Pages

Monday, March 22, 2010

இதிலுமா இப்படி???

எதிலும் பொய்மை...

எதிலும் கலப்படம்....

போலிகளின் , ராஜாங்கம்

வெறுத்து போனேன்...

மனதை சாந்த படுத்த

டாஸ் மாக் சென்றேன்..

புல் அடித்தும் போதை இல்லை..

அட
அதிலும் கலப்படம்...
போலி சரக்கு

2 comments:

  1. உங்க சரக்கு அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்க ''சரக்கு'' அருமை. வாழ்த்துக்கள்

    ha ha.. typical மதுரை குறும்பு ..

    நன்றி சரவணன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]