இணைய எழுத்துக்கள், தமிழை சிதைக்கின்றன.... இனைய எழுத்தாளர்கள் , தங்களுக்குள் சண்டை இட்டு கொள்வதால் சமூக அமைதி கெடுகிறது....
இப்படி எல்லாம் எழுதி , தமாஷ் செய்து இருக்கிறது தினமணி நாளிதழ் ( இன்றய செய்தி தாளில் )
காணொளி.... இடுகைகள், பதிவுகள் முகப்பு .. புறவய வாதம் போன்ற எண்ணற்ற தமிழ் சொற்களை இன்று இணையத்தில் தான் பார்க்க முடிகிறது... அச்சு ஊடக தமிழ் , தமிழகவா இருக்கிறது?
தினமணி மனசாட்சியுடன் செயல் பட்டு இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது....
சங்க இலக்கியம், இசை, நவீன இலக்கியம், வரலாறு, அறிவியல், தொழில் நுட்பம் என எதை பற்ற்யும் இனையதில் அழகு தமிழில் விளக்கம் பெற முடிக்கிறது...
அச்சு ஊடகங்களில், சினிமா மற்றும் அரசியல் தவிர வேறு என்ன இருக்கிறது?
உண்மையில் அச்சு ஊடகங்களுக்கு தான் கட்டு பாடு தேவை...
சில்லறை புரளவில்லை,அதுதான்
ReplyDeleteதின மணியை சீந்துவார் யார்?
ReplyDeleteஇதெல்லாம் சகஜம். இணைய தமிழ் படித்து எத்தனை "அசைக்கமுடியாத "
அரசியல் பெருந்தலைகள் பொத்திக்கொண்டு கிடக்கின்றன. விபசார கூத்தாடிகளின் "சினிமா " வும்
எனிமா கொடுத்த நிலையில் இருப்பதை தினமணி அறிய வாய்ப்பில்லை.
இணைய தமிழ் மட்டுமல்ல இனி இணையத்தில் வரும் எந்த மொழி வழி கருத்துக்களும் நிறைய
விளைவுகளை இங்கு ஏற்படுத்துகின்றன.இது தவிர்க்க இயலாத ஒன்று.
dinamny-dying mony
ReplyDelete