Pages

Wednesday, March 31, 2010

பெரியார் குஷ்பூ சோ


கற்பு பற்றி குஷ்பு பேசியதை எல்லோரும் கண்டிக்கிறார்கள்... அனால் பெரியாரும் இதே போல எழுதி இருக்கிறார்... அவரை யாரும் எதுவும் சொல்வதில்லை...

இது திருவாளர் சோ அவர்களின் வருத்தம்...

பெரியார் பற்றி , இன்றைய பெரியாரிச்ட்களிடமே ஒரு தெளிவு இல்லை என்கிறபோது, சோ அவர்களுக்கு , அந்த தெளிவு இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது...

பெரியார் , கடவுளை மறந்து விட்டு மனிதர்களை பற்றி சிந்திதத்வர்... சில விஷயங்களில், கடவுயல் பெயரை சொல்லி மக்கள் சுரண்ட படுகிறார்கள் என்ற காரந்தில்தான், கடவுள் என்ற விஷயத்தை அவர் எதிர்த்தார்... அவர் நோக்கம் மனித முன்னேற்றமே தவிர, கடவுள் எதிர்ப்பு அல்ல...
அதே போல , ஒழுக்கம் என்ற பெயரில், பெண்கள் அடிமை படுத்த படுவதை எதிர்பதுதான் அவர் நோக்கம்,,,, ஒழுக்கத்தையே எதிர்ப்பது அல்ல.
பெண் ஏன் அடிமை அடிமை அனால் என்ற நூலில் அவரது நோக்கம் தெளிவாக தெரிகிறது...

கற்பு , ஒழுக்கம் என்ற போர்வை யில் பெண்கள் அடிமை ஆக்க படுவதை அவர் எதிர்கிர்ரர்... ஒழுக்கம் கூடாது என்பது அல்ல.. அனால் ஒழுக்கம் , கற்பு என்று சொல்லி பெண்ணை அடிமை ஆக்குவதை அவர் எதிர்கிர்ரர்..

வலை பதிவுகளை பார்க்றோம்... ஹாட் போட்டோ, ஜொள்ளு விடுதல் என்று மற்ற பெண்களை , கவர்ச்சியாக பேசுகிறோம் , எழுதிக்றோம்,.... நம் மனிவியியோ, நம் பெண் தோழியோ, சகோதரியோ அப்படி எழுதின்னல் அனுமதிப்போமா?... .. இந்த ஆண் ஆதிக்கத்தை தான் அவர் சாடுகிறார்..

இது புரியாமல், குஷ்பூ வையும், பெரியார்யும் ஒப்பிடுவது வருந்த தக்கது

3 comments:

  1. சரியான கருத்து,யாரை யாரோடு ஒப்பிடுவது என்ற விவஸ்தை வேண்டாமா?ஒரே ஒரு படத்தில் தான் குஷ்பு மாறுவேடத்தில் தாடி வைத்துக் கொண்டு வேஷம் போட்டார்கள்.அசப்புல, பாக்கிறதுக்கு பெரியார் போலவே இருந்தாங்க.அதுக்காக இவரை பெரியார் என்று கோவில் கட்டி கும்பிடுவது கழகக் கண்மணிகள் மட்டுமே செய்யக் கூடிய பைத்தியக்காரத்தனம்.

    ReplyDelete
  2. சோ என்பவரிடம் இருந்து வேறென்ன வரும்.
    அவர்கள் தூக்கி பிடிக்கும் கடவுள் யோக்கியதை பற்றி பேசினால் நாறி விடும்.
    பெரியார் சொன்னார், பக்தி இல்லாவிட்டால் ஒன்றும் பிசகில்லை, ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.
    இவர்கள் தூக்கி பிடிக்கும் யாருக்காவது ஒழுக்கம் உண்டா என்று நீங்களே கேட்டு பார்த்து தெளிவு பெறலாம்.

    ReplyDelete
  3. அய்யா ...... ஒழுகத்த பத்தி பேசினவரு அத கடைபிடிக்க வேயில்லை ...... பெண் அடிமையபற்றி பேசினவரு ... 26 வயசு பெண்ணை 76 வயசுல கல்யாணம் பண்ணி கழக கொள்கைய நிலைநாட்டினரு......

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]