Pages
▼
Tuesday, April 6, 2010
கலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்
எதனை முறை திருக்குறளை படித்தாலும், அலுப்பதில்லை.... ஒவ்வொரு முறையும் புது புது சிந்தனைகளை தரவல்லது..
சமீபத்தில் ஜெயமோகன் புத்தகம் ஒன்றை படித்ததும், திருக்குறள் மேல் ஒரு புதிய காதல் பிறந்தது...
சொன்னால் நம்ப மாட்டிர்கள்... நல்லதொரு புத்தகம் கிடைப்பது தமிழ் நாட்டில் அரிது...
பலர அச்சிட்டு இருந்தாலும், பெரும்பாலானவற்றில் எழுத்து பிழைகள்.... படிக்கவே முடியாது...
சிலர், எளிமை படுத்துகிறோம் என கூறி, ஜுரலை சிதைத்து இருப்பர்கல்...
கட்சி முயற்சியாக கலைன்ஞர் உரை வாங்கினேன்... அவரது அரசியல் நமக்கு ஏற்புடையது அல்ல என்பது வேறு விஷயம்...
படித்ததும், அவர் தமிழ் என்னை ஈர்த்தது... அவர் தமிழ் அருமை என்று சொல்வது, சூரியன் வெப்பமானது என சொல்வது போல... அதை பற்றி சொல்ல வேண்டியதில்லை...
அனால், அவரது நேர்த்தி, அழகு, சரியான முறையில் குறளை சிதைக்காமல் வழஞ்க வேண்டும் என்ற எண்ணம் இவை , வேறு யாரிடமும் நான் பார்க்க முடியவில்லை....
அவர் ஒரு எழுத்தாளராக மட்டும் இருந்து இருந்தால் , போன் செய்து பாராட்டி இருப்பேன்..
ஊழ், இறை வணக்கம், பெண் வழி சேரல், போன்றவற்றில் அவரது உரையை , தயவு செய்து படித்து பாருங்கள்..
இதுல ஜெயமோகன் எங்கே வர்றார். புரியலயே..
ReplyDelete****சிலர், எளிமை படுத்துகிறோம் என கூறி, ஜுரலை சிதைத்து இருப்பர்கல்...
ஆனா நீங்க எழுத்துப் பிழையால் குறளுக்கே ஜுரம் வரவழைத்து விட்டீர்கள்.
" ஆனா நீங்க எழுத்துப் பிழையால் குறளுக்கே ஜுரம் வரவழைத்து விட்டீர்கள்.
ReplyDelete"
எங்க கேப்டன் , "தமிலை" வளர்க்க பாடுபடலையா? அது போலத்தான் இது.. ஹி ஹி
"இதுல ஜெயமோகன் எங்கே வர்றார். புரியலயே.."
சமீபத்தில் ஜெயமோகன் புத்தகம் ஒன்றை படித்ததும், திருக்குறள் மேல் ஒரு புதிய காதல் பிறந்தது...