To kill mockingbird என்ற படத்தை பார்த்தவுடன் ஏற்பட்ட உன்னத உணர்வு , மகிழ்ச்சியை அப்படியே கொஞ்ச நாள் தக்க வைத்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் வேறு படம் ஏதும் பார்ப்பதை தவிர்த்து வந்தேன்...
இந்நிலையில், ராணி பேட்டைக்கு பேருந்து பயணம்..அதில் ஒரு படத்தை பார்க்க வேண்டிய நிலை ஏறபட்டது ( பட போடுவார்கள் என தெரிந்து இருந்தால் அதில் ஏறி இருக்க மாட்டேன் )
பழைய படம்... கை கொடுக்கும் கை.... சிறந்த இயக்குனர் மகேந்திரன் இயக்கி , அவரது திரை வாழ்வை முடித்து வைத்த படம் ( என்று அவரே , சுய சரிதையில் எழுதி இருக்கிறார் )..
நமது தமிழ் படிப்பாளிகளின், நோய் மனப்பான்மைக்கு இந்த படம் ஒரு உதாரணம்...
ஒருவன் கஷ்ட படுகிறான் என காட்டுவது எதார்த்தம்தான்... அனால், நல்லது நினைத்தால், கெட்டதுதான் நடக்கும் என வலிந்து காட்டுவது எதார்த்தம் அல்ல... நோய் மனப்பான்மை...
ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களை இயக்கிதால் ஏற்பட்ட ரஜினியின் நம்பிக்கை பயன் படுத்தி அவரை ஏமாற்றி விட்டார் மகேந்திரன்...
அது முடிந்த விஷயம்.. அனால், இந்த நோய் மனப்பான்மை இன்னும் நமது படங்களில் தொடர்வது வேதனை...
ஒன்று நடை முறைக்கு ஒத்து வராத அதீத கற்பனை..அல்லது, செயற்கையான சோகம் என்பதை எதார்த்தம் என நினைத்து எடுப்பது... என்ற இரு துருவங்களில் சிக்கி தவிக்கின்றனர்...
நம் நாட்டில்தான் , குடும்ப உறவுகள் நன்றாக இருக்கின்றன என்கிறோம்..அனால், வெளி நாடு படங்களில் காடயுவதை போல கூட நம் சினிமாவில் குடும்ப உறவுலகளின் உன்னதம் காட்ட படவில்லை என்பதே உண்மை..
Wednesday, May 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
May
(14)
- பேசும் பேய்கள்
- பெர்பெக்ட் மர்டர்
- அயன்ராண்டும் , ஜேம்ஸ் ஆலனும்- பதிவர் Matangi Mawl...
- விவசாயியிடம் ஒரு பாடம்
- கனவு "பலி" க்குமா ? - Not a "yellow" magazine story
- என் நாக்கை அடக்கிய நாய் நாக்கு - என் எல் பீ ஓர் அ...
- ஒரு செக்ஸ் கதை - ( வயது வந்தவர்களுக்கு மட்டும் )
- பக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்த...
- ரஜினியை ஏமாற்றிய இயக்குனர்
- உலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும...
- ஏப்ரலில், என்னை கவர்ந்த டாப் பைவ் புத்தகங்கள்
- To Kill A Mockingbird - தயவு செய்து இது போல தமிழி...
- சார், என் குரு மத்த சாமியார்கள் மாதிரி இல்லை ...ஜே...
- குஷ்பூ வுக்கு நீதி கிடைத்தது... தமிழ் பெண்களுக்கு ...
-
▼
May
(14)
////ஒன்று நடை முறைக்கு ஒத்து வராத அதீத கற்பனை..அல்லது, செயற்கையான சோகம் என்பதை எதார்த்தம் என நினைத்து எடுப்பது... என்ற இரு துருவங்களில் சிக்கி தவிக்கின்றனர்...////
ReplyDelete////நம் நாட்டில்தான் , குடும்ப உறவுகள் நன்றாக இருக்கின்றன என்கிறோம்..அனால், வெளி நாடு படங்களில் காடயுவதை போல கூட நம் சினிமாவில் குடும்ப உறவுலகளின் உன்னதம் காட்ட படவில்லை என்பதே உண்மை////
......ம்ம்ம்ம்...... யோசிக்க வேண்டிய விஷயங்கள்.
very bad indeed...
ReplyDelete