Monday, May 3, 2010
To Kill A Mockingbird - தயவு செய்து இது போல தமிழில் முயற்சிக்காதீர்கள்
சமிபத்தில், ஒரு நண்பரின் அழைத்ததற்காக , ஒரு ஆங்கில படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது... அந்த படத்தை பற்றி நான் கேள்வி பட்டதில்லை.. இருந்தாலும், நண்பருக்காக பார்த்தேன்..
அதிரடி ஆரம்பம் எல்லாம் இல்லாமல், சாதாரமாக அரம்பிதத்து.. ஒரு சிறுமி சொல்வது போல கதை செல்கிறது..சிறுமி, அவள் அண்ணன் , ம,அற்று அவர்கள் தந்தை - நடுத்தர வயது வழக்கறிஞர் .. குழந்தைகளை அன்பாக கவனித்து கொள்கிறார்..
புதிதாக ஒரு சிறுவன் நண்பன்க வந்து சேர்கிறான்.. பக்கத்து வீட்டில் யாரும் பார்த்திராத ஒரு ஆளை பயம் கலந்த ஆரவத்துடன் பார்க்க முயல்கிறார்கள்... அனால் முடியவில்ல்லை...
ஒரு முறை வேட்டயடுவடை பற்றி பேச்சு வரும்போது, mocking bird நமக்கு எந்த தோன்றவும் தருவதில்லை..இனிமையாக பாடி நம்மை மகிழ்விக்கிறது..அதை கொல்வது பெரிய பாவம் என தந்தை சொல்கிறார்..
அவரது மேன்மை பல இடங்களில் சுட்டி காட்ட படுகிறது...
கறுப்பின இனத்தை சேர்ந்த ஒருவன், தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக கைது செய்ய படுகிறான்... அவனுக்காக இவர் வாதடுகிர்ரர்..பலரின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார்...
கடைசியில் வழக்கில் தோற்று விடுகிறார்.. ( ஆனாலும் அவரது மேன்மை, மரியாதை உயர்கிறது - நம் மனத்திலும், அவரது கழந்தைகள் மனத்திலும் .. ) .. அந்த கறுப்பின கைதி இறந்து விடுகிறான்..
இந்த வழக்கில் வெற்றி பெற்ற, ஆனாலும் அவமானம் அடைந்த, வெள்ளைக்காரன், அவரது குழந்தைகளை கொல்ல முயல்கிறான,, அவனை கொன்று , குழந்தைகளை காபர்த்ருவது யார் என்பது ஒரு சின்ன சஸ்பென்ஸ்...
mocking bird நமக்கு எந்த தோன்றவும் தருவதில்லை..இனிமையாக பாடி நம்மை மகிழ்விக்கிறது..அதை கொல்வது பெரிய பாவம் என தந்தை சொன்னார் அல்லவா.. அதில் இருக்கும் ஆழம் , நிறைய அர்த்தங்கள் முடிவில் தெரிகிறது...
படம் கண் கலங்க வைத்தது... அன்பின் மேன்மை, இரக்கம் , ஒதுக்கபட்டவரகளுக்காக குரல் கொடுத்தல் போன்ற மனிதனின் மேன்மைகளை மிக அருமைகாக எடுத்துள்ளனர்.... நகைசுவை மிளிரும் வசனங்கள் அருமை... ( அப்பா : compromise ந என்ன தெரியுமா ? சிறுமி : சட்டத்தை ஏமாற்றுவது. ) ( சிறுவன் : என் வாழ்கையில் என் அப்பாவிடம் அடி வாங்கியது இல்லை..அதை அப்படியே மெயின்டைன் பண்ண விரும்புறேன் )
உலகின் எந்த மூலையில் இருப்பவர் பார்த்தாலும் , படத்தை ரசிக்க முடியும்...
இந்த படம் உலக புகழ் பெற்ற படம் என்பதும், பல விருதுகள் பெற்ற படம் என்பதும் பிறகுதான் தெரித்தது...
இந்த படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்தேன்..
ஆனாலும், இது போல தமிழில் படம் வருமா என எங்க தோன்றவில்லை..நம்ம மக்கள் இப்படியே எடுக்கட்டும்... அதை பார்ப்பவர்கள் பார்க்கட்டும்... நல்ல படம் வேண்டுவோர், இது போல பார்த்து கொள்ள வேண்டியதுதான்...
அன்பு, சிலரை ஒதுக்கி வைத்தல், சிறந்த மனிதர்கள் என எல்லாம் தமிழ் நாட்டில் உண்டு.. அனால், நம் மக்கள் நம் முன்னால் இருக்கும் விஷயத்தை விட்டு விட்டு, எதை எதையோ அதீதமாக கற்பனை செய்து படம் எடுக்கிறார்கள்... எடுக்க தெரியாமல் எடுப்பதை விட , இப்படியே இவர்கள் இருப்பதுதான் நல்லது... இது போன்ற நல்ல படங்களை எடுக்க வேண்டாம் என என் இனிய தமிழ் இயக்குனர்களை கேட்டு கொள்கிறேன்
To Kill A Mockingbird (1962) direction : robert mulligan
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
May
(14)
- பேசும் பேய்கள்
- பெர்பெக்ட் மர்டர்
- அயன்ராண்டும் , ஜேம்ஸ் ஆலனும்- பதிவர் Matangi Mawl...
- விவசாயியிடம் ஒரு பாடம்
- கனவு "பலி" க்குமா ? - Not a "yellow" magazine story
- என் நாக்கை அடக்கிய நாய் நாக்கு - என் எல் பீ ஓர் அ...
- ஒரு செக்ஸ் கதை - ( வயது வந்தவர்களுக்கு மட்டும் )
- பக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்த...
- ரஜினியை ஏமாற்றிய இயக்குனர்
- உலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும...
- ஏப்ரலில், என்னை கவர்ந்த டாப் பைவ் புத்தகங்கள்
- To Kill A Mockingbird - தயவு செய்து இது போல தமிழி...
- சார், என் குரு மத்த சாமியார்கள் மாதிரி இல்லை ...ஜே...
- குஷ்பூ வுக்கு நீதி கிடைத்தது... தமிழ் பெண்களுக்கு ...
-
▼
May
(14)
NALLA PAKIRVU . NANRI. VAALTHTHUKKAL,
ReplyDeleteithu muthalil oru novelaaga veli vanthathu.
ReplyDeletePinbu padamaakappatathu.
After "Roots", I really felt very close to this novel. Thanks for the review.
" ithu muthalil oru novelaaga veli vanthathu."
ReplyDeletethank you for this information...
" மதுரை சரவணன் said...
ReplyDeleteNALLA PAKIRVU . NANRI. VAALTHTHUKKAL,
thank u boss
the original novel is very good.harper lee will capture any mind .u must read that novel.
ReplyDeletefilm beautifully portrayed .
"u must read that novel."
ReplyDeletemany times , we like a nvel.but in film we dont like it..
as for this film is cocerned I am eagrly want to read that novel to verifyy wether it is as good as film : - )