Saturday, June 12, 2010

இரட்டை வேடமிடும் பதிவர்களும் செம்மொழி மாநாடும்

செம்மொழி மாநாட்டை சிலர் ஆதரிக்கலாம்.. சிலர் எதிர்க்கலாம்.. அது அவரரவர் விருப்பம்.. நமக்கு ஒன்றும் இல்லை..

ஆனால், இதை எதிர்ப்பவர்களை இரட்டை வேடம் போடும் கபட வேதா தாரிகள் என ஒரு பத்திரியாள பதிவர் எழுதி இருப்பது சிந்தனையை தூண்டியது.. அவரை போன்றவர்கள் எழுது உலகத்துக்கு லக்கியா , அன் லக்கியா என தெரியவில்லை...

இரட்டை வேட அரசியல் வாதிகள் , திடீரென வானத்தில் இருந்து குதித்து வருகிறார்களா.. அல்லது நம்மில் இருந்து தோ ன் றுகிரார்களா ?

நாம் நேர்மையாக நடந்து கொள்கிறோமா ?

1 மலம் அள்ளும் தொழில் புனிதமானது என்றார் ஒரு தலைவர்... அப்படியா, நீங்கள் அதை செய்வீர்களா என கேட்டார்கள்.. இல்லை , நான் ஆதரிக்கிறேன்,.,ஆனால் செய்ய மாட்டேன் என்றார் அவர்... அதே போல , அரசு பள்ளிகளில் உலக தர படிப்பு வழ ங் கபடுகிறது என எழுதினார் ஒரு பதிவர்.. சும்மா ஆதரிக்கிறேன். நான் யாரையும் சேர்க்க மாட்டேன் என பல்டி அடித்தார் . இரட்டை வேடம் இல்லையா ..

2 . இலங்கை தமிழர்களுக்கு கண்ணீர் விடுவார்களாம்... அதற்கு குரல் கொடுக்காத தமிழக அரசை ஆதரிப்பார்க்கலாம்..இரட்டை வேடம் இல்லையா..

3 சமுக மாற்றத்துக்கு குரல் கொடுப்பார்களாம்.. "நர" கல் பதிவருக்கு ஆதரவு கொடுப்பார்களாம் .. இரட்டை வேடம் இல்லையா..

4 பகுத்தறிவு பேசுவார்களாம்.. ஆன்மீக எழுத்தாளரை ஆதரிக்கலாம் .. இரட்டை வேடம் இல்லையா...


ஆக, சமுகத்தை குறை சொல்வதை விட்டு விட்டு, நம்மை திருத்து கொண்டால் போதும்.. சமுகம் திருந்தி விடும்
.

10 comments:

  1. மீசைக்கும் ஆசை.. கூழுக்கும் ஆசை.. விடுங்க தல..
    காலம் நிச்சயம் பதில் சொல்லும்..

    ReplyDelete
  2. காலம் பதில் சொல்லாட்டியும், ஆக்க பூர்வமான உங்க பதவி ஆறுதலாக இருந்தது..

    ReplyDelete
  3. காலம் பதில் சொல்லாட்டியும், ஆக்க பூர்வமான உங்க பதிவு ஆறுதலாக இருந்தது..

    ReplyDelete
  4. இவர்களைப்பற்றி எல்லாம் பற்றி யாருக்கு கவலை?
    விடுங்கள்.பெரிய சிந்தனையாளர்களாக தங்களை எண்ணிக்கொண்டு
    இவர்கள் போடும் "பம்மாத்து " தெரிந்ததுதானே !
    நான் தலை வெச்ச்சு கூட படுப்பதில்லை.

    ReplyDelete
  5. //இலங்கை தமிழர்களுக்கு கண்ணீர் விடுவார்களாம்... அதற்கு குரல் கொடுக்காத தமிழக அரசை ஆதரிப்பார்க்கலாம்..இரட்டை வேடம் இல்லையா..//

    நண்பரே,

    நான் தமிழக அரசை ஆதரிக்கவில்லை. கருணாநிதி எழுதிய பாடலின் சிறப்பைத் தான் ஆதரிக்கின்றேன். ஒவ்வொரு மனிதரிலும் நல்லது கெட்டதுகள் சேர்ந்தே காணப்படுகின்றன. பிரபாகரனை எடுத்துக்கொண்டால் கூட, அவர் எவ்வளவு பெரிய போராட்ட வீரர் என்பதை நாமறிவோம். அதேநேரத்தில் அவர் எத்தனை ஈழத்துச் சிறார்களை கதறக் கதற படையில் சேர்த்து அவர்கள் வாழ்வை வீணாக்கினார் என்பதை ஈழத்தமிழனாகிய நான் அறிவேன். அதுபோல்தான் கலைஞரும். அவர் எத்தனை ஊழல்கள் செய்திருந்தாலும் அவர் எழுதிய இப்பாடல் மிக நன்றாக வந்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.

    ReplyDelete
  6. அருமை. வாழ்த்துக்கள்=

    ReplyDelete
  7. Pizhaippuvatham romba mukkiyamnu therinjavanga !

    "Aalayam" selvathu salavum nanru:)
    udanpirakkathavarkalukke velicham!

    ReplyDelete
  8. நெத்தி அடி ........அதெப்படி அரசையும் ஆதரிக்க முடியும் , ஈழம் சார்ந்தும் பேச முடியும் ......
    இது ஒரு வேடம் என்றால் நாம் போடுவது ரெட்டை வேடம் நண்பா

    ReplyDelete
  9. கமெண்ட் மட்டும் போடாமல் இது போன்ற பதிவுகளை தமிழ்மணத்தில் ஆதரித்து வாக்கு அளியுங்கள் ..............

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா