செம்மொழி மாநாடு முடிந்தாலும், அதை பற்றி நடுநிலையாக கருத்து கூற யாருக்கும் தகுதி இல்லாமல் போய் விட்டதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது..
அனைத்து பத்திரிகைகளுக்கும , அரசு தரும் விளம்பரம் தேவை.. கட்சியினர் தரும் விளம்பரங்கள் தேவை..
எனவே அவர்கள் , அதற்கு எதிராக எதுவும் பேச முடியாத சூழ்நிலை..
சிலர் அதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார்கள்.. இப்போது நடந்து முடிந்த பின், அதை குறை சொல்வதும், அவ்வளவாக எடுபடாது.. அவர்கள் , கோரிதான் சொல்வார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே...
ஆடம்பரமான நிகழ்ச்சியை பார்த்து , வியப்படையும் பொது ஜனங்கள் கூட , அதில் வியப்பதற்கு எதுவும் இல்லை... அவர்கள் பணம் தான் இப்படி ஆடம்பரமாக செலவிட படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்... அங்கு செல்வதையே பெருமையாக நினைக்கும் அவர்களை போலவே , பதிவுலகமும் நினைத்து விட்டதால், அவர்களிடமும் , நேர்மையான பார்வையை எதிர் பார்க்க முடியாது...
ஆனாலும் ஒரு சில பதிவர்கள் மட்டும் நேர்மையான விமர்சனத்தை வழங்கி வருகின்றனர்.
பத்திரிக்கைகள் எல்லாம் நம்பக தன்மையை இழந்து விட்ட நிலையில், கடைசி நம்பிக்கையாக இருப்பது பதிவுலக்ம்தான்...
இவர்களும், அங்கு கிடைக்கும் சின்ன , சின்ன தற்காலிக சலுகைக்கு மயங்கினால், தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.
Friday, July 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
July
(28)
- தேடினேன் வந்தது
- நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை
- ஜாதியும் வர்ணமும் ஒன்றா ??
- அவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்
- அவன் அவள் அது U/A
- அசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாராம்
- போபால் கொடுரமும், போராட்டமும்
- துப்பார்க்கு துப்பாக்கி....
- பாரதியும் மாற்று பார்வைகளும்
- ஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் ?
- பாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல
- ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா
- பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...
- பதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...
- அறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...
- காதல் பிசாசே..காதல் பிசாசே..
- சாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்
- ராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன ?
- விஷ்ணுபுரம் பதிவு பிடிக்கவில்லையா? திட்டுங்கள் சார...
- matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...
- யாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது ?
- பந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்
- மணிரத்தினம் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..
- மைக்ரோ கதைகள்
- செம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...
- கம்யூனிசம்,முதலாளித்துவம்,பாசிசம்-ஜாலி அலசல்
- தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.
- தமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள்
-
▼
July
(28)
உண்மை, உண்மை, உண்மை.
ReplyDeleteநன்றி
ReplyDeletevetkathudan oppukolla vendum...
ReplyDeleteபத்திரிக்கைகள் எல்லாம் நம்பக தன்மையை இழந்து விட்ட நிலையில், கடைசி நம்பிக்கையாக இருப்பது பதிவுலக்ம்தான்...
ReplyDelete////
உண்மைதான்......
ஊடகத்திலே சிறந்தது இனிமேல் பதிவுலகம்தான் இணையதளம் ,என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவு உண்மையை ஆணி அடித்தாற்போல் வெளியிடுகிறது.
ReplyDeleteதாக்குங்கதல, நாங்க கூட இருக்கோம்.
ReplyDeleteபதிவுலகம் மேல் உங்கள் நம்பிக்கைப் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி
ReplyDeleteதமிழை, இனி பதிவுலகமே காப்பாற்றும்
ReplyDelete