Monday, July 26, 2010

போபால் கொடுரமும், போராட்டமும்

போபால் விபத்து நடந்த பொது இந்தியாவே அதிர்ந்து நின்றது...

எந்த பாவமும் அறியாதவர்கள், பூச்சிகள் போல இறந்து விழுந்ததை , யாராலும் ஜீரணிக்க முடிவில்லை..

ஆனாலும் என்ன ..விரைவிலேயே அது மறக்கப்பட்டது...

இன்றும் அதை நினிவைல் வைத்து போராடுபாவ்ர்கள் அதனால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான்.. வெகு சிலரே அவர்களுக்கு ஆதராவாக போராடுகிறார்கள்...

பதிவர் வெண்ணிற இரவுகள் சொன்னதற்காக புதிய ஜனநாயகம் வாங்கி படித்தேன்... கண்டிப்பாக மற்றவர்களும் படிக்க வேண்டும்...
அந்த இயக்கத்தினர் பேருந்தில் பிரச்சாரபணி செய்த போது வாங்கினேன்... அந்த பேருந்தில் எனக்கு வேலை இல்லை என்றாலும் , அவர்கள் என்ன பேசுகிறார்கள் , மக்கள் ரியாக்ஷன் எப்படி என பார்ப்பதற்காக அந்த பேருந்தில் ஏறினேன்...

கணீர் என பேசினார் அவர்.. தோழர்கள் சிலர் உடன் இருந்தனர்.. அந்த பேருந்தை பொறுத்தவரை பலரும் ஆர்வமாக கவனித்தனர்... கிராமத்தினர் போன்ற தொர்ரமளிதவரும் ஆதரவளித்தனர்..படித்தவர்களும் ஆதரவளித்தனர்.. பரவலான ஆதரவு இருந்ததை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது...

ஆனால் தோழர்கள் இது போன்ற ஆதரவை சரியாக பயன்படுத்துவதில்லை...

போபால் சம்பவத்தை அவர்களாவது நினவு வைத்து போராடுவது வரவேற்க தக்கதுதான்..

ஆனால், அதை படுகொலை என சொல்வது, அதன் தலைவருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என சொல்வது எல்லாம் அதீதமாக தோன்றுகிறது...

இப்படி சொன்னால், யதார்த்தாமாக கிடைக்கும் நீதி கூட கிடைக்காமல் போய் விட கூடும்...

ஆனால் அவர்கள் சொல்லும் கருத்து ஒரு தவறான கருத்தை உடைக்கிறது...

யூனியன் கார்பைட் நிறுவனத்தை நடத்தியவர்கள் இந்தியர்கள்... ஆண்டர்சன் என்பவருக்கு ( CEO) இங்கு நடக்கும் அன்றாட செயல் முறைகள் தெரியாது.அது அவர் கட்டுப்பாட்டிலும் இல்லை... எப்ப்தவது விருந்தில் கலந்து கொள்வார்...ஷேர் பணம் கிடைத்தால் வாங்கி வைத்து கொள்வார் ..அவரை போய் ஏன் தண்டிக்க வேண்டும் என்றே பலரும் நினைக்கிறார்கள்..

பாமரர்கள் இப்படி நினைத்தால் பரவாயில்லை... அரசே இப்படித்தான் நினைக்கிறது....

அமெரிக்காவில் செயல்படும் நிறுவனம் போதிய பாதுக்ப்புடன் செயல்படும் போது இந்தியாவில் அலட்சியம் காட்டப்பட்டு இருப்பது நம்மை எவ்வளவு இளக்காரமாக நினைக்கிறார்கள் என்று காட்டுகிறது..

நான் கடவுள் படத்தில், பிச்சைக்காரர்களை மனிதர்களாக நினைக்காமல், பணம் சம்பாத்திக்க பயன்படும் ஒரு பொருள்கா , உருப்படியாக நினைப்பான் வில்லன்..

நம் அனைவரையும் வெறும் உருப்படிகளாக நினைத்த அந்த நிறுவன அதிபர் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..

அவரை துன்புறுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.. நிறுவனம் தவறு செய்தால் அதன் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என்ற நியாய அடிப்படையில்..

இந்தியா இதற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை..

ஆகஸ்ட் 15 ல் , சென்னையில் உள்ள , டௌ கெமிக்கல் நிறுவனம் முன் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளர்கள்..ஆனால் இதற்கு , அந்த இயக்கத்தின் ஆதரவு பதிவர்கள் கூட போதிய முக்கியத்துவம கொடுக்காதது என் என தெரியவில்லை..

இருந்தாலும், ஒரு பார்வையாளன் என்ற முறையில் அதை பற்றிய செய்தியை பகிர்ந்து கொள்வேன்...


அவர்களும், நாளையே இந்தியாவில் புரட்சி ஏற்பட்டு விடும், குற்றாவாளிக்கு மரண தண்டனை வழங்கி விடலாம் என்றெல்லாம் நினைக்காமல் , நடைமுறைக்கு ஏற்றவாறு போராட்டதை நடத்தினால் நல்லது...

1 comment:

  1. History/Previous warnings and accidents
    A series of prior warnings and MIC-related accidents had occurred:

    In 1976, the two trade unions reacted because of pollution within the plant.[4][23]
    In 1981, a worker was splashed with phosgene. In panic he ripped off his mask, thus inhaling a large amount of phosgene gas; he died 72 hours later.[4][23]
    In January 1982, there was a phosgene leak, when 24 workers were exposed and had to be admitted to hospital. None of the workers had been ordered to wear protective masks.
    In February 1982, an MIC leak affected 18 workers.[4][23]
    In August 1982, a chemical engineer came into contact with liquid MIC, resulting in burns over 30 percent of his body.[4][23]
    In September 1982, a Bhopal journalist, Raajkumar Keswani, started writing his prophetic warnings of a disaster in local weekly 'Rapat'. Headlines, one after another ' Save, please save this city', 'Bhopal sitting at the top of a volcano' and 'if you don't understand, you will all be wiped out' were not paid any heed.[31]
    In October 1982, there was a leak of MIC, methylcarbaryl chloride, chloroform and hydrochloric acid. In attempting to stop the leak, the MIC supervisor suffered intensive chemical burns and two other workers were severely exposed to the gases.[4][23]
    During 1983 and 1984, leaks of the following substances regularly took place in the MIC plant: MIC, chlorine, monomethylamine, phosgene, and carbon tetrachloride, sometimes in combination.[4][23]
    Reports issued months before the incident by scientists within the Union Carbide corporation warned of the possibility of an accident almost identical to that which occurred in Bhopal. The reports were ignored and never reached senior staff.[4][24]
    Union Carbide was warned by American experts who visited the plant after 1981 of the potential of a "runaway reaction" in the MIC storage tank; local Indian authorities warned the company of problems on several occasions from 1979 onwards. Again, these warnings were not heeded.[4][24]
    [edit] The leakage
    In November 1984, most of the safety systems were not functioning. Many valves and lines were in poor condition. Tank 610 contained 42 tons of MIC, much more than safety rules allowed.[4] During the nights of 2–3 December, a large amount of water entered tank 610. A runaway reaction started, which was accelerated by contaminants, high temperatures and other factors. The reaction generated a major increase in the temperature inside the tank to over 200 °C (400 °F). This forced the emergency venting of pressure from the MIC holding tank, releasing a large volume of toxic gases. The reaction was sped up by the presence of iron from corroding non-stainless steel pipelines.[4] It is known that workers cleaned pipelines with water. They were not told by the supervisor to add a slip-blind water isolation plate. Because of this, and the bad maintenance, the workers consider it possible for water to have accidentally entered the MIC tank.[4][15] UCC maintains that a "disgruntled worker" deliberately connected a hose to a pressure gauge.[4][17]

    [edit] Timeline, summary
    At the plant[4]


    21:00 Water cleaning of pipes starts.
    22:00 Water enters tank 610, reaction starts.
    22:30 Gases are emitted from the vent gas scrubber tower.
    00:30 The large siren sounds and is turned off.
    00:50 The siren is heard within the plant area. The workers escape.
    Outside[4]


    22:30 First sensations due to the gases are felt—suffocation, cough, burning eyes and vomiting.
    1:00 Police are alerted. Residents of the area evacuate. Union Carbide director denies any leak.
    2:00 The first people reached Hamidia Hospital. Symptoms include visual impairment and blindness, respiratory difficulties, frothing at the mouth, and vomiting.
    2:10 The alarm is heard outside the plant.
    4:00 The gases are brought under control.
    7:00 A police loudspeaker broadcasts: "Everything is normal".

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா