ராவணன் படம் எடுத்த மணிரத்தினம் சில நேரங்களில் ராமனை போல காட்சி அளிக்கிறார்.. சில நேரங்களில் ராவணன்..
உண்மையில் அவர் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..
**********************************************************************
ராவணன் போல தோன்ற காரணங்கள்..
1 மற்றவர் பொருளை , கதையை , அபேஸ் செய்கிறார்.
2 ஒரு தலை நியாயம் பேசுகிறது.. ஒரு தலை பொய் பேசுகிறது ( ஞானி அவர்களுக்கு அநீதி செய்தது ஓர் உதாரணம் ) . ஆக பத்து தலை கொண்டவர்
3 சகோதர்களின் நலனை விட தம் நலனே முக்கியம் என செயல்படுதல்
ஆனால் ராவணன் இல்லை என தோன்ற காரணங்கள்
1 கடத்திய கதையை , கடத்திய பொருளின் கண்ணியத்தை காப்பாற்றவில்லை
2 வீரம் , நேர்மை இல்லை
ராமன் என தோன்ற காரணம்
1 தமிழர் விரோத போக்கு
2 அனுமான்களை பயன்படுத்தி கொண்டு , பின்னர் கழட்டி விடும் போக்கு
3 சரியோ , தவறா - தனக்கென ஒரு அஜெந்தா, கொள்கை வைத்து இருத்தல்..
4 மற்றவர் பேச்சை கேட்டு குழம்புதல் ( தாக்கரேவுக்கு பயந்து கதையை மாற்றியது, இருவர் கதியை மாற்றியது எல்லாம் மறக்க முடியுமா )
ராமர் இல்லை என தோன்ற காரணம்
1 சகோதர பாசம் இல்லாமல் போனது
2 வெற்றி கிடைக்காமல் போனது
3 ஆள்வோராக இல்லாமல், ஆள்வோருக்கு ஆதரவாளராக இருப்பது,( முதலாளித்துவ ஆதரவு )
ஆகவே, கூட்டி கழித்து பார்த்தால், மணிரத்ரம் அவர்கள்,. ராமனும் இல்லை , ராவணனும் இல்லை என்றே தோன்றுகிறது
பொது நன்மை கருதி வெளியிடுவோர் : பிச்சைகாரன். பிளாக்ஸ்பாட் . காம்
Monday, July 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
July
(28)
- தேடினேன் வந்தது
- நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை
- ஜாதியும் வர்ணமும் ஒன்றா ??
- அவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்
- அவன் அவள் அது U/A
- அசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாராம்
- போபால் கொடுரமும், போராட்டமும்
- துப்பார்க்கு துப்பாக்கி....
- பாரதியும் மாற்று பார்வைகளும்
- ஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் ?
- பாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல
- ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா
- பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...
- பதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...
- அறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...
- காதல் பிசாசே..காதல் பிசாசே..
- சாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்
- ராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன ?
- விஷ்ணுபுரம் பதிவு பிடிக்கவில்லையா? திட்டுங்கள் சார...
- matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...
- யாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது ?
- பந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்
- மணிரத்தினம் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..
- மைக்ரோ கதைகள்
- செம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...
- கம்யூனிசம்,முதலாளித்துவம்,பாசிசம்-ஜாலி அலசல்
- தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.
- தமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள்
-
▼
July
(28)
ராமனும் நானே ...ராவணனும் நானே ...
ReplyDeleteஅனுமான் யார் ?
ReplyDelete//அனுமான் யார் ?//
ReplyDeleteதென்னிந்திய திராவிடர் (குரங்குகளாகத் தெரிந்தனர் வடயிந்திய ராமனுக்கு)
இலங்காபுரி இராவணன் பத்து கலைகளில் தலை சிறந்தவன். (தொங்கும் பத்து தலைகள் அல்ல) வீணை வித்துவான், சிவ பக்தன், சிறந்த ஆளுமை மிக்கவன், வீரன், புராதனக் காலத்திலேயே உலகம் விமானம் என்ற ஒன்றை கண்டிராத, கேள்வியும் பட்டிராத காலங்களிலேயே வைத்திருந்தவன் எனுன் அறிஞன். இவனை கொல்லுதல் அத்தனை எளிதல்ல. எனவே தென்னிந்திய திராவிடர்களின் உதவியும் (அனுமான்) இலங்கைத் தமிழ் வேந்தனை வடயிந்திய ராமன் சூழ்ச்சியால் வெற்றிக்கொண்ட வரலாறு "இராமாயணம்".
இராமாயணம் எழுதப்பட்டது வடமொழியில். எழுதியவர் ஒரு வடயிந்தியர். அவர் வடயிந்தியனை கடவுளின் அவதாரமாகவும் (ராமன்) தமிழனை இராட்சதனுமாகவும், தென்னிந்தியரை குரங்குகளாகவும் (அனுமன்) சித்தரிக்கப்பட்ட வரலாற்றுக் கதை.
ராமன்னா ராமன் ராவணன்னா ராவண் இரண்டுதான் இரண்டுதான்னு அவரே சொல்லிட்டாரே. ஒவ்வொரு மனிதனுக்க்குள்ளும் ராமனும் இருக்கிறான் ராவணனும் இருக்கின்றான். அதில் ராமன் கூடுதலாக இருந்தால் நல்லவன், இராவணன் கூடுதல் இருந்தால் கெட்டவன்.
ReplyDeleteநமக்குள் நல்லவையும் இருக்கின்றன , கேட்டவையும் இருக்கின்றன என்ற உங்கள் பார்வை மிகவும் சரியானது...
ReplyDelete