Pages
▼
Sunday, September 5, 2010
சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத்தாளர் பாலகுமாரன் கருத்து
கேள்வி : இலங்கையின் இன்றைய நிலை பற்றி நீங்கள் பேசுவதே இல்லையே ?
பாலகுமாரன் பதில்
விடுதலைப் புலிகளை நசுக்கி , தமிழ் இனத்தை சீரழித்து , கொக்கரிக்கின்ற சிங்கள மக்களுக்கு பின்னால் மிகப்ப்பெரிய வெடி குண்டு இருக்கிறது. மிக மோசமான ஒரு மனிதரை இலங்கை அரசு தன் நண்பனாக கொண்டு இருக்கிறது.
சீனா தனக்கு பாதுகாப்பு என நினைத்து கொண்டிருக்கிறது இலங்கை.
தமிழர்களுடைய அழிவை விட மிக மோசமான வகையில் சிங்களவர்களின் அழிவு இருக்கும். பதினொரு வருட்த்துக்குள் சீன அரசு இதை செய்து முடித்து விடும்.
இந்திய துணைக்கண்ட்த்துக்கு நெருக்கடி கொடுக்க, அமெரிக்க சந்தையை தடுக்க , தன் சந்தையை விரிவு படுத்த சீன அரசு முன்னும் பின்னும் நெருக்கி தொந்தரவு கொடுக்க கூடிய ஒரு சூழ்னிலை ஏற்படும் . அப்போது இலங்கைக்கு துணை போக தமிழர்கள் இருக்க மாட்டார்கள். சிங்கள மக்களிடையே அரசியல் படுகொலைகள் வெகு வேகமாக விரைவில் நடைபெறும். நிலையற்ற தனமைக்கு அதுதான் ஆரம்பம்.
சரி, இந்த சீனாவை யார் அதட்டி கேட்க முடியும் ? இயற்கை அழிவு , உள் நாட்டு குழப்பம், அந்த ஊர் மக்களின் கிளர்ச்சி , மாணவர்கள் புரட்சி என பல ஆபத்துக்கள் அங்கே இருக்கின்றன.
2010 முதல் 2020 வரை தினசரி சீனாவின் ஏதேனும் ஓர் அழிவை பற்றி கேட்காமல் நாம் தூங்க முடியாது.
Yes,I will happen
ReplyDelete-tsekar
bala kumaran writtera ellai kuri solravara
ReplyDeleteசுனாமியை பற்றி , அந்த வார்த்தை யாருக்கும் தெரியாத நிலையில், முதன் முதலில் ஆருடம் சொன்னவர் அவர்தான்.
ReplyDeleteபாலகுமாரன் சொல்வதில் எனக்கு உடன்பாடும், விருப்பமும் இருந்தாலும், பாலகுமாரனா இப்படி சொல்லி இருக்கிறார் என்ற ஆச்சர்யம் இருக்கிறது.
ReplyDeleteசிங்களமும் எப்போதும் வன்முறை, உள்நாட்டு குழப்பங்கள் நிறைந்தே இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது.
ம் ...பார்ப்போம்....பார்வையாளனாய் ....
ReplyDelete"ம் ...பார்ப்போம்....பார்வையாளனாய் "
ReplyDelete.செயலுக்கு எதிர் விளைவு கண்டிப்பாக உண்டு