
என்றும் இளமையாகவும் , கல்லூரி மாணவனாகவும் வலம் வந்த நடிகர் முரளி காலமானார்.
திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்த்து.
பூ விலங்கு படம் மூலம் அறிமுகம் ஆன அவர் பல வெற்றி தோல்விகளை சந்தித்தார். தனக்க்கென ஓர் இட்த்தை தக்க வைத்து கொண்டு இருந்தார்
இவரை அறிமுகம் செய்த சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் இவர் மகனையும் அறிமுகம் செய்த்து. அந்த படம் இப்பொது ஓடிகொண்டு இருக்கிரது.
இன்னிலையில் முரளி மரணம் இயற்கை எய்தி இருக்கிறார்.
அவர் குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
நம்பவே முடியல ...ஒரு 50 வயசு தானே இருக்கும்...
ReplyDeleteMay his soul rest in peace.
ReplyDeleteஇது ஷாக்கிங் நியூஸ் . அவர் அமைதியும் சோகமுமான முகத்தால் பலரைக் கவர்ந்திருந்தார். ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
ReplyDelete