Saturday, October 9, 2010

பரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள் – அடல்ட்ஸ் ஒன்லி

 

அன்புள்ள பதிவர் பிச்சைக்காரன் அவர்களுக்கு,

பட்டு போன்ற அவள் கைகள் பட்டு

பட்டுப் போனது என் மனது

என ஒரு கவிதையை சிலாகித்து எழுதி இருந்தீர்கள்..  இது எந்த இலக்கனத்துக்கும் அடங்காத கவிதை.. எந்த ஒரு படிமமுமோ , குறியீடோ இல்லாமல் இருக்கும் இதை இப்படி பாராட்டினீர்கள்..

அன்புடன்.

ஜார்ஜ் வில்லியம் ஜேம்ஸ், நிகாரகுவா..

 

அன்புடைய வில்லியம்,

தமிழ் இலக்கிய    மரபில் இலக்கணம் சாராத கவிதைகளும் உண்டு.. இது இலக்கியத்தில் சேருமா என்பது முக்கியமில்லை.. மக்கள் மனதை தொடுகிறதா என்பதே முக்கியம்..

இது போன்ற எழுத்துக்கள் பரவலாக மக்களை அடைந்து பாப்புலராக இருப்பதால், இதற்கு பரப்பெழுத்து ( பரப்பு எழுத்து ) என பெயர் வைத்து இருக்கிறேன். இவற்றை குட்டி சுவர்கள், பேருந்து, ட்ரெயின், கழிவறை போன்றவற்றில் காணலாம்…

நீங்கள் சொன்ன அந்த கவிதை ஒரு குட்டி சுவற்றின் மேல் எழுதப்பட்டு இருந்தது.. கவிஞர் பெயர் கூட இல்லை.. ஆனாலும் அது எனக்கு தந்த மன எழுச்சியை, அக தரிசனத்தை , நேர் நேர் தேமா என்று ஃபார்முலாவுக்குள் அடைபட்டு இருக்கும் கவிதைகள் தரவில்லை..

எனவே இவற்றை இலக்கணம் சார்ந்து விவாத்திக்க கூடாது.. அனுபவம் சார்ந்தே விவாதிக்க வேண்டும்..

ஆனால் பரப்பெழுத்தை ரசிக்க உங்களுக்கு பயிற்சி இல்லை என்பதால், நான் ஆங்காங்கு பார்த்த சிலவற்றை இங்கு தருகிறேன்..

 parappu

டாக்டர் சொன்னார்..

என் இதயத்தில் ஓட்டையாம்..

அவருக்கு தெரியாது..

அது நீ வந்து செல்லும் வழி என்று..

 

வாழ்க்கை என்பது ஐஸ் க்ரீம் போல..

சாப்பிட்டாலும்ம் கரையும்..

சாப்பிடாவிட்டாலும் கரையும்..

…காவின் …  , பரங்கிமலை..parappu1

…..வின் ….  , எஸ் டி டி பூத்து,

…..ஷாவின் ….  , ஆளுக்கு பாதி…

ஒரு கணவனும் மனைவியும் செக்ஸ் என்பதற்கு ரகசிய வார்த்தையாக வாஷிங் மெஷின் என்ப்தை வைது இருந்தனர்.

ஒரு நாள் கணவன் வாசிங் மெஷின் கிடைக்குமா என்றான்..

மனைவி : இன்னிக்கு வேண்டாம்.தலை வலி

சிறிது நேரம் கழித்து அவளே வந்தாள்..

வாஷிங் மெஷின் ரெடி என்றால்..

கணவன் : தேவை இல்லை.. லோடு கொஞ்சம்தான். கையிலேயெ துவைச்சுட்டேன்

 

ஒரு தொழிற்சாலையில் பெண் ஊழியர்களுக்கான அறிவிப்பு பலகை..

உங்கள் பாவாடை அதில நீளமாக இருந்தால் எஞ்சினிடம், எச்சரிக்கையாக இருங்கள்.

அதிக குட்டையாக இருந்தால் எஞ்சினியர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் ..

 

இது போல பரப்பு எழுத்துகள் குறிது விரிவான் விவாதம் இன்னும் தமிழ் சூழலில் ஆரம்பிக்க வில்லை..

 

அன்புடன்,

பிச்சைக்காரன்

3 comments:

  1. இந்த வார்த்தையே சரியா என்று தெரிய வில்லை.
    parappu= spread

    pirabalam= popular

    few products,companies,writings might be spread across globe, but still they may not be popular example- panasonic tv, mitsubishi cars, times of india newspaper. they have huge network, SPREAD.

    pirabalam,popular is totally different. they need not be spread.
    dinathandhi paper is published in fewer cities than dinamalar, but thandhi is popular.

    ReplyDelete
  2. முக்கியமாக பரப்பெழுத்தை எழுதியவர் யாரென கண்டுபிடிக்க முடியாது.

    ReplyDelete
  3. ஜோக்ஸ் பிரமாதம்!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா