Monday, October 11, 2010

கர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.

பரபரப்ப்பான சூழ நிலையில், இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், கர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்..
வாக்களிப்தற்கு முன் , கட்சி மாறிய 11 பி ஜே பி எம் எல் ஏக்களை சபாநாயகர் டிஸ்மிஸ் செய்தார்...
ஐந்து சுயேட்சை எம் எல் ஏக்களும் , கட்சி தாவல் சட்டப்படி டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்...

சுயேட்சை எம் எல் ஏக்களை கட்சி தாவல் தடை சட்டம் பாதிக்காது என நிபுணர்கள் கருத்து தெரிவுதுள்ளதால், நீதிமன்றம் இதில் தலையிடும் என தெரிகிறது..

அனால் அவர்கள் பி ஜே பி சின்னத்தில் போட்டி இட்டு இருந்தால் , பதவியை இழப்பார்கள்..

கட்சி கொறடாவின் உத்தரவை மீறினால்தான், கட்சி தாவல் தடை சட்டம் அவர்கள் மேல் பாயும்.. வாக்களிப்பு முன்பே , பதவியை பறித்தது சரியா என்ற சர்ச்சையும் தொடங்கிஉள்ளது..
ஆளுநர் இப்படி பதவியை பறிக்க கூடாது என சொல்லி இருந்தார்..
அவரை பதவியை விட்டு தூக்குக , என பி ஜே பி யும் , பி ஜே பி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்க, என ம. ஜ,க வும் கோரிக்கை விடுத்துள்ளன...

எதிர்கட்சிகள் கவர்னரை சந்திக்க சென்றுள்ளன..

பதவி பறிப்பு செல்லாது என வைத்து கொண்டாள், பி ஜே பி அரசு கவிழும்..உடனடியாக கட்சி மாறிகள் பதவி இசப்பர்.. மீண்டும் பி ஜே பிக்கு மெஜாரிட்டி பலம்கிடைக்கும்

எதாவது முறைகேடு நடந்தால்தான், ஆட்சி மாற்றம் சாத்தியம் ஆகும்

2 comments:

  1. மறுபடியும் ஒரு நாடகத்தை ஆரம்பித்து விட்டனர். கட்சி தாவலுக்கு மரண தண்டனை கொடுக்கணும்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா