அறிஞர் அண்ணாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது..
" பார்ப்பனீயம், பார்ப்பனீயம் என பதறுகிறீர்களே.. பிராமணர்கள் ஜனத்தொகை மிக மிக குறைவு..தேவையில்லாமல் அவர்களை என் எதிர்கிறீர்கள் ? "
அண்ணா பதில் அளித்தார்..
நான் பிராமணர்களுக்கு எதிரானவன் அல்ல.. பார்ப்பனியம் என்பதை பிராமணர்கள் மட்டும் வளர்க்கவில்லை... சில "சூத்திரகளும்" கூட , தம்மை விட பிராமணர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற மயக்கத்தில் இருக்கிறார்கள்.. இதைதான் பார்ப்பனியம் என்கிறோம்... பார்ப்பனியத்தை ஏற்காத பிராமணர்களும் உண்டு ... பார்ப்பனியத்தில் மூழ்கி போன "சூத்திரர்களும்" உண்டு.. இது அபாய கரமானது . காலம் காலமாக , பிராமணன் உயர்ந்தவன் என மனதில் பதிந்து விட்டத்தால் இதை மாற்றுவது எளிதல்ல " என்றார்..
யோசித்து பார்த்தால் இதில் இருக்கும் உண்மை தெரியும்.. பிராமணர்களில் பலர் கூட இயல்பாகவும், தான்தான் பெரியவன் என்ற உணர்வு இல்லாமல் இருப்பதையும் , அனால் பிராமணர்கள் அல்லாதவர்கள்தான், தேவையில்லாமல் அடிமை விசுவாசத்தை காட்டுவதையும் பார்க்க்கலாம்..
தற்போதைய எடுத்துக்காட்டு எந்திரனும் , அறிவு ஜீவிகளின் பார்ப்பனிய பார்வையும்..
சில ஆண்டுகளுக்கு முன் மருத நாயகம் படத்தை , இங்கிலாந்து ராணியை வைத்து ஆரம்பித்தார் கமல்..
ஆஹா.. அவர் உடலில் ஓடுவது கலை ரத்தம் என புல்லரித்தனர் அறிவு ஜீவிகள்..
தசவாதாரம் பட விழாவிற்கு ஜாக்கி சானை அழைத்தார் கமல்...
அவாள் திறமை யாருக்கும் வராது என சிலிர்ப்படைன்தனர் அறிவு ஜீவிகள்..
டப்பா படமான மும்பை எக்ஸ்பிரசை , சந்திர முகிக்கு எதிராக களமிறக்கி, அரசியல் பிரச்சாரம் போல ரேடியோ, தொலைகாட்சி என கமல் விளமபரம் செய்ததை பார்த்து, இந்த தொழில் நுட்பமெல்லாம் , பிறப் பிலேயே வரணும் என மனு நீதியை தூக்கி பிடித்தனர் அறிவு ஜீவிகள்..
இதே எந்திரன் படத்தில் கமல் நடித்து இருந்த்தா ல், படம் பிளாப் ஆகி இருக்கும்... ஆனால் அறிவு ஜீவிகள் பாராட்டி இருப்பார்கள்..
தமிழனுக்கு ரசிப்பு திறன் பத்தாது என பார்ப்பானிய வெறியை காட்டி இருப்பார்கள்..
இப்போது அறிவு ஜீவிகள் திட்டினாலும் மக்களுக்கு படம் பிடித்து இருக்கிறது..
பார்ப்பானியத்தை யார் ஆதரித்தாலும் தவறு.. ஆனால் அதை பிராமணர்கள் செய்தால் கூட அதை புரிந்து கொள்ள முடியும் ( ஏற்க முடியாது என்பது வேறு விஷயம் )
ஆனால் பிராமணர்கள் அல்லாதவர்கள் கூட தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் , அடிமை விசுவாசத்தை காட்டுவது வருந்த தக்கது .. அனுதாபத்துக்கு உரியது...
வெற்றி , கலை, புத்தி என்பது எல்லாம் பிராமர்களுக்கு மட்டும் உரியது அல்ல.. பிராமணர்கள் உட்பட அனைவருக்கும் இவை சொந்தம், தேவையில்லாத தாழ்வு மனப்பான்மை வேண்டாம் என்று சொல்ல , இன்று அண்ணா இல்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது...
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
October
(40)
- சாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...
- வரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...
- காமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு
- ஜிகாத் என்றால் என்ன ?
- எம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...
- நீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா? எழுத்து சித்தர்...
- கிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...
- இருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...
- புனிதமான கலர் எது ? ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...
- என் மதிப்பு கேவலம் 15 கோடிதானா ? பேரம் பேசும் எம்எ...
- பறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...
- பேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...
- எந்திரன் - "மாறிய" கதையும் , மாறாத மனோபாவமும்
- எரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...
- சிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...
- ஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...
- ஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி?
- கொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா ? அசத்தும் தொழி...
- பரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...
- சிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )
- ஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’ )
- என் உயிர் நீ அல்லவா !!? ( சவால் சிறுகதை )
- எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? ( சவால் சி...
- எந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா?? சர்ச்சை...
- பரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...
- எந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...
- கர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.
- பரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...
- பெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...
- எந்திரன் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை...?
- எந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்
- காலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ
- சுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...
- எந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...
- எந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...
- கண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்
- எந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா? ...
- எந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...
- சிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்
- எந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...
-
▼
October
(40)
ayyaa..thayavu seydhu internet kaalathil kooda jaadhi madham pesi arukkaadheergal. KAMAL epperpatta kalaignan enbadhai naadariyum. Kamal endhiranil nadithaal flop aagi irukkum ena edhai vaithu solgireergal??. dasavatharam, vettaiyaadu vilaiyadu, vasool raja ena sameebathil avarum vetri padangalai thandhavardhaan. kamal pola yadharthamaaga vettaiyadu vilaiyadu padathil rajini nadithu irundhaal odi irukkumaa???. collection mukkiyamalla. tharam dhaan mukkiyam. anbesivam, maha nadhi pondravai odaa vittaalum..tharamaana padangal. endhiran, sivaji super hit aanaalum avai kuppaigaldhaan.
ReplyDeleteஎப்படி வெள்ளைக்கார அடிமை புத்தி இன்னும் போகலையோ அதே மாதிரி தான் இந்த பார்ப்பனியமும். இதற்கு காலம் தான் பதில் சொல்லணும்.
ReplyDeletechumma kalakkureenga boss.
ReplyDeleteஹலோ..எதுல என்னத்த சேக்குறீங்க? எந்திரன் கதை வசனம் சுஜாதா..இவர் ஒரு பார்பனர், கலாநிதி மாறன் ? அவர்களும் "ஹிந்து" பத்திரிகை குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்..
ReplyDeleteஎந்திரன் வெற்றிபெற்றால் என்ன எக்கேடும் கெட்டால் உனக்கென்ன...அதில் என்ன பிரயோஜனம் உனக்கு....சினிமாவை பார்..பைத்தியக்காரனுக்கெல்லாம் ரசிகன் என்பதில் பெருமைப்படாதே...கேவலம்தான் உனக்கு....
sabash nalla sonnenga (saattai adi)
ReplyDelete//எந்திரன் கதை வசனம் சுஜாதா..இவர் ஒரு பார்பனர், கலாநிதி மாறன் ? அவர்களும் "ஹிந்து" பத்திரிகை குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்//
ReplyDeleteஇங்க யாருங்க இயக்குனர் தயாரிப்பாளர் கதை எழுதினவங்கள பார்க்கிறாங்க. எங்க எல்லா பெரும் ரஜினிக்கு போயிட்டே எண்ட வயித்தெரிச்சல்.
//அதில் என்ன பிரயோஜனம் உனக்கு....சினிமாவை பார்..பைத்தியக்காரனுக்கெல்லாம் ரசிகன் என்பதில் பெருமைப்படாதே//
உண்மைய சொன்னா உங்களுக்கு ஏன் கோபம் வருகுது? நீங்க கோமாளிஹாசன் ரசிகரோ