எந்திரன் அலை தமிழ் நாடு முழுதும் வீசி வரும் நிலையில், மீடியா முழுதும் எந்திரன் எந்திரன் எந்திரன் தான்,
பாராட்டி எழுதினாலும் லாபம்,திட்டி எழுதினாலும் லாபம் என்ற வசதியான நிலை பத்திரிகைகளுக்கு கிடைத்துள்ளது,,
பாபா படம் வருவதற்கு முன் அனைவரும் பாபா பற்றியும் ரஜினி பற்றியும் எழுதி குவித்தனர்..
படம் வந்த பின் அனைவரும் ஆஃப் ஆகினர்..
எந்திரனை பொருத்தவரை படம் வந்த பின் தான் அனைவரும் எழுத ஆரம்பித்துள்ளனர்,..
இலக்கியவாதிகளும் இந்த அறுவடசியை இழக்க விரும்பவில்லை..
எழுத்தாளர் சாரு நிவேதிதா பட்த்தை குப்பை என்றார். எதிர்ப்பை கவனித்தார்..
அதன் பின் அதே கருத்தை சற்று வேறு விதமாக சொல்லி இருக்கிறார்..
எப்படி ? கவனியுங்கள்
இப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும் இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். ஒருவர், கமல்ஹாசன். காரணம், தன் போட்டியாளரான ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும் வானளாவிய புகழ்
புத்திசாலித்தனமாக பட்த்தையும் திட்டி விட்டார்.. பட்த்திற்கு வானளாவிய புகழ் கிடைத்து இருப்பதையுன் ஒப்புக்கொண்டு விட்டார்..
படம் மோசம் , சூப்பர் என்பது தனிமனித ரசனையை பொறுத்த்து.. இதை விமர்சனம் செய்யவோ விவாதிக்கவோ முடியாது.. ஆனால் பட்த்திற்கு கிடைக்கும் வரவேற்பு என்பது வரலாறு ..இதில் யாரும் மாறுபட்ட கருத்தை சொல்ல முடியாது..
எனவே சாரு புத்திசாலி என காட்டி விட்டார்..
இதில் கமல்ஹாசனை இழுத்து விட்ட்தன் மூலம் தான் நல்ல ஃபார்மில் இருப்பதையும் காட்டி விட்டார்..
எந்திரன் அலை இன்னும் எத்தனை காமெடிகளை உருவாக்கப்போகிறதோ ?
JETIX channel is available with me. So, no need to watch ENDHIRAN.
ReplyDeleteஎப்படியோ யாரையாவது திட்டி நானும் ஒரு விமர்சகன் தான் என அவர் சொல்லிக்கொள்கிறார். (பிகு: எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கவும்)
ReplyDelete//எனவே சாரு புத்திசாலி என காட்டி விட்டார்..
ReplyDeleteஇதில் கமல்ஹாசனை இழுத்து விட்ட்தன் மூலம் தான் நல்ல ஃபார்மில் இருப்பதையும் காட்டி விட்டார்..//
சாரு மட்டுமா ...நீங்க கூட சரி பார்ம் -ல இருக்கறதா BBC -ல நியூஸ் வந்ததே ...