ஒரு நாளாவது இப்படி இல்லாமல் கொஞ்சம் " வேறு " மாதிரி பேசலாமே என்பதற்காகத்தான் இந்த பகுதி...
வாரத்தின் ஒரு நாள் மட்டுமே இந்த பகுதி...
தலைப்பிலேயே எச்சரிக்கை கொடுக்கப்படும்...
***************************************************************
சில ஜல்சா தகவல்கள்
- உலகிலேயே , ஒரு பால் "உறவு" அதிகம் காணப்படுவது வவ்வால் இனத்தில்தான்//
- ஜிம் போவதை பெருமையாக பேசுகிறோம்.. ஜிம்னாசியம் நேர வார்த்தை gymnazein என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து பிறந்தது. இதற்கு அர்த்தம் என்ன ? ஆடை இல்லாமல் பயிற்சி செய்தல் என்பதே இதன் அர்த்தம்... இனிமேல் ஜிம் போவதாக இருந்தால், இதை செயல்படுத்தி விடாதீர்கள்.
- "அதில்" கில்லாடியாக திகழ்ந்து, அதிக குழந்தைகளை பெற்ற சாதனை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.. ஒரு பெண் 69 குழந்தைகளுக்கு தாய் ஆகி இருக்கிறார் ( எப்போது ஆரம்பித்தார், எப்போது முடித்தார் என தகவல் இல்லை )
- சில ஊர்களில், "பாதுகாப்பு " உறையை விட , ***** ன் விலை குறைவு
- ஒரு சராசரி மனிதனின் வாழ்நாளில் அறுநூறு மணி நேரம் "அதற்கு " செலவாகிறது.
- சில நாடுகளில் ,** வேலை செய்வது குற்றம்..
- ஆண் எலியும் பெண் எலியும், தினமும் இருபது முறை ** செய்கின்றன...
- தினமும் , உலகெங்கும் 120 மில்லியன் முறை "அது " நடக்கிறது
- ஓட்ட பந்தய வீரர்களிடையே ரகசிய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது... 60 ௦ சதவிகித வீர்களுக்கு, ஓடும் உற்சாகத்தில் "அது" நினைவுக்கு வரும் என்பது தெரிய வந்தது... இன்னொரு கருத்து கணிப்பு நடத்தியதில், பத்து சதவிகிதம் ஆட்களுக்கு " அது" செய்யும்போது , ஓடுவது நினைவுக்கு வரும் என்பது தெரிய வந்தது..
- கார் வேகம் தெரியும்... பஸ் வேகம் தெரியும்.. "அதில் " இருந்து "அது " எவ்வளவு வேகத்தில் வெளிவரும் தெரியுமா?
- நேரம் சிக்கனத்துக்கு எடுத்துக்காட்டு வவவால்கள்தான்... பறக்கும்போதே "வேலையை " முடித்து விடும்..
- ஒட்டக சிவிங்கிக்கு கழுத்துதான் நீளம் என நினைக்கிறோம்... அதுதான் இல்லை..." அதுவும்" நீளம்தான்... நாலு அடி இருக்கும் ...
- மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு வினோத நம்பிக்கை இருந்தது... குகை ஓவியங்கள் மூலம் இது தெரிய வந்தது...
சமுதாயத்தில் முதல் ஆளாக வேண்டும்.. முதல் இடம் வேண்டும்... முதல் மரியாதை கிடைக்க வேண்டுமே என்றால், பெண் முதலையுடன் **** செய்ய வேண்டும் என்பதே நம்பிக்கை...
- மூட்டை பூச்சியில் பெண் இனத்தில் , அவற்றுக்கு *** இருக்காது...
அதன் பின் அந்த புதிய *** யில் தனது **** யை வைத்து **** செய்யும்
எல்லாமே ******* இருக்கு . பகிர்வுக்கு **** தொடர்ந்து ***** மீண்டும் வருவேன்
ReplyDelete* "அதற்கு " செலவாகிறது.
ReplyDeleteநா ரெம்ப சின்ன பையங்க இதல்லாம் வெளக்கமா போட மாட்டீங்களா
என்னாது பெண் முதலை யோடவா .? பொசிசன சிந்திச்சே பாக்க முடியலையே
ReplyDelete[ma][im]http://www.freeimagehosting.net/uploads/ad1dc0eb2b.png[/im][/ma]
ReplyDeleteநல்ல தகவல்கள் நண்பரே ...
ReplyDeleteபுது விடயங்கள் நிறைய அறிந்து கொண்டேன் ..
நன்றி
ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா!! :-)
ReplyDeleteஎல்லாம் சரி அந்த அது அதுன்னு சொல்றீங்களே
ReplyDeleteஅதுன்னா என்ன?
எல்லாம் சரி அந்த அது அதுன்னு சொல்றீங்களே
ReplyDeleteஅதுன்னா என்ன "
அதுதான் :)
ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா!! :-)
ReplyDeleteம்ம்ம்ம்ம் ;)
புது விடயங்கள் நிறைய அறிந்து கொண்டேன் ..
ReplyDeleteநன்றி “
இது போன்ற் புது வுஷயங்கள் வாரம் ஒரு முறை பகிர்ந்து கொள்வேன்
பொசிசன சிந்திச்சே பாக்க முடியலையே “
ReplyDeleteபடத்தை பப்லிஷ் செய்ய ஆசைதான்...
ஆன நம் ம்க்கள் திட்டுவாங்களே
[ma] நன்றி ரஹீம் கஸாலி[/ma]
ReplyDeleteநா ரெம்ப சின்ன பையங்க இதல்லாம் வெளக்கமா போட மாட்டீங்களா
ReplyDeleteஇதை சொன்னதுக்கெ பலர் திட்டுறாங்க..இன்னும் விளக்குன என்ன செய்வாங்களோ தெரியல..
எல்லாமே ******* இருக்கு . பகிர்வுக்கு **** தொடர்ந்து ***** மீண்டும் வருவேன் “
ReplyDeleteஹ ஹா ,,
நன்றி
அந்த ஜிம் மேட்டர் சூப்பருங்க..
ReplyDeleteஇந்த தரவுகளையே ஒரு விஜயகாந் படத்தில் அவரிடம் கொடுத்தால் என்ன..
ReplyDeleteமதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
// தலைப்பிலேயே எச்சரிக்கை கொடுக்கப்படும்... //
ReplyDeleteஅதை கொடுத்தாதான் வேகமா வந்து படிப்பாங்க... படிப்பேன்...
இந்த "அதற்கு", *** இதற்கெல்லாம் பதிலாக கொச்சையாகவே எழுதிவிடலாமே... அதான் தலைப்பில் வார்னிங் கொடுத்தாச்சுல்ல...
ReplyDeleteரைட்டு! அது அதாவே இருக்கட்டும் ;)
ReplyDeleteஅதை கொடுத்தாதான் வேகமா வந்து படிப்பாங்க... படிப்பேன்... "
ReplyDeletesame blood here :)
ரைட்டு! அது அதாவே இருக்கட்டும் ;)
ReplyDeletehmmm
அன்பரசன் said...
ReplyDeleteஅந்த ஜிம் மேட்டர் சூப்பருங்க..
ha ha
இந்த தரவுகளையே ஒரு விஜயகாந் படத்தில் அவரிடம் கொடுத்தால் என்ன.."
ReplyDeletegreat idea
நண்பரே நட்சத்திரப் பதிவராயிட்டீங்க போல :-)
ReplyDeleteகலவி, இன உறுப்பு என்று சொல்லலாமே, ஸ்டார் போடுவதால் படிப்பவர்
எதை வேண்டுமானாலும் 'போடலாம்' (அதாவது கொச்சை வார்த்தைகளை).
ஒருவேளை இது பின் நவீனத்துவ முயற்சியோ :-)
@ அரபுத்தமிழன் ..
ReplyDeleteஉங்கள் நிதானம் தவறாத நல்ல தன்மைக்கு தலை வணங்குகிறேன்