ஒரு சிறுவன் இருந்தான். நன்றாக படிக்க கூடியவன். ஆனால் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்து பார்த்து விட்டு மன நோயாளியானான். ரோட்டில் செல்பவர்களுடன் வம்பு சண்டை போடுவது அவன் இயல்பாகிவிட்டது .
சிலர் பொறுமை இழந்து அவனை தாக்கியதன் விளைவாக , படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
பேச்சு மூச்சில்லாமல் கிடந்த அவனை நினைத்து அவன் தாயார் கவலைப்பட்டு வந்தார். நெடு நாட்களுக்கு கழித்து அவனுக்கு லேசாக நினைவு திரும்பியது. அவன் பேச்சை கேட்க அவன் தாயாரும் மற்றவர்களும் ஆவலாக காத்து இருந்தனர்.
கண் விழித்த அவன் , தன் தாயை பார்த்து ஒரு கேள்வி கேட்டான்.
“ அம்மா.. அப்பா எப்ப சாவாரு ?”
கேட்ட அனைவரும் திடுக்கிட்டு போனார்கள். இதற்கு இவன் பேசாமலேயே இருந்திருக்கலாமே என வருந்தினார்கள்..
************************************************************
எண்பதுகளில் கதை எழுத ஆரம்பித்து 90கள் வரை எழுத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இருந்து , அதற்கு மேல் இலக்கியம் தனக்கு ஒத்து வராது என ஒதுங்கி போனவர் விமலாதித்த மாமல்லன் என்ற எழுத்தாளர்.
உருப்படாத கதைகளை எழுதி வந்தாலும் , அவரையும் மீறி ஓரிரு நல்ல கதைகள் அவர் பெயரில் வந்து இருப்பதை மறுக்க இயலாது. மலத்தில் சோற்றை பொறுக்குவது போல , அந்த ஓரிரு நல்ல கதைகளை நம்பி , அவரது சிறுகதை தொகுப்பு வெளியிட்டார்கள். அதுவும் பத்தோடு பதினொன்றாக மற்றவர்கள் புத்தகங்களுடன் இவர் புத்தகத்தையும் வெளியிட்டார்கள்.
இதில் என்ன கொடுமை என்றால் , அவர் புத்தகதோடு வெளியான பல புத்தகங்கள் புதியவர்களால் எழுதப்பட்டவை. அவை எல்லாம் அபாரமான விற்பனை ஆகின . ஆனால் முப்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் இருக்கும் இவர் புத்தகம் ஒன்று கூட விற்கவில்லை..
இனி மேல் கதை எழுதி பெயர் வாங்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அவர் விபரீதமான வழியை பின்பற்ற ஆரம்பித்தார். அனைவரையும் கேவலமாக திட்ட ஆரம்பித்தார்.
ரோட்டில் நின்று சத்தம் போட்டு ரகளை செய்பவனுக்கு ஒரு வித “ புகழ் ஒளி “ கிடைக்கும் அல்லவா ? அது போன்ற ”புகழ் ஒளிதான் ”இவரின் இலக்கு .
இதற்கு ஏற்ப பொறுக்கி மொழி ஒன்றை தனக்காக ஏற்படுத்தி கொண்டார் இவர். பொறுக்கி உரை நடை என கூகுளில் சர்ச் செய்தால் இவர் பெயர்தான் வரும்.
எந்த சர்ச்சையில் சிக்காத எஸ் ராமகிருஷ்ணனை கூட இவர் விட்டு வைக்கவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்.. ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரயும் திட்டுவதையே தன் பாணியாக உருவாக்கினார்.
அவரை இலக்கிய உலகம் காமெடி பீசாக இன்றைய இளம் வாசகர்கள் நினைத்த நிலையில், அவரது சிறுகதை ஒன்றை சாரு நிவேதிதா தன் வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் மாமல்லன் சிறுகதைகூட எழுதுவார் என்பதே பலருக்கு தெரிய வந்தது. அதுவரை அவரை வெறும் இலக்கிய சண்டியர் என்றே நினைத்து வந்தனர்.
ஒரு உதாவாக்கரைக்கு ஏன் விளம்பரம் கொடுக்கிறீர்கள் என சில நண்பர்கள் சொன்னதை சாரு கேட்கவில்லை
ஆனால் இதில் ஒரு காமெடி நடந்தேறியது. அது தான் எழுதிய கதை என்பதையே மறந்து விட்டு, அதை ஆபாசமாக விமர்சித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுத முனைந்தார். நண்பர்கள் சிலர் தலையிட்டு அதை தடுத்தனர்.
ஆனால் அவர் ஃபார்முலா அனைவருக்கும் தெரிந்து விட்டதால் , அவர் ரகளைக்கு வரவேற்பு குறைந்தது. யோசித்த அவர் இப்போதைய ஹாட் நாவலான எக்ஸைலை கண்டபடி திட்டி , தனக்கே உரிய பொறுக்கி மொழியில் ஒரு விமர்சனம் எழுதினார். அதீத போதையில், தான் அந்த நாவலை படிக்காமல் விமர்சனம் எழுதியதையும் உளறித்தொலைத்து விட்டார்.
சற்று ஆழ்ந்த்து படித்திருந்தால் , காமத்திலிருந்து கடவுளுக்கு , ஆன்மீகம் , உண்மையான நாத்திக்கம் , பெண் அடிமைத்தனம் என எண்ணற்ற விஷ்யங்களை பார்த்து இருக்கலாம். ஆனால் அவதூறு போதையில் இதையெல்லாம் விட்டு விட்டார் அவர்
விமர்சனம் என்பது வரவேற்கத்தக்கதே.. படியுங்கள், பிடித்தால் பாராட்டுங்கள். பிடிக்காவிட்டால் கிழி கிழி என கிழியுங்கள் என்ற சொன்ன பின்பும், அறிவு நாணயம் இன்றி, படிக்காமலேயே நாவல் விமர்சனம் எழுதிய அவரைத்தான் இந்த வருடத்தின் இலக்கிய காமெடி பீசாக இலக்கிய உலகத்தினர் நினைக்கிறார்கள்.
அவர் எப்படியோபோகட்டும். இவர் போன்ற காமெடியன்களால் , நல்ல எழுத்து வருவது தடைபட்டு விடக்கூடாதே என்பதுதான் வாசகர்களின் கவலை