புத்தக கண்காட்சி என்றால், அனைவரும் புத்தகம் படித்து அறிவை வளர்ப்பதற்காக அங்கே செல்கிறார்கள் என நினைக்கிறோம்..
ஆனால் அங்கு நடக்கும் சுவையான சம்பவங்களை பார்த்தால் , வேறு பல விஷ்யங்களும் நடப்பது புரிந்தது,,
அனைவரும் அங்கு வர முடியாது என்பதால், வராதவர்களும் பயன்பெறும் வகையில், சில சம்பவங்களை தொகுத்து தருவதில் பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் பெருமை படுகிறது..
*************************
அங்கு வரும் இலக்கியவாதிகள் தமக்குத்தான் ரசிகைகள் அதிகம் என சொல்வதுண்டு..
அனைவரும் இப்படி சொல்வதால், யாருக்கு ரசிகைகள் அதிகம் என்பது குழப்பமாகவே இருந்தது,,
இதில் இன்னொரு குழப்பமாக , கேபிள் சங்கர் தானும் ஒரு இலக்கியவாதிதான் என்றும் , தனக்குத்தான் ரசிகைகள் அதிகம் என்றார்.. பதிவர் டம்பி மேவி அதை ஏற்கவில்லை..
தனக்குதான் ரசிகைகள் அதிகம் என்றார்..
இந்த சர்ச்சைக்கு நானே நடுவர் ஆனேன்...
இருவரையும் அரை மணி நேரம் நிற்க வைத்து யாரிடம் அதிக ரசிகைகள் பேசுகிறார்கள் என கணக்கிட்டேன்...
கிடைத்த முடிவு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அளித்தது...
முடிவு கடைசியில்...
******************************
நான் அரங்கிற்குள் நுழைந்த போது, எனக்கு முன்பாகவே பிலாசபி பிராபகரன் வந்து இருந்தார்..
அவர் என்னை கவனிக்கவில்லை..
அவர் என்ன செய்கிறார்..என்ன புத்தகம் வாங்குகிறார் என ரகசியமாக கண்காணித்தேன்..
அவர் கண்கள் எதையோ தேடின..
எந்த புத்தகமும் அவருக்கு பிடிக்கவில்லை..
கடைசியாக ஒரு புத்தகத்தை ஆவலுடன் எடுத்தார்..
பார்த்த நான் அதிர்ச்சி அடைந்தேன்..
என்ன புத்தகம்...
படத்தில் பாருங்கள்..
அதன் பின் இன்னொரு ஸ்டாலில் நுழைந்தார்..
அங்கு கொடுக்கப்பட்ட கருத்து கணிப்பு பேப்பரில் தன் கருத்தை எழுதி கொடுத்தார்..
அதில் என்ன எழுதி இருந்தார் என கவனித்தேன்...
அவர் என்ன புத்தகங்கள் விரும்புகிறாராம்?
1. அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் வாழ்க்கை வரலாறு..
2. நடிகர் ( ? !! ) விஜய் தமிழ் சினிமாவை கெடுப்பது குறித்த ஆய்வு...
அட ஆண்டவா என நினைத்துக்கொண்டேன்...
********************************
யாருக்கு ரசிகைகள் அதிகம்..
அதிர்ச்சி அளிக்கும் முடிவு...
( ரசிகைகள் வந்து பேசியதன் அடிப்படையில் முடிவு )
1. கேபிள் - 10 %
2. டம்பி மேவி- 10 %
3. நடுவராக இருந்த என்னிடம் பேசியவர்கள் - 80 %
**********************************************
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2011
(189)
-
▼
January
(19)
- பரிணாம வளர்ச்சி என்பது தவறா? –இளைஞன் பார்வையில் இஸ...
- உலகின் கடைசி மனிதன் - End of World
- சாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island
- சாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் ? -- Mrinz...
- பத்தாவது உலகம் – THE TEN’TH WORLD
- கேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பா...
- செக்ஸை தீர்மானிப்பது எது??
- சாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழ...
- ஒரே நாளில் 900 பேருடன் ஜல்சா செய்த பெண் - பலான சாத...
- முயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்
- கேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட...
- கத்தியை தீட்டாதே !! - நிர்மல்
- பாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத...
- புத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்து...
- பெண்ணை கைவிட்டு தன்னை காதலித்த ஆண்- நிர்மல் வழங்கு...
- கத்தியை தீட்டாதே !!
- உண்மையான உ.தமிழன் யார்? அதிர்ச்சி சம்பவம் !!!!!!
- தமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகை...
- 2011- டாப் டென் அச்சங்கள்
-
▼
January
(19)
பிலாசபி சிக்கிடுச்சு யா... சிக்கிடுச்சு..
ReplyDelete//3. நடுவராக இருந்த என்னிடம் பேசியவர்கள் - 80 %//
போங்க சார் போங்க.. போகும் போது பொருள விட்டுட்டு போங்க.. உசுர விட்டுபுட்டு போயிடாதீங்க.. நான் நினைக்கிறேன் நீங்க அழகுசாதன பொருட்கள வித்துகிட்டு இருந்தீங்களா.???
அன்புச் சகோதரன்...
ReplyDeleteமதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..
இப்படியெல்லாம் வேறு இலக்கிய சர்ச்சைகள் அரங்கேறுகிறதா ? நடத்துங்கள் :)
ReplyDeleteபிபி உங்களுக்கு நல்ல ஆப்பு ஒண்ணு... ஹ..ஹ..ஹ..
ReplyDeleteநான் நினைக்கிறேன் நீங்க அழகுசாதன பொருட்கள வித்துகிட்டு இருந்தீங்களா.??"
ReplyDeleteஇலக்கியவாதி என்றால் உங்களுக்கு அவ்வளவு இள்க்காரமா போச்சா?
சிங்கத்தை அசிங்கபடுத்திட்டீங்க
போங்க சார் போங்க.. போகும் போது பொருள விட்டுட்டு போங்க.. உசுர விட்டுபுட்டு போயிடாதீங்க”
ReplyDeleteஎன்ன ஒரு வில்லத்தனம்..
இப்படியெல்லாம் வேறு இலக்கிய சர்ச்சைகள் அரங்கேறுகிறதா ?”
ReplyDeleteஎன்ன செய்வது? இலக்கியத்தை நாம்தானே வளர்க்கவேண்டி இருக்கிறது
//நான் அரங்கிற்குள் நுழைந்த போது, எனக்கு முன்பாகவே பிலாசபி பிராபகரன் வந்து இருந்தார்..//
ReplyDeleteஎங்க போனாலும் இவர்தான் பஸ்ட்
// நடிகர் ( ? !! ) விஜய் தமிழ் சினிமாவை கெடுப்பது குறித்த ஆய்வு... //
ReplyDeleteபாஸ் முதல் தலைப்பை மட்டும்தான் நான் சொல்லி நீங்க எழுதினீர்கள்... இரண்டாவது நீங்களாகவே எழுதிக்கொண்ட தலைப்பு... இதெல்லாம் அநியாயம்... செல்லாது செல்லாது...
அந்தப் புத்தகத்தை திருப்பி பார்ப்பது போல போஸ் கொடுன்னு சொன்னீங்க... கடைசில இப்படி ஆப்பு வச்சிட்டீங்களே...
ReplyDeleteஆனாலும் உங்க போதைக்கு கேபிளை ஊறுகாயாக்கி இருக்கக்கூடாது... இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்...
ReplyDeleteபாஸ் முதல் தலைப்பை மட்டும்தான் நான் சொல்லி நீங்க எழுதினீர்கள்... இரண்டாவது நீங்களாகவே எழுதிக்கொண்ட தலைப்பு."
ReplyDeleteஓ நோ...
ஆனாலும் உங்க போதைக்கு கேபிளை ஊறுகாயாக்கி இருக்கக்கூடாது”
ReplyDeleteஅவ்ர்தான் நமக்கு போதை..அவர் ஊறுகாய் அல்ல...
80௦% பொண்ணுங்க உங்ககிட்ட பேசுனாங்களா? ஒரு வேலை சகோதர பாசமோ என்னமோ? ha...ha...
ReplyDeleteஅந்தப் புத்தகத்தை திருப்பி பார்ப்பது போல போஸ் கொடுன்னு சொன்னீங்க... கடைசில இப்படி ஆப்பு வச்சிட்டீங்களே"
ReplyDeleteகுட்.. நல்ல சமாளிப்பு
ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா!
ReplyDelete80௦% பொண்ணுங்க உங்ககிட்ட பேசுனாங்களா? ஒரு வேலை சகோதர பாசமோ என்னமோ? ha...ha."
ReplyDeleteஒரு இலக்கியவாதியின் செல்வாக்கை புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள் :(
ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா”
ReplyDelete:)
//இலக்கியவாதி என்றால் உங்களுக்கு அவ்வளவு இள்க்காரமா போச்சா?//
ReplyDeleteஉங்க குரூப்ல என்னையும் சேத்துகிடுங்க.. எனக்கு தான் அதிக ரசிகைகள்(ஒருத்தர் கூட இல்லைனு நக்கல் அடிக்க கூடாது).. அந்த பையனுக்கான பதிலை கண்டுபுடிச்சிடன் என் பதிவுல பதில பாத்துக்கோங்க..
//சிங்கத்தை அசிங்கபடுத்திட்டீங்க
ReplyDelete//
எங்க எங்க எங்க.??? யாரையும் காணுமே..!!!
//எங்க போனாலும் இவர்தான் பஸ்ட்//
ReplyDeleteஇதுக்கு பெயர் முந்திரி கொட்டை தனமா இருக்குமோ.???
//அந்தப் புத்தகத்தை திருப்பி பார்ப்பது போல போஸ் கொடுன்னு சொன்னீங்க... கடைசில இப்படி ஆப்பு வச்சிட்டீங்களே...//
ReplyDeleteமுழுசும் நனஞ்சபிறகு முக்காடு எதுக்கு பாஸ்..???
//80௦% பொண்ணுங்க உங்ககிட்ட பேசுனாங்களா? ஒரு வேலை சகோதர பாசமோ என்னமோ? ha...ha...//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்..
ம்ம்ம் ... வசமா சிக்கிட்டாங்க ....
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்
//சிங்கத்தை அசிங்கபடுத்திட்டீங்க
ReplyDelete//
எங்க எங்க எங்க.??? யாரையும் காணுமே..!!
*************************
இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க....
.....
..
சேகர் செத்துடுவான்...
“ யாரு அந்த சேகர் ? “
நான் தான்...
ம்ம்ம் ... வசமா சிக்கிட்டாங்க ....
ReplyDeleteஹா ஹா
//சேகர் செத்துடுவான்...//
ReplyDeleteஉங்கள நான் பெருமை படுத்தியிருக்கன் பாஸ்.. சிங்கம் என்னைக்காவது தமிழ்ல பதிவு போட்டிருக்கா.. இல்ல ஒளிஞ்சிருந்து போட்டோ எடுத்திருக்கா.. இல்ல காமெடி பண்ணியிருக்கா.. எதுவும் இல்ல.. ஆனா நீங்க எல்லாம் பண்றீங்க.. அப்ப நீங்க யாரு..??? நீங்க நல்லவரா கெட்டவரா.??? டொன்ட டொன்ட டொன்டடொய்ன் டொன்ட டொய்ன் டொடொடைன்..
நீங்க நல்லவரா கெட்டவரா ?
ReplyDeleteஆ . ஆ. தெரியலயே.
அதுசரி கடைசிவரை நீங்கள் என்ன வாங்கினீங்கன்னு சொல்லவேயில்லை...
ReplyDeleteஅந்த போடோவுல சைடு போஸ்ல இருக்கிறது பிரபாவா ?. அண்ணே அந்த மாதிரிபுக்கை எடுத்து மட்டும் பார்த்தாரா இல்ல உண்மைலே வாங்கினாரா ? வாங்கிருந்தாருணா நம்மளுக்கு ஒரு பார்சல் அனுப்ப சொல்லுங்க
ReplyDelete1. அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் வாழ்க்கை வரலாறு..
ReplyDelete2. நடிகர் ( ? !! ) விஜய் தமிழ் சினிமாவை கெடுப்பது குறித்த ஆய்வு...
இந்த ரெண்டு புக்கும் எங்க கிடைக்கும்
புத்தகங்கள் வாங்க நீங்க அங்க போலைன்னு தெரியுது.
ReplyDelete//3. நடுவராக இருந்த என்னிடம் பேசியவர்கள் - 80 %//
ReplyDelete:))))))))))))))))))))))
பிரபா, எது சுகம்...சொல்லுங்க???????????
ReplyDelete@ஆனந்தி
ReplyDeleteஉண்மையிலேயே நான் ரவுடி . நம்புங்க
புத்தக கண்காட்சி திருவிழாதான் போங்கள். அப்புறம் நான் அங்கே உள்ள நண்பர்களிடம் இம்முறை வாங்கிவரச் சொல்லிவிட்ட புத்தகங்கள், தாய், செந்நிலம், மஞ்சள்நிலா, வொல். முதல் கங்.வரை போன்றன. விரைவில் வந்துவிடும் என எதிர்பார்க்கின்றேன்.
ReplyDeleteஅட பாவமே நானும் பிரபா கூடதான் இருந்தேன் . இத கவனிக்கவில்லையே ................
ReplyDeleteமதராச பவன் சிவகுமார் தவிர யாரும் என் கண்ணுல மாட்டல ............
இருக்கட்டும் சண்டே வச்சிருக்கேன் கச்சேரி ......................
வணக்கம் நட்ட நடுவர் அவர்களே உங்க சொம்ப மறக்காம எடுத்துட்டு வாங்க ........
ReplyDeleteஒரு பஞ்சாயத்து இருக்கு .................
ம்ம்ம்... வெளங்கிருச்சு.....................
ReplyDeleteதம்பி பெலாசபி, அந்த டாகுடரு விஜய் புக்க ஸ்கேன் பண்ணி அனுப்ப முடியுமா?
ReplyDeleteதம்பி பெலாசபி, அந்த டாகுடரு விஜய் புக்க ஸ்கேன் பண்ணி அனுப்ப முடியுமா?
ReplyDeleteபடிச்சுட்டு அனுப்புவாரு
ஒரு பஞ்சாயத்து இருக்கு .................
ReplyDeleteஇன்னொன்னா?????
புத்தக கண்காட்சி திருவிழாதான் போங்கள். அப்புறம் நான் அங்கே உள்ள நண்பர்களிடம் இம்முறை வாங்கிவரச் சொல்லிவிட்ட புத்தகங்கள், தாய், செந்நிலம், மஞ்சள்நிலா, வொல். முதல் கங்.வரை போன்றன. விரைவில் வந்துவிடும் என எதிர்பார்க்கின்றேன்.”
ReplyDeleteபடிச்சுட்டு கருத்து சொல்லுங்க
அந்த போடோவுல சைடு போஸ்ல இருக்கிறது பிரபாவா ?. அண்ணே அந்த மாதிரிபுக்கை எடுத்து மட்டும் பார்த்தாரா இல்ல உண்மைலே வாங்கினாரா ? வாங்கிருந்தாருணா நம்மளுக்கு ஒரு பார்சல் அனுப்ப சொல்லுங்க
ReplyDelete”
படிச்சு “முடிச்சுட்டு” அனுப்புவாராம்
அதுசரி கடைசிவரை நீங்கள் என்ன வாங்கினீங்கன்னு சொல்லவேயில்லை...
ReplyDeleteபல்ரிடம் திட்டு வாங்கினேன்
ஹி ஹி