பதிவுகளை விட பின்னூட்டங்கள் சிறந்த சிந்தனையை வெளிப்படுத்துவதுண்டு..
பின்னூட்டங்களை மட்டும் படிப்பவர்கள் பலர் உண்டு…
தற்போதைய பதிவுகளுக்கு , இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களை அனைவரும் படிப்பார்கள்..
பழைய இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்கள் , பலரது கவனத்துக்கு வராமல் போய் விடும். எனவே அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
அவர்கள் சிந்தனை , அனுபவம், எழுத்து அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பம்..
****************************************************************
பழைய இடுகைகளுக்கு வந்த புதிய பின்னூட்டங்கள்
Dear Mr.Paarvaiyaalan ,this posting is very good. I just happen to see your your posting and I am sending my comments to you. I had a similar experience like this and I want to share this with you.Around 10 years ago I was travelling in a TN Government bus to Neyveli and the bus was bound to Kumbakonam.Conductor switched on the VCD Player and played Azhgan movie which was directed by K,Balachander.I was enjoying the movie.Bus was not at all crowded ,hardly 10 to 15 passengers in the bus.Just before the Chengalpat a group of passengers agitated that the movie was not upto their taste and they wanted another movie.They particularly demanded Vijaykanth or Vijay movie.Conductor played movie of Vijaykanth. Later they were all enjoying the movie and I was crying inside my heart for travelling with such a low sense people. Personally I have the same opinion like about Carnatic music. I hate Carnatic music. Thulasi Ram
By Thulasi on கர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம் at 3:49 AM
மனமல்ல! உணர்வுதான் நீங்கள். மனம் உங்கள் உடலிலுள்ள ஒரு பகுதியான மூளையில் இருந்து மட்டுமே செயல்புரிகிறது. ஆனால், உணர்வோ உங்கள் உடல் முழுவதும் நின்று செயல்புரிகிறது. மனம் உங்களின் ஒரு பகுதி. ஆனால் உணர்வோ உங்களின் முழுமை. மனம் உங்கள் உடல் முழுவதிலுமுள்ள உணர்வோடு தொடர்பு வைத்திருக்கிறது. உங்கள் உணர்வை மனத்தால்( எப்படி வேண்டுமானாலும் ) நிர்வகிக்க முடியும். மனம் அதன் கட்டுப்பாட்டில், உங்கள் உணர்வை வைத்திருக்கிறது . ஆனால் மனமோ நான் எனும் ஒரு 'மாயை'யில் சிக்கி இருக்கிறது. அதற்கு இந்த 'நான்' எனும் 'மாய சொரூபம்'ஏற்பட்டிருக்கிறது. மனம் ‘சுயமாக’ தன கற்பனையில் ஒரு செயலை நிகழ்த்தி பார்த்தால், அந்த செயலுக்குண்டான உணர்வு மாற்றங்கள் உங்கள் உடலில் நிகழ்வதை உங்களால் காண முடியும். உங்கள் உணர்வு ஒரு அப்பிராணி. அதற்கு சுயமில்லை. அதற்கு எதுவும் தெரியாது. அது எடுப்பார் கைப்பிள்ளை. ஆனால், அதுதான் நீங்கள். ஆமாம் இந்த வாழ்க்கையை நுகர்வது உங்கள் உணர்வுதான். மனமல்ல! உணர்வுதான் நீங்கள். http://vaalkaivilakkam.blogspot.com/search?updated-max=2011-02-05T19%3A38%3A00-08%3A00&max-results=7
By SUNDARAN on எண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி on 2/17/11
வறுமையை மட்டுமல்ல பாரதியை கூட விமர்ச்சிக்க தகுதியில்லை ..இப்போது உயிரோடு வாழ்ந்து வரும் நாம் என்ன சாதித்தோம் ஒரு எழுச்சி வீரனை நம்மோடு இல்லாத ஒருவரையும் அவரது படைப்புகளையும் வாழ்ந்த நிலையையும் விமர்ச்சிப்பவர்களை என்ன சொல்வது? மனசு மிகவும் சங்கடப்படுகிறது மனிதர்களின் மன நிலையையும் பார்வைகளையும் பார்க்கும்
போது..
By தமிழரசி on பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்... on 2/12/11
நானும் கூட எல்லாரோட ப்ளாக்கிலும் பின்னூட்டங்களை ரசித்துப்பார்ப்பேன். சில பின்னூட்டங்கள் மிகவும் சுவார்சியமாகவே இருக்கும்.
ReplyDeleteYes you are true but those are really exceptional and rare. Regretting for not able to type in tamil.
ReplyDeleteஉண்மையிலேயே புரியாத பல பதிவுகளைக்கூட பின்னுட்டங்களே புரியவைக்கின்றன என்பது உண்மையே.
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.... எனக்கும் நிறைய பின்னூட்ட புதையல் கிடைத்திருக்கின்றன...
ReplyDeleteவலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/02/50.html