Pages

Thursday, February 3, 2011

சாட்சியில்லாமல் சில சம்பவங்கள்



சதீஷுக்கு இஞ்சினியரிங் மூளை. உலோகவியலில் ஆர்வம் அதிகம். இரண்டு, மூன்று உலோகங்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புதிய சேர்மம் ஒன்றினைக் கண்டுபிடித்திருந்தான். அது பயன்பாட்டிற்கு வந்தால் இப்போது இருக்கிற, ஸ்டீல், அலுமினியம், தாமிரம் எனப் பல உலோகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். தவிரவும் கோட்டிங் - பெயிண்டிங் போன்றவைகளின் தேவையும் இருக்காது. பொதுமக்களின் பல பயன்பாடுகளுக்கு உற்பத்திச் செலவு மிகவும் குறையும். இஞ்சினியரிங் தளத்தில் ஒரு பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும், அதோடு சந்தையில் மிகவும் வரவேற்பிருக்கும் என்றும் நம்பினான்.

“தொழில் என்பது மக்களுக்குச் செய்யும் சேவையாக இருக்கவேண்டும்” என்று மீட்டிங்கில் பிரசங்கம் செய்யும் தனது முதலாளி ராமச்சந்திரன் இதை வரவேற்பார் என்று நினைத்தான். ஆனால் அங்கேதான அவனுக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைத்தது



(அதீதம் இணைய இதழில் வெளியாகி இருக்கும் என் இந்த சிறுகதையை http://atheetham.com/sirukathai4.html. இந்த இணைப்பை சொடுக்கி படிக்கலாம் ) 

11 comments:

  1. டச்சிங் கதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல சிறுகதை... இணைய இதழில் வெளிவந்ததற்கு எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பாராட்டுக்கள்! இந்த மாதிரி நிறைய எழுதுங்களேன்!

    ReplyDelete
  4. வித்தியாசமான கதைப் போக்கு. நல்லா இருந்தது பார்வையாளன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்ல கதை ...
    படிக்க படிக்க ஆர்வம் தூண்டுகிறது ...
    இணைய இதழில் வந்தமைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் பாஸ் கதையை படித்து விட்டு மிச்சத்தை சொல்கிறேன்

    ReplyDelete
  7. சார் சூப்பர் ஸ்டோரி

    ReplyDelete
  8. நல்ல சுவாரசியமான நடையுடன் விறு விறுவெனச் சென்றது அருமை

    ReplyDelete
  9. உண்மையில் சிறப்பான ஒரு கதை. வாழ்த்தக்களும்கூட, உங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. அருமையான கதை..
    இதுக்குத் தான் பெரியவர்கள் தப்பான வார்த்தைகளைப் பேசக் கூடாது, தேவதைகள் 'ததாஸ்து'(அப்படியே ஆகட்டும்) சொல்லும், பல்லி ச் சொல்லிடும்னு சொல்லுவாங்க!

    ReplyDelete
  11. நல்ல கதை!
    வாழ்த்துக்கள்!! :-)

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]