தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என காங்கிரஸ் கட்சி எடுத்த கருத்து கணிப்பு, அந்த கட்சிக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து தந்துள்ளது..
வங்கம், கேரளம், தமிழ்நாடு, பாண்டி போன்ற இடங்களில் தேர்தல் நடப்பதை ஒட்டி, அனைவரும் கல வேலைகளை ஆரம்பித்து விட்டனர்..
சற்று வேகமாக , ஆளும் கட்சி என்ற தெம்பில், காங்கிரஸ் கருத்து கணிப்பு நடத்தி பார்த்தது ...
வந்த முடிவு களிப்பையும் , கலக்கத்தையும் தந்துள்ளது..
முடிவுகள் என்ன ?
*************************************************
கேரளா ( களிப்பு )
மொத்த இடங்கள் : 140
காங்கிரஸ் கூட்டணி : 100
இடது சாரி கூட்டணி : 40
மேற்கு வங்காளம் ( திருப்பு முனையா என்பது கூட்டணியை பொறுத்து )
மொத்த இடங்கள் ; 294
காங்கிரஸ் மம்தா கூட்டணி : 202
இடது சாரி : 89
பி ஜே பி : 3
ஆனால் மம்தா கூட்டணி இல்லாவிட்டால், நிலை தலை கீழ் ஆகும்
அஸ்ஸாம் ( மெஜாரிட்டி இல்லை )
மொத்த்தம் : 126
ஏஜீபி : 39
பி ஜே பி : 26
ஏ யு டி எப் : 19
காங்கிரஸ் : 42
இதில் காங்கிரசும் , ஏ யு டி எப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 82 இடங்களில் வெற்றி பெற்று , பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கலாம்
தமிழ்நாடு ( மாற்றம் )
மொத்தம் ; 234
காங் , தி மு க : 77
எதிர்கட்சிகள் : 152
பி ஜே பி , மற்றவை : 5
ஆனால் , இறுதி நேர கூட்டணி , நிலையை மாற்றலாம்
பாண்டிசேரி
மொத்தம் 30
அண்ணா திமுக : 19
தி மு க : 11
***********************************
இந்த அடிப்படையில் காங்கிரஸ் நிலையை கவனித்து வியுகம் அமைத்து வருகிறது

காங்கிரஸ் கூட்டணியை விடுங்க..காங்கிரஸ் எவ்வளாவு சீட் வாங்கும்?
ReplyDeleteஎன்ன வியூகம் போட்டாலும் இவனுக பண்ணின ஊழலுக்கு மண்னை கவ்வுவது உறுதி
ReplyDeleteதமிழ்நாட்டு ரிசல்ட் பக்கா
ReplyDeleteகூட்டணிகள், கருத்து கணிப்புக்கள் எல்லாவற்றையும், தவிடுபொடியாக்கிவிடும், அந்தநேர மனோநிலை மாற்றங்களும், அரசியல் குள்ள நரி மூளைகளின் விளையாட்டக்களும்.
ReplyDeleteapo vadivelu?
ReplyDeleteஇந்த தேர்தல் நல்லா சூடு பிடித்து நடக்குது.
ReplyDelete