Sunday, July 17, 2011

இலக்கியவாதி ஆகிறார் நித்யானந்தர்- சாருவுக்கு எதிராக வினோத கூட்டணி

ஒரு வழியாக பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது..

கடந்த சில நாட்களாக மாபெரும் சதித்திட்டத்துடன் எழுத்தாளர் சாருவுக்கு எதிராக சிலர் வேலை செய்து வந்தனர்.. இதற்கு தலைமை ஏற்று ஓர் அறிவு ஜீவி செயல்பட்டு வந்தார்.. 


இந்த நிலையில் சாமியார் நித்யானந்தர் , சாருவின் சில கதைகளை படித்து விட்டு , அதில் வரும் சம்பவங்களை தொகுத்து , அவதூறு பிரச்சாரம் ஒன்றை ஆரம்பிக்க முயன்று இருக்கிறார். நித்யானந்தாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் பெரிய சக்திகளை விட்டு , ஓர் எழுத்தாளர் மேல் பாய்வது ஏன் என்பதே சந்தேகத்துக்கு உரிய ஒன்று..
ஆனால் ஓர் அறிவு ஜீவி , சம்மன் இல்லாமல் ஆஜர் ஆவது போல இதில் ஆஜராகி தன் துவேஷத்தை காட்டி இருக்கிறார்..

நித்யானந்த வெளியிட்ட அவதூறு உண்மையா பொய்யா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல், அவர் சொல்வது உண்மை போலவும், சாமியார் ஒருவர் இது போன்ற உண்மைகளை வெளியே சொல்லக்கூடாது என்பது போலவும் எழுதி இருக்கிறார்...

படிப்பும் , திறமையும் இருந்தால் மட்டும் போதாது.. நல்ல உள்ளமும் வேண்டும் ..

ஒரே ஒரு வேண்டுகோள்... இனி மேல் அவதூறு கிளப்ப நினைப்பவர்களுக்கு , சாருவின் எழுத்துக்களில் இருந்தே ஐடியா எடுத்து கொடுக்காமல் , புதிதாக எழுதி கொடுக்கவும்...

********************************

படித்தவன் சூதும், வாதும் செய்தால் போவான் போவான் .ஐயோ வென போவான் - பாரதியார் 





6 comments:

  1. நீங்கள் மட்டும்தான் பதிவுலகத்தில் லூசு மாதிரி பதிவு போடுகிறீர்கள் யாரும் நம் பதிவை படிப்பதில்லை என்று தெரிந்தும். உங்கள் பதிவின் இணைப்பை எனக்கு காட்டிய திரட்டிகளுக்கு எனது கண்டனங்கள்.

    ReplyDelete
  2. நன்றி. கவிஞன் மாதிரி எழுதுகிறேன் என சொல்லாததற்கு மகிழ்கிறேன்ொல்லாததற்கு மகிழ்கிறேன்

    ReplyDelete
  3. What happened to you? I started coming to your site after reading couple of neutral articles on some books regardless of who wrote that, but now a days, your have become a ghost writer for Charu. None of us knew what was going on between Charu and Nithi. Whatever you and me know was from Charu's articles. As you know Charu tried to portray Nithi as a God (not a Yogi or healer). Now he says he is a bad person. And i dont know why you are trying give a good image on Charu....He himself tells everyone that he is a loafer, was a Gay etc......Why are you wasting your time to prove him he is wrong?

    Naan..

    ReplyDelete
  4. www.ragamtv.com இல வந்த சாருவின் நேர்காணலை இங்கு வீடியோவின் இணைப்பை கொடுங்கள்.அங்கு கிடைக்கவில்லை!!

    ReplyDelete
  5. சாருவின் பழைய திரைப்பட விமர்சனங்கள் (மகாநதி போன்ற ) கொண்ட புத்தகம் உள்ளதா?அதை இங்கு அறிமுகம் செய்யுங்கள்

    ReplyDelete
  6. Really disappointing behaviour from you....please stop this nonsense.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா