அங்கு போய் பார்த்தால்..
( இதற்கு அடுத்த வரிகளை நண்பர் / சகோதரர் Dharshan Srikanthakumar அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நீக்கி இருக்கிறேன்.
படத்தையும் மாற்றி இருக்கிறேன் )
நண்பர்கள், சகோதரர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டு விட்டன.
சிரமத்திற்கு வருந்துகிறேன்
தனி மனித தாக்குதல் அருவருப்பான உணர்வு. மாற்றிக்கொண்டால் உத்தமம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteOver ஆக போயிக்கிட்டு இருக்கிறீங்க பிச்சைக்காரன், சாருவே இதை ரசிக்க மாட்டார். அவர் கூட இம்முறையும் பாரதீய ஞான பீட விருதுக்கு இவரையே பரிந்துரைப்பேன் என்றுதான் கூறியிருக்கிறார். சாரு எப்பொழுதும் இவரது மேதைமையை குறைத்து மதிப்பிட்டதில்லை.
ReplyDeleteசினிமா வசனங்களை விடுங்கள்.
அவரது எழுத்தாற்றலையோ, உலக இலக்கிய, சினிமா ரசனையை எப்படி குறைவாக மதிப்பிட உங்களுக்கு மனம் வந்தது.
யாமமும் உறுபசியும் எப்பேர்ப்பட்ட புனைவுகள்.
ஒரு தமிழ் வாசகனுக்கு ரஸ்ய இலக்கியங்களில் புக ஒரு கையேடாக விளங்கும் ரஸ்ய இலக்கியங்களின் சாரம் அவரது வலைத்தளம்.
தஸ்தாயெவ்ய்ஸ்கியையும், லியோ டால்ஸ்டாயையும் தன் கட்டுரைகளின் வாயிலாக அவரளவிற்கு அறியத் தந்தவர்கள் வேறு யார்.
சார்ள்ஸ் ஃப்யூகோவ்ஸ்கி போன்றவர்களை சாரு அறிமுகஞ் செய்தது போல.
சரி சாருவை அவர் உதாசீனப்படுத்தியதை கண்டித்து ஒரு நல்ல எழுத்தாளருக்கு இது அழகா என்ற ரீதியில் உங்கள் பதிவு இருந்தாலும் பரவாயில்லை. அதை விடுத்து அவரது எழுத்தை பேச்சாற்றலை இத்தனை மோசமாக வசைப்பாட வேண்டுமா?
இங்கெல்லாம் இலங்கையில் அவரை அவரது தளத்தின் வாயிலாகவும் நூல்களின் வாயிலாகவும் மற்றுமே அணுகுகிறோம். அவரை நெருங்கி அவரது பேச்சி கேட்கும் வாய்ப்புள்ள நீங்கள் அதை வாசகர்கள் தவறவிடுவதைப் பற்றி மனம் வருந்தாமல் ஏதோ சினிமா படத்துக்கு கூட்டம் வரவில்லை எனவே படம் டப்பா என்பது போல விமர்சிப்பது கண்டனத்திற்குரியது.
உங்கள் பதிவுகளை ஆரம்பத்திலிருந்தே வாசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். ஒரு அன்பு ப்ளஸ் உரிமையிலேயே இப்பின்னூட்டம். sorry if I hurt u
ண்பரே.. உங்களையெல்லாம் ஆரம்ப காலத்தியே அறிவேன். உங்களை ஒரு சகோதரராகவே நினைக்கிறேன். என்னை கண்டிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு.. உங்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக ** படத்தையும், ** சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியையும் உடனடியாக நீக்குகிறேன்
ReplyDeletePichaikaaran Sgl, you are definitely losing it! I think your love for Charu is making you go insane! "இவர் சொற்பொழிவை கேட்கலாம் என ரஷ்ய கலாச்சார மையம் சென்று இருந்தேன்.அரங்கில் யாருமே இல்லை. இல்லாத சிலரும் தூங்கி வழிந்து கொண்டு இருந்தனர்"
ReplyDeleteஅட கொக்கமக்கா! அரங்கம் நிரம்பி வழிந்தது, 30-40 பேர் உட்கார இடமில்லாமல் ஒன்றே முக்கால் மணி நேரமும் நின்று கொண்டே கேட்டார்கள்! இன்று பார்த்திபனும் ப்ரியமுடன் துரோகியும் வந்திருந்தார்கள் (அவர்களை கேட்டு பாருங்கள்).
Pichaikaaran : "இவர் எழுத்தை யார் படிக்கிறார்கள் என்று கவனித்தால் உங்களுக்கே புரியும். வாழ்வில் தோல்வி அடைந்தவர்கள், தோல்வியை சந்திக்க இருப்பவர்கள், அழிவை ரசிப்பவர்கள் போன்றோர்தான் இவரின் வாசகர்களாக இருப்பார்கள்"
சாரு: 2010க்கான பாரதீய ஞான பீடப் பரிசுக்காக ஒரு பெயரைப் பரிந்துரைக்கச் சொன்னார்கள். பாரதீய ஞான பீடத்திற்கு நான் உங்கள் பெயரைத்தான் பரிந்துரை செய்தேன். அதையும் உங்களுக்கு போன் செய்து சொன்னேன். இந்த ஆண்டும் பரிந்துரைக் கடிதம் வரும். இந்த ஆண்டும் உங்கள் பெயரையே பரிந்துரை செய்வேன்.
அப்போ, சாரு எந்த வகையை சேர்ந்தவர்? நீங்கள் கண்டிப்பாக இப்படி எழுத்தின் மூலம் சாருவின் பேரை ரிப்பேர் பண்ணுகிறீர்கள்.
நண்பரே . எஸ் ரா பேச்சில் இருந்த தகவல் பிழைகளை மறந்து விட்டீர்களே
ReplyDelete@ தர்ஷன், Oru Vasagan
ReplyDeleteஇங்கே பின்நூட்டமிட்டிருக்கும் நண்பர்கள் ஏதோ இங்கே பிச்சைக்காரன் எழுதியிருப்பதற்கும் சாருவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்... அது முற்றலும் தவறு...
சாரு யாரையெல்லாம் நேரில் திட்ட முடியவில்லையோ, அவர்களை எல்லாம் நம்ம நண்பர் பிச்சைக்காரனிடம் சொல்லி கிழி கிழியென்று கிழிக்கச் சொல்வார்... பிச்சைக்காரனும் அதை செவ்வனே செய்வார்... இதுதான் உண்மை...
ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் யாரும் அதற்கு வசனகர்த்தா காரணம் எனக்கூறுவதில்லை! எஸ்.ரா. வசனகர்த்தாவாக மட்டுமே அப்படங்களில் பணியாற்றியிருந்தார்.
ReplyDeleteஇதைத்தான் நீங்கள் சாரு- மிஷ்கின் விவகாரத்தின் பின் மிஷ்கினைத் தூற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள்.
இவ்வளவு மோசமாக வசைபாடுவதை சாருவே விரும்பமாட்டார்.
உங்கள் தளத்தை நீண்ட நாட்களாக வாசித்து வருபவன் நான் என்பது உங்களுக்குத் தெரியும். இப்போதெல்லாம் சாரு புகழ் பாடுவதும் (அதில் தவறில்லை) அடுத்தவர்கள் மேல் சேறு பூசுவதும் மட்டுமே செய்கிறீர்கள்! நன்றாக இல்லை!
தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்!
அன்புடன்..
ஜீ...
பார்வையாளன், கட்டுரையின் தொனி விமர்சிப்பது போல அல்லாமல் தூற்றுவது போல இருக்கிறது. விடியா மூஞ்சி என்றெல்லாம் தயவு செய்து விளிக்காதீர்கள்.
ReplyDeleteஇங்கே பின்னூட்டம் போட்டவர்கள் எல்லோரும் சில மாதங்கள் முன்பு சாருவை பல பதிவர்கள் பந்தாடியபோது எங்கே இருந்தார்கள்?????????
ReplyDeleteஒருவேளை பிலாசபி சொன்னது உண்மையாக இருக்குமோ?
ReplyDeleteசென்னையில் சாக்ரடிஸ்! இதை படித்துப்பாருங்கள் உண்மை நிலை புரியும்.