Saturday, November 26, 2011

டாப் டென் வாதங்கள்- அறிவு கொழுந்துகளின் அணு உலை, நூலக நிலைப்பாடு


கூடன் குளம் அணு உலை பிரச்சினை, அண்ணா நூலக இட மாற்ற பிரச்சினைகளில் சில அறிவு கொழுந்துகள் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பார்த்தால் இவர்கள் புரிந்து செய்கிறார்களா இல்லையா என்ற குழப்பமே மிஞ்சுகிறது.
இரண்டு தரப்பினரும் எடுத்து வைக்கும் வாதங்கள்கூட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
அவ்ர்களின் கருத்து வெள்ளங்கள் – உங்கள் பார்வைக்கு,

அணு உலை ஆதரவாளர்கள்
 நூலக இட மாற்ற எதிர்ப்பாளர்கள்


1 அணு உலையை மூடக்கூடாது
1  நூலகத்தை இடம் மாற்ற கூடாது
2 அணு உலை இந்தியாவின் கவுரவ சின்னம்
2 இந்த நூலகம் தமிழகத்தின் கவுரவ சின்னம்


 3 வல்லரசு ஆக வேண்டுமென்றால் சிலர் உயிர் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். தமிழர்கள் சிலர் செத்தால் என்ன ? இந்தியா வல்லரசு ஆகிறதே..அது போதும்
 3 நலிந்த மக்களின் நிதியை இந்த ஆடம்பர நூலகத்துக்கு பயன்படுத்தியதில் தவறு இல்லை. அவர்கள் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்


 4 நவீன கருவிகள். வசதிகள் கொண்ட இந்த உலையை மூட மனம் வரவில்லை. மக்களை விட கட்டடம்தான் முக்கியம்

இதை கட்டும்போதே ஏன் எதிர்க்கவில்லை


6 இதை கட்டி இருக்க கூடாது. கட்டிய பின் இடிக்க கூடாது 


7 வேண்டுமென்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு பணம் கொடுத்து விடலாம் 



8 இந்த அணு உலையை மூடுவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது மூட முயற்சித்தால் தவறு 


9 சில எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அணு உலையை ஆதரிக்கவில்லை 


10 அணு உலையைப்பற்றி புரிந்து கொண்டுதான் , இதை ஆதரிக்கிறோம். 

 4 மக்களுக்கு பயன்பட்டால் என்ன .இல்லாவிட்டால் என்ன ? வசதியும் , அழகும் கொண்ட இந்த நூலகத்தை மாற்றக்கூடாது

இதை கட்டும்போதே ஏன் எதிர்க்கவில்லை


6 இதை கட்டி இருக்க கூடாது. கட்டிய பின் இடிக்க கூடாது 


7 வேண்டுமென்றால் நலிந்த மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை , அந்தந்த நூலகங்களுக்கு திருப்பி கொடுத்து விடலாம்


 இந்த  நூலகத்தை இடம் மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது மாற்ற  முயற்சித்தால் தவறு 



9 சில எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு இந்த ஊழல் கட்டடத்தை ஆதரிக்கவில்லை 


10 நூலக சட்டம், மக்கள் வசதி என எல்லாவற்றையும் புரிந்து கொண்டுதான் , இதை ஆதரிக்கிறோம்

7 comments:

  1. தேடலில் நீங்கள் எப்படி இருக்க நினைக்கிறீர்களோ ( ? ? ? ) அப்படியே இருக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தேடலில் நீங்கள் எப்படி இருக்க நினைக்கிறீர்களோ ( ? ? ? ) அப்படியே இருக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Nice compiling of facts, look like Extreme Right political View. Danger Danger...

    ReplyDelete
  4. நலிந்த மக்களின் நிதியை இந்த ஆடம்பர நூலகத்துக்கு பயன்படுத்தியதில் தவறு இல்லை. அவர்கள் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்//
    .
    .
    ஆமா புதுசா இதை மருத்துவமனையா மாத்த எவ்வளவு மக்கள் வரிப்பணம் வீண்?இப்போ உள்ள அரசு மருத்துவமனைகள் கதி என்ன?அதை எந்த லட்சணத்தில் பராமரிக்கிறது அரசு?

    ReplyDelete
  5. சரி நூலக விஷயத்தில் சாரு உட்பட்ட அறிவு ஜீவிகளின் கருத்து என்ன?அதையும் சொல்லுங்கோ!எல்லாருக்கும் மாறுபட்ட கருத்து சொல்வதாலேயே நீங்களும் அறிவு ஜீவி ஆகிவிட மாட்டீர்கள்!

    ReplyDelete
  6. "நூலக விஷயத்தில் சாரு உட்பட்ட அறிவு ஜீவிகளின் கருத்து என்ன?"

    அதைத்தான் முன்பே சொல்லி விட்டாரே. ஆட்டு மந்த கூட்டத்தில் சேராமல் தனித்து முழங்கினாரே . அவர் வலைத்தளம் சென்று பாருங்கள்

    ReplyDelete
  7. ஆமா புதுசா இதை மருத்துவமனையா மாத்த எவ்வளவு மக்கள் வரிப்பணம் வீண்?"

    மக்கள் ஆரோகியத்துக்காக பணம் செலவழிப்பது வீண் அன்று.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா