Pages

Thursday, December 22, 2011

சில இலக்கியவாதிகளும் , சில பழ மொழிகளும்

தமிழ் மொழியின் பொக்கிஷங்களாக திகழ்வது பழமொழிகள்.. ஒவ்வொரு விதமான ஆட்களுக்கும் சம்பவங்களுக்கும் பொருத்தமான பழ்மொழிகள் தமிழின் தனி சிறப்பு...

சில இலக்கியவாதிகளுக்கு பொருத்தமான பழ்மொழிகளைப் பாருங்கள்

சாரு நிவேதிதா 

  • மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.
  • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ
  • மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கற்பூரம் .
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
எஸ் ராமகிருஷ்ணன் 

  • மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
  • இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.

மனுஷ்யபுத்திரன் 

  • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  • அடாது செய்தவன் படாது படுவான்.
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
ஜெயமோகன் 




  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
  • ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
பாலகுமாரன் 



  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று
  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.



அவதூறு விமர்சகர்கள்

  • அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு
  • அற்ப அறிவு அல்லலுக்கு இடம்
  • கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?



உயிர்மை 


  • .அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை

.










2 comments:

  1. ஒரு பெண்ணுடன் chat விவகாரத்தில் சிக்கிய விஷயத்தில் நீங்கள் மட்டும்தான் 'சதி' என்று சொல்கிறீர்கள். இதற்கு விடை அவர் நாவலில்கூட இல்லை.

    ReplyDelete
  2. சாரு புக் கை வெளியிட்டால் நல்ல பதிப்பகம் இல்லேன்னா நாயீ, ஓட்ட கப்பல், உங்கள மாதிரி ஆளுங்க இருந்தா எளக்கியம் விளங்கும்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]