Monday, January 2, 2012

எக்சைலும் மாமல்லனும் - சில விளக்கங்கள்

அல்ட்டிமேட் ரைட்டரின் எக்சைலை படிக்காமல் விமர்சனம் எழுதியதற்கு பல வாசகர்கள் , தமிழ் காதலர்கள் வேதனை தெரிவித்து இருந்தனர். அவர்களில் ஒருவனாக என் கருத்தை பதிவு செய்து இருந்தேன். அந்த வேதனையை புரிந்து கொள்ளாமல் , தவறான புரிதலின் அடிப்படையில் மாமல்லன் எதிர்வினை ஆற்றியுள்ளார். அதன் அடிப்படையில் சில நண்பர்களும் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்து , நண்பர்களின் குழப்பத்துக்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
அதற்கு முன் ஒரு விஷ்யம். பிரச்சினை என வந்து விட்டால் , பெர்சனலாக சாட் செய்வதையும், பெர்சனலாக பேசுவதையும் ஓர் ஆயுதமாக சிலர் பயன்படுத்துகிறார்கள். இனி எப்படி நண்பர்களுடன்  சுதந்திரமாக சாட் செய்ய இயலும் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்படி சாட் விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்துவது பொதுவாக வழகத்தில் இல்லை. சாட் என்று அல்ல. தனிப்பட்ட முறையில் பேசுவதை கூட வலைப்பதிவர்கள் யாரும் விமர்சிப்பதில்லை.

ஆனால் துரோகமே உருவான ஒரு பதிப்பாளர்தான், போலியாக சாட் உருவாக்கி , அதை ஆயுதமாக பயன்படுத்தும் போக்கை கொண்டு வந்தார். மற்றபடி , வேறு யாரும் இதை செய்வதில்லை.
நான் ஒரு போதும் இப்படி செய்ய மாட்டேன் என என் நண்பர்களுக்கு த்மிழ் மேல் ஆணையால உறுதி அளிக்கிறேன்...


சரி.. விஷ்யத்துக்கு போகலாம்...


1 மாமல்லன் : நான் பொறுக்கி என்பது தெரியமல்லவா? பிறகு ஏன் என்னை விமர்சனம் எழுதுமாறு சாட்டில் கேட்டீர்கள்..

எக்சைல் நாவலுக்கு பாசிடிவ் விம்ர்சனங்கள்  குவிந்தன. எதிர் விமர்சனமும் வந்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால்தான், மாமல்லன் எதிர் விமர்சனம்தான் எழுதுவார் என தெரிந்தும் அவரை விமர்சனம் எழுதுமாறு நச்சரித்தேன். ஆனால் அவரோ சில பக்கங்களை மட்டும் புரட்டி விட்டு, விமர்சனம் எழுதி விட்டார். அதனால்தான் வருத்தம்.,முழுதும் படித்து, ஏன் பிடிக்கவில்லை என்று சொன்னால் , அதை ஆக்க பூர்வமான விமர்சனம் என ஏற்கலாம். ஆனால் இதை எப்படி விமர்சனம் என ஏற்க முடியும்.

இதுவரை எதிர் விமர்சனம் எழுதியவர்கள் எல்லாம் துவேஷ அடிப்படையில்தான் எழுதினார்கள். அட்லீஸ்ட் ஒரு நேர்மையான எதிர் விமர்சனமாவது வரட்டுமே என்ற நல்லெண்ணத்தில்தான் உங்களை அவ்வளவு தூரம் கேட்டேன்.


2. ஒரு புத்தகத்தை படிக்கவில்லை என்றால் அது குற்றமா?

குற்றமில்லை. என்னால் கூட சில கடினமான பெரிய புத்தகங்களை படிக்க முடியாது. அதற்கு காரணம் என் பயிற்சி இன்மை என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டு விலகி விடுவேன். அரை குறையாக படித்து விமர்சிக்க மாட்டேன்..


3. தனி நபர் தாக்குதலை., ஹீரோ வொர்ஷிப்பை சாரு ஊக்குவிக்கிறாரா?

சாருவிடம் நல்ல பெயர் வாங்க நினைத்து ஒருவர், ஜெயமோகனை கிண்டலடித்து கட்டுரை எழுதினார். சாரு அந்த வாசகரை கடிமையாக திட்டி, வாசகர் வட்டத்தை விட்டே வெளியேற்றினார். “ நான் ஜெயமோகனை விம்ர்சிப்பது வேறு. நான் எழுதியதையோ, அவர் எழுதியதையோ படிக்காமல் சும்மா விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்றார் சாரு.

மாமல்லன் வெளியிட்ட சாட்டில் நீங்களே பாருங்கள். எவ்வளவு பணிவாக , மரியாதையுடன், நயமாக , என் அதிருப்தியை காட்டி இருக்கிறேன் என்பது தெரியும்.
சாருவுக்கு பாத பூஜை நடத்த எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், சாருதான் அதை தடுத்து நிறுத்தினார் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..



4 டேய் சரியான ஆம்பளையா இருந்தா எங்க அண்ணங்கிட்ட ஒத்தைக்கொத்த மோதிப்பாருடா வாடா என்று வட்டச்செயலாளர் வண்டு முருகனின் அஜிஸ்டெண்டுகள், சவால் விடுவதைப்போல் எழுதியிருக்கிறார் திருதிருவாளர் பிச்சைஸ் என்கிறார் மாமல்லன்..


அவர் எந்த அளவு தவ்றாக புரிந்து கொண்டுள்ளார் என்பதை பாருங்கள். அவரை மிகவும் பணிவுடந்தான் அழைக்கிறேன். மீண்டும்  நாவலை முழுமையாக படியுங்கள்..  எக்ஸைல் விவாத நிகழ்ச்சிக்கு ராஜ மரியாதையுடன் அழைத்து செல்கிறேன். நாவலை திட்டினாலும் கூட பரவாயில்லை.. ஆனால் நேர்மையாக படித்து விமர்சியுங்கள் .. அவ்வளவுதான்..


















5 comments:

  1. அது சரி மாமல்லன் போட்டுத் தாக்குதுனதுல பையபுள்ள ரொம்ப தெளிவாயிடுச்சு போல.... என்னா ஒரு பணிவு இந்த பதிவுல.... முன்னால பதிவுல சொன்ன மாதிரி இதுக்கு எதுவும் கதை கிடைக்கலியாப்பு... "எங்கயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தா" மாதிரி எதுக்கு ராசா இந்த வேண்டாத வேல.

    //அதற்கு மேல் இலக்கியம் தனக்கு ஒத்து வராது என ஒதுங்கி போனவர் விமலாதித்த மாமல்லன் //

    ஒன்னோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு....

    ReplyDelete
  2. நமக்கு பிடித்த புத்தகத்தை பத்தி இலக்கிய தரத்தில் இதுவரை யாரும் ஒரு முழு நீள, in depth விமர்சனம் பண்ணாதது கவலை அளிக்கிறது. இல்லையா?



    This could be the reason for your last two posts of yours.

    Me too have the same........

    ReplyDelete
  3. //த்மிழ் மேல் ஆணையால உறுதி அளிக்கிறேன்..//

    dai pudingi ......muthala tamil-a olunga type pannu appuram nee pudungallam.

    ReplyDelete
  4. nee oru mayuru vilakamum kudaka thevai illai.......

    ReplyDelete
  5. why dhidernu ivaloo panivuu ..oree comedy ungalooda ...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா