Friday, February 3, 2012

ரஜினியும் , மனுஷ்யபுத்திரனின் வெட்டி பந்தாவும்...


சில தினங்களுக்கு முன் அல்ட்டிமேட் ரைட்டரின் எக்சைல் நாவல்  வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடந்தது. இலக்கியம் புத்தியிர் பெற்றதற்கு பல மூத்த இலக்கியவாதிகள் மகிழ்ந்தனர். இந்திரா பார்த்தசாரதி வெளிப்படையாகவே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

ஆனால் மனுஷ்யபுத்திரனுக்கு மட்டும் இதில் எரிச்சல். வெகு நாட்களாக தூக்கமின்றி தவித்தார். அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஏதேனும் செய்ய துடித்தார்..

ஆனால் என்ன செய்வது.? அவர் ஒரு விழா எடுத்தால் , அரங்கில் கால் பங்கு கூட நிரம்பாது. அந்த கால் பங்கு கூட்டத்துக்கே ஏராளமாக செலவு செய்ய வேண்டும். பிரியாணி வாங்கி கொடுங்க வேண்டும். உயிர்மையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்..

இந்த நிலையில்தான் ரஜினியின் தனிப்பட்ட நட்பை தன் வியாபாரத்துக்கு பயன்படுத்த நினைத்து , அவரை அழைத்து விழா நடத்தினார்...


ரஜினி, வைரமுத்து, இறையன்பு என பலரை அழைத்து வர செய்த கூட்டத்தையும், சார் என்ற தனி நபருக்கு வந்த கூட்டத்தயும் ஒப்பீடு அற்ப சந்தோஷம் அடைந்து கொள்கிறார்..


ரஜினிக்கு அதிக கூட்டம் வந்தது உண்மைதான்,, ஆனால் ரஜினிக்கு அடுத்து தமிழ் நாட்டில் புகழ் பெற்ற ஒரே ஒருவர்- சாருதான் என அவரே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், எக்சைல் விவாத கூட்டத்துக்கு தன்னால் வர முடியாது , ரொம்ப பிசி.. அமெரிக்காவில் ஆப்ரஹாம் லிங்கன் கூப்பிடாஹ.,.. ஜப்பானில் ஜாக்கி சான் கூப்பிட்டாஹ என கதை  விடுகிறார்.

அவரைப்ப்போன்ற ஒருவர் விழாவுக்குதான் அசிங்கம் என நினைத்து அவரை யாரும் அழைக்காத நிலையில் இந்த வெட்டி பந்தா...





2 comments:

  1. இலக்கியம் புத்தியிர் பெற்றதற்கு...

    ha ha ha

    ReplyDelete
  2. என்னுடைய பட்டியல்:

    1. தமிழன் காலையில் கக்கா போவதில் உள்ள கஷ்டங்கள்
    2. தமிழ்நாட்டில் எழுத்தாளானாக இருப்பதில் உள்ள பிரச்சினைகள்
    3. எழுத்தாளன் நாய் வளர்ப்பதால் வரும் இடையூறுகள்
    4. கட்டிய மனைவி போலிச்சாமியார் கூட்டத்தோடு போய் விட்டதால் எழும் சாப்பாட்டு மற்றும் பாலியல் தேவைகள்
    5. சாப்பாட்டு பிரச்சினையால் எழுத்தாளனுக்கு ஏற்பட்ட கக்கா போவதில் உள்ள தொந்தரவுகள்
    6. பாலியல் பிரச்சினையால் எழுத்தாளனுக்கு ஏற்பட்ட சாட் பிரச்சினைகள்
    7. எழுத்தாளன் சக எழுத்தாளனுக்கு செய்யும் அவதூறுகள்
    8. எழுத்தாளன் பதிப்பாளனுக்கு ஏற்படுத்தும் தொந்தரவுகள்
    9. எழுத்தாளன் வாசகனுக்கு அளிக்கும் அர்ச்சனைகள்

    இவற்றையெல்லாம் வருடா வருடம் கலந்து கட்டினால் வருவது கவிதை அல்ல; நாவல், மற்றும் அல்டிமேட் ரைட்டர் பட்டம்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா