சுய புத்தி இல்லாவிட்டாலும் சொல் புத்தியாவது வேண்டும். அறிவார்ந்தவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும்.,
இந்த அறிவாற்றல் விக்கி லீக்ஸ் விமலுக்கு இல்லை என்பது தெரிந்த ஒன்றுதான், ஆனால் புதிய வாசகர்களுகளுக்கு அவரை பற்றி தெரியாததால் அவர்களுகு அதிர்ச்சி ஏற்படுகிறது.. அப்படிப்பட்ட ஒருவரின் மெயில்..
**************************************************************
**** @ gmail.com
தயவு செய்து என் பெய்ரை வெளியிட வேண்டாம்.
சமீபத்தில் விக்கி லீக்ஸ் விமலின் கட்டுரை ஒன்றை பார்த்து அதிர்ந்தேன். சாதாரண ஒரு விஷயத்தை கூட புரிந்து கொள்ள இயலாத சிலர், எப்படி இலக்கியாவதிகள் என தம்மை அழைத்து கொண்டு , இலக்கிய விமர்சனம் செய்ய கிளம்பி விடுகிறார்கள் என நினத்து வேதனையாக இருந்தது...
இயல் விருதும், முறைப்படி பரீசிலனை செய்து வழங்கும் ஒன்றல்ல என்பது சாருவின் கருத்து, அதை விட்டு விட்டு , வேறு ஏதோ ஒன்றை புரிந்து கொண்டு உளறுகிறார் விமல்..
எது முக்கியம் என்ற சாதா அறிவு கூட இல்லையா?
ஒரு கதை நினைவுக்கு வருகிறது...,
முதல் இரவு முடிந்த , அடுத்த நாள் காலை..
புது மாப்பிள்ளை முகத்தில் சந்தோஷம் இல்லை..
" என்னடா ஆச்சு ? ": நண்பன் கேட்டான்.
" ஒண்ணுமே ஆகலடா "
" ஏன் ? "
" அவள் வைத்து இருந்த பொட்டு கோணலா இருந்தது . எனக்கு பிடிக்கல "
அட லூசே.. அந்த நேரத்தில் பொட்டா முக்கியம்? எதை எந்த நேரத்தில் கவனிப்பது என்ற அறிவு வேன்டாமா?
அன்புடன்..
*****
*************************************************************
மற்றவர்களை வசை பாடும் நல்ல நூல்களை படிக்க வேண்டும். படிக்க முடியவில்லையா.. குறைந்த பட்சம் திருக்குறளாவது படிக்க வேண்டும்..

நண்பரே, நீங்கள் எழுதியிருப்பதில் கொஞ்சம் கூட logic இல்லை. 'Sachin football player இல்லை,Kapil Dev தான் football player' என்று ஒருவர் சொன்னால், அவர் சொன்னதில் முதல் பாதி சரி என்றாலும், அவர் தான் விளையாட்டைப் பற்றி உலகத்திலேயே மிகவும் அதிகம் தெரிந்தவர் என்று அவர் சொல்லாமல் சொல்வதையும், உங்களைப் போன்றவர்கள் அதற்கு ஜால்ரா அடிப்பதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
ReplyDelete