ஒரு காலத்தில் நல்ல கதைகள் எழுதிய விக்கிலீக்ஸ் விமல் , இண்டர்னெட்டில் சிக்கி வீணாகி விட்டாரே என ஞாநி வருத்தப்பட்டார்.
எக்சைல் விவாத அரங்கில் ஞாநி உளப்பூர்வமாக பேசினார்.
உடல் நலம் சரியில்லாத நிலையிலும், அன்று மாலை இன்னொரு நிகழ்ச்சி இருந்தபோதும் , சாரு மீது கொண்ட அன்பினால் விழாவில் கலந்து கொண்டார்.
சாருவுக்கும் அவருக்கும் இருக்கும் நீண்ட நாள் நட்பு, பரஸ்பர மரியாதை போன்றவற்றை உணர முடிந்தது..
எழுத்து என்பது மாறுதலை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை சொன்னார்.. உதாரணமாக எதை பற்றி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எழுத முடியும். ஆனால் அதனால் என்ன பலன் ஏற்படுகிறது , என்பதுதான் முக்கியம் என்றார்..
சாருவின் எழுத்தாளுமையையும் , நீண்ட கால நட்பையும் நினைவு கூர்ந்தார்.
எழுத்தாளர்கள் இண்டர்னேடை விட்டு விலகி இருந்தால் மேலும் நல்ல படைப்புகள் தர முடியும் என்ற சர்ச்சைக்குரிய சொன்ன அவர், விக்கி லீக்ஸ் விமலை உதாரணமாக சொன்னார்.
ஒரு காலத்தில் நல்ல கதைகள் தந்த அவரின் முழு சக்தியையும் இண்டர்னெட் இன்று உறிஞ்சி விடுகிறது.. மற்றவர்களை பற்றி எழுதவே முழு நேரத்தையும் செலவிடுகிறார். அவர் திறமை வீணாகி விட்டது என வேதனையுடன் சொன்னார்.
சாரு பேசுகையில், தினமும் காலை எழுந்தவுடன் விக்கிலீக்ஸ் விமல் கட்டுரைகளை பார்ப்பது வழக்கம் என்றார்..
ஆனால் அவரைபோன்றவர்களுக்க்கெல்லாம் பதில் அளிக்க தனக்கு நேரம் இல்லை என்றார். எலிகளுடன் போட்டியிட்டு வென்றாலும், அது தோல்விதான்.. காரணம் எலிகளுடன் போட்டியிட்டால் , நாமும் எலி என ஒப்புக்கொண்டதாகி விடும் என்றார் சாரு.
யாம் யாருக்கும் குடியெல்லோம் நமனை அஞ்சோம் என சிவனை மனதில் வைத்து சொன்னார்கள்.. நானும் அதையே சொல்கிறேன்.. சிவனை மனதில் வைத்து அல்ல... இலக்கியத்தை மனதில் வைத்து.. என்று உணர்ச்சிகரமாக பேசினார்

எக்சைல், ஒரு உலக இலக்கியம் என்று ஞாநி கூறியதை, ஏன் பதிவு செய்ய தயங்குகிறீர்கள் நண்பரே!
ReplyDeleteதிரு ரஜினிகாந்த்திடம் சில கேள்விகள்…
ReplyDeleteபதில் வராது என்று தெரிந்தும் கேட்கப்பட்ட, சிறுபிள்ளைத்தனமான கேள்விகள்!
Did you even *listen* to what Gnani said!?
ReplyDeletePlease listen again: http://www.youtube.com/watch?v=8BsUnlpadZ8