ஒருவர் நம் மீது சகதி அடித்து கொண்டே இருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள்.. நாமும் திரும்ப சகதி அடித்து பதிலடி கொடுக்கிறோம் என்றால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?
யார் மீது தவ்று இருக்கிறது என அவர்களுக்கு தெரியாது.. யாரோ இருவர் சகதியால் சண்டையிட்டு கொள்கிறார்கள் என நினைப்பார்கள். குடிகாரனோடு சண்டை போட்டால் , யார் குடிகாரன் என தெரியாது அல்லவா ? அது போல.
விக்கி லீக்ஸ் விமல் தன் கீழ்மையை வெளிப்படையாக காட்டி கொள்கிறார் என்றார் , துரோகபுத்திரன் சற்று தந்திரமாக தன் வயிற்றெரிச்சலை காட்டி கொள்வது வழக்கம்..
ஆனால் எத்தனை நாள்தான் நல்லவனாக நடிக்க முடியும்? அவர் கீழ்மையான மனம் தற்போது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது..
ஒரு சர்வதேச பத்திரிக்கையில் சாருவின் எழுத்து வெளிவந்தது.. துரோக புத்திரனாக இருந்தால் , தன் செலவில் யாராவது நடிகரை அழைத்து ஒரு விழாவாக கொண்டாடி இருப்பார்.
சாருவோ , அமைதியாகவும் தன்னடக்கத்துடனும் இறைவனுக்கு நன்றி என்றார்.
இதை போய் , துரோக புத்திரன் கிண்டல் செய்திருக்கிறார். அனைவருக்கும் பொதுவான இறை சக்தி இதை பார்த்து கொண்டுதான் இருக்கிறது..அவருக்கு தகுந்த தண்டனையை அந்த இறை சக்தி வழங்கும்..
சல்மான் ருஷ்டி விவகாரத்தில் , தான் இஸ்லாம் விரோதி என காட்டிக்கொண்ட துரோகி இப்போது தான் ஒரு இறை மறுப்பாளர் என காட்டி கொண்டுள்ளார்.. சரி..அது அவர் விவகாரம்...
சகதி அடிக்க மற்றவர்கள் தயங்காத நிலையில், பாராட்டுவதற்கு மட்டும் ஆயிரம் தயக்கங்கள்...
பாராட்டு விழா நடத்த முயன்றால் ஆயிரம் எதிர்ப்புகள்..
சகதிக்கு சகதி , அவதூறுக்கு அவதூறு என்ற விளையாட்டை விட , அவர்களை புறக்கணித்து விட்டு, பாராட்டை வெளிப்படையாக சொல்வதே ஆக்கபூர்வமானதாக அமையும்..
அதுவே அவர்களுக்கு பதிலடியாகவும் அமையும்..
அந்த வகையில், ஒரு வித்தியாசமான பாராட்டு நிக்ழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டு வருகிறது.. அறிவிப்பு விரைவில் வெளியாகும்..
எதிர்ப்பிலேயே வாழும் சாருவுக்கு நம் ஆதரவை காட்ட இதை தவிர வேறு வழியில்லை..
நம்ம தலைவரின் பாராட்டு விழாவுக்கு, ஜோதிர்மயி, இல்லாட்டி குஷ்பு அவர்களை கூப்பிட்டு இலக்கியம் வளர்ப்போம்..செம வித்தியாசமாக இருக்கும்....அதுவே அவர்களுக்கு பதிலடி...
ReplyDelete