Pages

Sunday, February 19, 2012

விக்கி லீக்ஸ் விமலுக்கு தமிழ் கற்று கொடுக்க சாருவுக்கு வேண்டுகோள்- ப்ரூஃப் ரீடரின் பிழைகளை பாருங்கள்

சர்வதேச அளவில் சிறகடிக்க தொடங்கி இருக்கும் சாருவுக்கு மரியாதை செய்ய வேண்டும் என வாசகர்கள், நண்பர்கள் மற்றும் நடு நிலையாளர்கள் விரும்பினர். ஆனால் சாரு அதற்கு அனுமதி மறுத்து விட்டார்..

அது அவர் தன்னடக்கமாக இருக்கலாம் .. அதில் அவரை கட்டாயப்படுத்த நமக்கு உரிமை இல்லை..

ஆனால் அவரது நண்பர் ஒருவர் , தனக்குதான் தமிழ் நன்கு தெரியும் என்பது போல காட்டிக்கொண்டு , மற்றவர்களுக்கு ப்ரூஃப் ரீடிங் பணி செய்து வருகிறார்..
ஆனால் அவர் எழுத்தில் ஆயிரம் பிழைகள்... சாரு அவர்கள் உடனடியாக அவர் நண்பருக்கு தமிழ் சொல்லித்தர வேண்டும் . அல்லது முதியோர் கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாருவை கேட்டு கொள்கிறோம்..

விக்கி லீக்ஸ் விமலின் ஒரு கதையை மட்டும் பாருங்கள்... எத்தனை எத்தனை பிழைகள்.. இவர் ப்ரூஃப் ரீடிங் செய்ய ஆசைப்படுவது தவறில்லை.. ஆனால் முதலில் ஒழுங்காக தமிழ் கற்க வேண்டுமா இல்லையா?

இதோ... அவர் கிழிசல் கதையில் இருக்கும் ஆயிரம் தவறுகள்.. மொத்த கதையே நூறு வரிகள்தான்.. அதில் நூற்று பத்து பிழைகள் .. அட ஆண்டவா..

தவறும் , திருத்தமும்  
******************************************************

கீறல்விழுந்த கண்னாடி


கண்ணாடியா?  கண்னாடியா ? அடப்பாவிகளா... 




துரதிருஷ்டத்தையேக் கொண்டுவரும்




துரதிருஷ்டத்தையே கொண்டுவரும் என்பதே சரியானது.. க் தேவையில்லை 



செலுத்த இரண்டு படிவங்கள் கேட்டு வாங்கிக்கொண்டேன். எடுத்துக்கொடுத்தபடிமுத்து, ரைட்டிங் டேபிள்ல சலான்ஸ் வெக்கலையா? என்று குரல் கொடுத்தான்.


வாங்கிய பின்பு , எப்படி எடுத்து கொடுக்க முடியும்? 

என்கிற அலுவலக் நிர்பந்தமாய்


அது என்ன அலுவலக்..? அலுவலக என்பதே சரி 


நேரடியாய் சம்பளம் செலுத்த திறந்தே ஆகவேண்டும் என்கிற அலுவலக் நிர்பந்தமாய் வெளியூரில் திறக்கப்பட்டிருந்த வங்கியின்


உங்கள் அலுவலக நிர்ப்பந்தத்துக்காக வங்கி திறந்தார்களா? என்ன கொடுமை இது ? 


மறு நாற்காலியையே டேபிளாக்கிக் கைப்பிடியில்

இங்கே க் தேவையில்லை.. ஆனால் இருக்கிறது...


 ஒன்றிலிருந்துதான் சலான் கட்டு எடுகப்பட்டிருக்கவேண்டும்


இங்கே க் தேவை,, ஆனால் இல்லை... எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே சரி... 


வெட்கியபடி அடித்துக் கையெழுத்துப் போட்டு 


க் தேவையில்லை 


நெளிகூந்தலுடன் ஒல்லியான் பெண்மணி


ஒல்லியான் பெண்மணி அன்று.. ஒல்லியான பெண்மணி 


ப்ப்டியேப் பாஸ்புக்குலக் கொஞ்ச


ஒற்றெழுத்தில் இவருக்கு என்ன கோபமோ? 


பிரிட்ஜ்ஜெறெங்ஙி


என்ன தமிழ் இது? பிரிட்ஜ்ஜெறெங்கி என வர வேண்டும்


***************************************************


ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட இப்படி தவறுகள் செய்ய மாட்டான்.. இப்படிப்பட்ட இவர் ஊருக்கு உபதேசம் செய்கிறார்.. தாராளமாக செய்யட்டும்.. ஆனால் அதற்கு முன் முதியோர் கல்வியில் சேர்ந்து தமிழ் கற்க சாரு உதவ வேண்டும் என்பதே நடு நிலையாளர்களின் வேண்டுகோளாகும்... 

2 comments:

  1. அவர் தவறு செய்வது இருக்கட்டும்...ஒன்று மட்டும் சர்வ நிச்சயமாக உறுதி ஆகிறது, இலக்கியவாதிகளும் இலக்கண பிழை, எழுத்து பிழை செய்கிறார்கள் என்பது மட்டும் உறுதி ஆகிறது...இவர்களால்தான் தமிழ் தழைத்தோங்குகிறது என்று அடிபொடிகள் கூப்பாடு போடுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. உன்மையாலுமே நீ தொண்டன் தாம்பா

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]