நாலு பேர் நல்லா இருக்க வேண்டுமானால் சிலர் சாவது நல்லதுதான் என்றும் , வாழ்க்கை போரடித்து விட்டால், செத்து தொலைப்பதில் தவ்றில்லை எனவும் ஜெ மோ எழுதினார்,, தை நான் கண்டித்து எழுதினேன். இதற்கு எதிர் வினையாக ஜெ மோ ரசிகர்கள் வசை மாரி பொழிந்தனர். அவர் எழுத்து எப்படிப்பட்ட வாசகர்களை உருவாக்குகிறது என்ப்தை அனைவரும் அறிவதற்காக அந்த கமென்டுகளை அப்படியே கொடுத்துள்ளேன்.
ஆனால் நடு நிலை பதிவர்கள், ஜெ மோ கட்டுரையின் தீமையை படம் பிடித்து காட்டியுள்ளனர்.. அந்த கருத்துகள் உங்கள் பார்வைக்கு
***************************************************
பீதி அளிக்கும் கட்டுரை
id - அடக்க முடியாதது. அதை சரியானவிதத்தில் புரிந்து அறிந்து அதை கடப்பதே சரியான பாதை, அதை கண்டிப்பாக அடக்கமுடியாது என்பது எனது கருத்து.
சிறந்த பண்பாடு வேண்டுமானால், நமது ID பற்றி புரிதல் சரியாக இருக்கவேண்டும். இந்த புரிதல் இலக்கியத்தின் வழியேதான் மிக சுலமாக நடக்கும் , ஆனால் நமது தமிழ் இலக்கிய உலகில் காமத்தை புனிதமாக பார்துப்பது இல்லை. அதை அருவறுப்பாய் பார்ப்பதுதான் வழக்கம்.
//உன்னதமாக்கப்படுகிறது.// - உன்னதமாக்குதல் கண்டிப்பா அவசியம், ஆனால் அதன் பெயரில் நடக்கும் அரசியல் எப்படி இருக்கிறது? அதை எவ்வாறு உன்னதப்படுத்துகிறோம்? உன்னதப்படுத்தியவற்றை உடைத்து பார்க்க வேண்டிய அவசியம் தேவை இருக்கிறது அல்லவா?
யாரும் idயை தவிர்த்துவிட்டு , உன்னதமாக்கலை அடைந்துவிடமுடியாது. இதுதான் ஓஷோவும் இந்திய ஞானமும் சொல்வது, ஆதிசங்கரர் கதை ஞாபகம் வருகிறது. ஒரு தனி நபருக்கு பொருந்துவது கண்டிப்பா ஒரு சமுகத்திற்க்கும் பொருந்தும்.
ஒருவன் வாழ்வதற்ககு எவ்வளவு உரிமை இருக்கோ அவ்வளவு உரிமை ஒருவன் அவனது உயிரை முடித்துகொள்வதற்கும் இருக்கு, இதில் எதற்கு தியாகம் என்னும் உன்னதமாக்கல். ?
ஒரு சமுகம் வாழ ஒரு தனிமனிதன் மரித்தால் பரவாயில்லை என்கிற பார்வைதானே இது, இந்த பார்வையில்தான் சமூகத்தின் சுய நலம் இருக்கு. யாருக்கு யாரும் உயிரென்ன, மயிர் கூட தர தேவைல்லை. தருவதும் மறுப்பதும் ஒரு தனி நபர் விருப்பமல்லவா,? இதில் எங்கு வந்தது தியாகம்?.
// மகத்தான தியாகங்கள் அழிவுகள் அல்ல, அவை ஆக்கம் போன்றவை. விதைகள் அழிவது ஆக்கத்துக்காகவே///
அந்த கட்டுரையில் உள்ள அதிபயங்கர வரிகள் இவை. பதட்டமும் பயமும் கலந்து என்னை அப்படியே அமுக்குது. நான் முற்போக்குவாதி அல்லன் இலக்கியம் எனக்கு இரு ஆண்டுகள்தான் பரிச்சயம், இப்படிபட்ட வரிகளை மிக சிறந்த் எழுத்தாளராய் கருதப்படும் ஒருவர் எழுதுவது கண்டிப்பா எற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒரு கொள்கையா / மனித உயிரா? உயிர்தானே மேல். அவர் சொல்வதுபோல முற்போக்கு சிந்தனையோடு தற்கொலைகளை முட்டாள்தனமென ஒதிக்கிவிடமுடியாதுதான், ஆனால் அதை ஆக்கம் என்பது கண்டிப்பா எற்றுக்கொள்ள முடியாது, அய்யோ இப்படி இருக்கே மனித வாழ்வு!!!!! இந்த சமூக வாழ்வு!!!! ஒரு மனிதனின் உயிர் துறப்பிலா நாம் நிம்மதியாக வாழ முடிகிறது, நான் மூன்று வேளை சாப்பிட்முடிகிறது, நம்மால் நமது சுதந்திர கருத்துக்களை எடுத்து சொல்ல முடிகிறது, அடுத்த கட்டத்திற்க்கு போகமுடிகிறது எனும் உணர்வை அளித்திருக்கவேண்டும் இவரது பதில். இந்த உணர்வில் பிறக்கும் பொறுப்புண்ர்ச்சிதானே உன்னதம்.
இந்த சிந்தனையின் Micro Level தான் நாம் அன்றாடம் ரோட்டிலும் வீட்டிலும் காணும் சமூக அவலம். சுயநலம் என்பது இந்த அளவுக்கு வெறுக்கப்படவேண்டியதில்லை, சுயநலத்தோடு பொறுப்புண்ர்ச்சியும் சேர்ந்துதான் ஒரு சிறந்த சமூக பண்பாட்டிற்க்கு நம்மை எடுத்துசெல்லும்.
தியாகம் எனும் உன்னதமாக்கபட்ட ஒரு செயலை உடைத்து காட்டி இதுதான் இப்படிதான் எனும் பதில் வந்தால் அது உன்னதம். அதுதானே ஒரு ஆசிரியரின் கடமையாக் இருக்கமுடியும். உன்னத்ங்களை போற்றும் சமுகம் வெள்ளையடிக்ப்பட்ட கல்லரைக்கு சமம்.
id பற்றி எந்த புரிதலும் இல்லாது அதன் தேவைகளின் அவசியம்தெரியாது சூப்பர் இகோவுடன் இருந்து கொண்டு அதை மெயின்டேன் பண்ணிக்கொண்டு அதற்க்கு மற்றவர்களின் தியாகத்தை மிரட்டி அதட்டி பிச்சை வாங்கி வாழும் என்னை போல சராசரி வாசகனுக்கு தரும் இந்த பதில் என்னை பீதியடைய வைக்கிறது.
இதில் ஓர் ரு இலக்கிய ஆசான் எழுதியதை சுட்டிக்காட்டிய உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த மன உளைச்சல்தரும் பதிவை படிக்க தூண்டிய உங்களுக்கு கடுமையான கண்டனங்கள்.
எல்லோரும் ஆனானியாக பிண்ணுட்டம் போட்டதால் நானும் ஆனானி.
இவரின் மாடனும் மோட்ச்சமும் சிறு கதையை வாசித்துவிட்டு, பேச்சிப்பாறை - இசக்கி கோவில், திருப்பர்ப்பு சிவன் கோவில் சென்ற்வன் நான். திவிர வாசகனாகலாம் என நினைத்தேன். ச்ச இவ்வள்வுதானா.
*********************
*********************************
அபாயகரமான கட்டுரை
When it is high time said...
Thanks to the 1st commenter, I opened the blog post and read. I was alarmed. It is an intellectual skulduggery of a satanic thought.
Ur concern is correct. Whether Charu has said or not, celebrating suicide is dangerous to humanity. Life is a commitment given to God if one believes in Him whereby one has to live it in all shades, positive and negative, and leaves the world only when the call comes from Him. One should not be impatient and makes the Call oneself. It is pretending to be God.
Whoever does end his life on his own believing that he has rounded off all his worldly affairs is doing an act against nature (God). But whoever does end his life on his own believing in a cause or in order to rouse public opinion for or against it, is exploiting the same nature to his advantage for an unselfish cause, which we call ‘sacrifice’. But strictly speaking, in religious terms, that, too, ought to be disallowed considering that suicide is not an effective tool to propagate an ideal. There are other better ways. This kind of suicide is not celebrated but gets acknowledged positively by society as a whole. Celebration is a bad word here. No one celebrates the death of a young man like Muthu Kumar or Chengodi who took their lives for a cause; but empathise with them and their objective only. Jemo abuses the word ‘celebration’!
Giving saintly coating to the sucides of old persons believing that they had finished off their worldly lives and nothing more is left for them is justifying a wrong action and spreading a poisonous message for suicide in society. Such message is occasionally spread by some suicide cult to make its adherents believe in ending life for some abstract ideals. Jain monks commit sucide; but Jains don’t believe in God. It is an atheist faith.
He says celebration of suicide is in the Hindu spiritual tradition. It is untrue. Only death, that too, natural death is celebrated. Not other deaths, let alone suicides.
He says only semitic religions believe that the suicides (the persons who commit suicide) turn into evil spirits after death. It is incorrect. In Hindi religion too, the suicides are said to be roaming around as pisaasus or evil spirits and the female suicides if they had died for reasons of romance etc., will be ready to haunt young men. Other suicides are said to haunt those who were responsible for their deaths.
He berates semitic religious belief but ends his blogpost with Jesus's alleged statements. Whatever he said shows him as a dangerous man to society and it is shocking to know many young people read him. Imagine if he becomes an ultimate cult leader for them advocating suicides. We will get to see an Indian Jones genocide
The young ppl shd be weaned away from him. But how?
ண்ணா, யாருங்ணா அந்த நடு பதிவர்கள் ? அட்ரசு குடுங்களேன் , பகவதி உங்களுக்கு அருள் புரியட்டும்.
ReplyDeleteஉங்களுக்கு முத்திருச்சுன்னு நடுநிலை பதிவர்கள் சொல்றாங்களே.....
ReplyDeleteசாரு சொல்வதையும் செய்வதையும் ஏற்றுக்கொள்பவர்கள்தான் நடுநிலை பதிவர்கள்!
ReplyDeleteவசை வழங்கிய கூட்டத்திடமிருந்து இந்த பதிவிற்க்கு ஒரு பதிலும் இல்லை, ஆழ்ந்து சிந்திக்கிறார்களோ.
ReplyDeleteEven I can't accept Jeyamohan views...similarly Charu views (suya sorithal)...but actually both their readers just ignored Mr.Pichai...
ReplyDelete