Pages

Thursday, February 9, 2012

கலையை வெறுப்போடு அணுகலாமா? சாரு பதில்

அல்ட்டிமேட் ரைட்டரின் எக்சைல் நாவல் விவாத விழா வித்தியாசமான நிகழ்வாக அமைந்தது.. பாராட்டு விழாவாக இல்லாமல் , எதிர் கருத்துகளும் பகிரப்பட்டன.

கலையை விக்கிலீக்ஸ் விமல் போன்றோர் வெறுப்போடு அணுகுகிறார்கள் , எனவே அவர்களால் கலை இன்பத்தௌ நுகர முடியவில்லை.. கலையை வெறுப்போடு அணுக கூடாது என ப்ளேட்டோ கூறி இருக்கிறார் என பார்த்திபன் பேசினார்.

இதற்கு பதில் அளித்த சாரு, பிலேட்டோவுக்கு கலையை பற்றி தெரியவில்லை என நகைச்சுவையாக் பேச ஆரம்பித்தார்..

கலையை வெறுப்போடும் அணுகலாம். அந்த கலை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது உங்களை மாற்றும்., என் எழுத்தை வெறுத்த பலர், அதை நேசிக்க ஆரம்பித்தது வரலாறு என்றார்.

ஸ்லோ கனெக்‌ஷன் இருப்பவர்கள், வீடியோ பார்க்க முடியவில்லை என்றார்கள்.. அவர்களுக்காக ஆடியோ இணைப்பு...



3 comments:

  1. சாரு கடைசி வரைக்கும் exile பத்தி பேசல......வயத்து எரிச்சல் தான் தெரிஞ்சுது...........

    ReplyDelete
  2. சாரு கடைசி வரைக்கும் exile பத்தி பேசல......வயத்து எரிச்சல் தான் தெரிஞ்சுது...........

    Repeattuuuuuuu....

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]