கூட்ங்குளம் பிரச்சினைக்காக ஞானி குரல் கொடுத்து வருவது தெரிந்த் ஒன்றுதான்.. அணு உலை எதிர்ப்பாளர்கள் சென்னையில் கூட்ட்ம் ஒன்று நடத்தினார்கள்.. அதில் துரோக கவிஞர் கலந்து கொள்கிறார் என்பதை அறிந்து நடு நிலையாளர்கள் அதிர்ந்தனர்..
அநீதிக்கு பேர் போன அந்த துரோகி கலந்து கொண்டால், ஒட்டு மொத்த போராட்டமும் பாதிக்கப்படுமே என்ற நல்லோரின் அச்சம் பிற்பாடு உண்மையானது.. இந்த இடுகை அதைப் பற்றி அன்று..
அல்ட்டிமேட் ரைட்டர் அந்த துரோகியின் பத்திரிக்க்கை தன் ரத்தம் சிந்தி வளர்த்தார்.. அது வரை கட்சி பத்திரிக்கையாக கருதப்பட்ட அந்த பத்திரிக்கைக்கு , அல்ட்டிமேட் ரைட்டரின் கட்டுரைகள்தான் இலக்கிய இடம் வாங்கி கொடுத்தது.
அப்படிப்பட்ட அவருக்கே பத்து பைசா கூட கொடுக்காமல் ஏமாற்றினார் அவர்..
அதே பாணியில், இளம் எழுத்தாளர் விஜய மகேந்திரனையும் ஏமாற்றியுள்ளார் அவர்..
அத்தோடு விட்டால் பரவாயில்லை... அவர் இயல்பு அது என விட்டு விடலாம்..
ஆனால் இந்த பிரச்சினையப்பற்றி யாரிடமும் பேசக்கூடாது என விஜய் மகேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் அவர்...
பாவம்.. ஃபேஸ் புக்கில் தன் மன வேதனையை வெளிப்படுத்திய வி ம , சில மணி நேரங்களிலேயே அந்த கமெண்டுகளை நீக்கி விட்டார்..
என்ன ஆயிற்று என வி ம விடம் விசாரித்தபோதுதான் , அந்த துரோகி போன் செய்து மிரட்டியது தெரிய வந்தது...
கருத்துரிமை குறித்து நீட்டி முழங்கும் துரோக கவிஞர் இப்படி மற்றவர்களை மிரட்டுவது , பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

sema comedy pa neeyeee
ReplyDelete//அல்ட்டிமேட் ரைட்டர் அந்த துரோகியின் பத்திரிக்க்கை தன் ரத்தம் சிந்தி வளர்த்தார்//
ReplyDeleteஏன் இந்த பொய்? யாரால யார் வளர்ந்தா?
அப்படியே அவங்களுக்குள்ள பிரச்சனை வந்தா உனக்கு என்ன? என்ன மயிறுக்கு நீ தலையிடற?
போங்க பாஸ், நீங்க பேசுறதை எல்லாம் நம்பி பல வருஷம் ஆயிடுச்சு. இப்பல்லாம் உங்களை வெறும் காமெடி பீஸ் ஆதான் பாக்குறோம்.
ReplyDeleteVeil athikama aaiduchu... pichaikaranukku marupadiyum puthi pethalichiduchu...
ReplyDeleteNallaa thaane sir poitu irunthathu....
Maru badiyum yen intha Charu(kola)veri...
பிச்சைக்காரன்,
ReplyDeleteப்ளீஸ்... நீங்க தெரிஞ்சேதான் இப்படி பண்றீங்களா...? இல்ல எழுத ஆரம்பிச்சதும் உங்களை மறந்துட்றீங்களா...? என்னால புரிஞ்சிக்கவே முடியல போங்க!
- வேல்முருகன்