அல்ட்டிமேட் ரைட்டர் சாரு ஒரு முறை சொன்னார்..
“ என் அளவுக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக , யாராவது படித்து கொண்டே இருந்தால், உலக சினிமாக்களை பார்த்து கொண்டே இருந்தால், யார் வேண்டுமானாலும் அறிவாளியாகி விட முடியும் “
அவர் சொல்வதில் உண்மை இருக்க கூடும். அறிவாளியாக அவர் சொன்ன வழி ஓகே.. ஆனால் அவர் அளவுக்கு அன்பு மிகுந்தவராக , தெளிவு மிகுந்தவராக, குழந்தை போன்ற இன்னசன்ஸ் நிரம்பியவராக மாறுவதற்கு எந்த வழிமுறையும் கிடையாது.
தமிழ் நாட்டில் அவர் ஒரு மவுன புரட்சியே ஏற்படுத்தி வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது.
அவரை பொதுவெளியில் பாராட்டினால் , ஃபார்மலாக பாராட்டுவதாக தோன்றலாம். தனிப்பட்ட முறையில் பேசும்போதும் , இதே எண்ணத்தைதான் அவர் வாசகர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த அளவுக்கு வாசகனின் வாழ்க்கையில் இடம் பிடித்து ஓர் எழுத்தாளர் தமிழில் யாரும் இல்லை.
தனிப்பட்ட முறையில் நண்பர் நிர்மலுடன் பேசி கொண்டு இருந்தேன். அவர் அனுமதி இல்லாமல் அந்த உரையாடலை இங்கே தருகிறேன்..
____________________________________________________________________
Pichaikaaran
அடுத்த பிறவி என ஒன்று இருக்குமானால், சாரு ஆசிரியாகவும் நான் மாணவனாகவும் பிறக்க ஆசை
Nirmal
yes, I treat him as Guru
Pichaikaaran
recnetly i read a french novel.. my friend told it is good...but as a charu's student, that novel was far below my expectation.
Nirmal
yes
Pichaikaaran
for a typical tamil film fan, vazahkku en ... may be difrent
but for me it is not
Nirmal
The important aspect in charu writing is he did not use non linear as a writing form, he use as a political tool.
yes, even without seeing I agree. I saw Aravan, it is துரிதஸ்கலிதம்
Pichaikaaran
ha ha
Nirmal
No one can reach orgasm in crativity in Tamil
vasntha balan in final frame put " ban life sentece," as a message
who is he to tell message
Pichaikaaran
stupids
vazhakku en could be a master piece, if that director had read some charu writings
Nirmal
oh really, but still this people do not have any innocence boss, crativity can not be achieved without innocence boss. கொக்கரக்கோ can not bring wonder, only உதயா can
recently I was telling a friend, let our director let them try to make one BF to world standard or a cartoon to a world standard.
Pichaikaaran
hm
Nirmal
We are born as politician boss
even we dont need to make cartoos, atleast let them write good dubbing atleast, u see jacky chan cartoon, full of cinema vadivel dialogue
Pichaikaaran
i luv ur perception...this is what excile talks about.... the diffrence between man with brain and man with heart
Nirmal
there is one cartoon called Bhim, no character will talk like a childish
Pichaikaaran
kokrakko vs udhaya
but many missed it
Nirmal
yes, கோக்கரக்கோ கொள்கை வைத்து பெண்களை இடை போடுகிறார், சுரேஸ் எந்த கொள்கையும் இல்லாது படுத்துகிறார்
Pichaikaaran
sss
Nirmal
காதல் காதல் அன்பு அன்பு இப்படி அலைவனுக்கு பெயர் காமுகன், ஸ்கண்டலில் பாட்டிவுடுவாங்க
எந்த கொள்கையும் வேண்டாம் புண்ணக்கும் வேண்டாம் அன்பு அது போதும் அதுதான் உதயா
பலருக்கு கொக்கரக்கோ புரட்சிக்கார்னா தெரிகிறான்
Pichaikaaran
aama
Nirmal
நானும் அப்படிதான் பெண்களை பார்ப்பேன். இன்று வரை, பாற்றமுடியவிலை
பெண் எனக்கு எப்போதும் ஒரு போட்டியாளராக பார்க்கிறேன்
Pichaikaaran
உண்மைதான்
சாரு தன் எழுத்தால் , மவுன புரட்சி செய்து வருகிறார் என்பது பலருக்கு தெரியாது.. சாரு எழுத்தை தொடர்ந்து படிப்பவன் , பெண்களை மதிக்க ஆரம்பித்து விடுவான்
ஒரு சின்ன உதாரணம்..சமையல் என்பது பெண்கள் வேலை என்ற எண்ணத்தை சாரு மாற்றி இருக்கிறார்
Nirmal
yes boss
nowdays I am not fighting with ladies with whom I come across in our every day
I approach them with great respect
Pichaikaaran
நல்ல ரசனையை உருவாக்கி8 இருக்கிறார்.. சாப்பிடுவதில் இருந்து , படிப்பது , இசை , வேலை என அனைத்திலும் உயர்ந்ததை எதிர்பார்க்கும் மன நிலையை உருவாக்கி இருக்கிறார்
Nirmal
yes boss
Pichaikaaran
உண்மையான பெண் உரிமை இப்படித்தான் வர முடியும்
Nirmal
by giving respect. what a lady has to do is upto the individaul lady
Respect even when there is no agreement.
Pichaikaaran
correct
Nirmal
what feminsit are thinking is by competting with men they can earn respect, but it may be possible but not 100%, only very few % exceptional women get that respect
Pichaikaaran
ஆண்கள் இடத்தை பெண்களோ , பெண்கள் இடத்தை ஆண்களோ பிடிக்க இயலாது..பெண்களை பெண்களாகவஎ வைத்து , எல்லா உரிமைகளிடன் அவர்கள் வழ வழி செய்ய வேண்டும். பெண்ணுரிமைக்காரர்கள் , பெண்களை ஆண்களாக்க பார்க்கிறார்கள்
Nirmal
yes, one thing boss, in our world some people likes to be slave, some likes to be master
its upto the individual
some people will be master in some places and slave in some places
either MAster or slave is upto the individual, but Respect is must for both master abd slave.
Pichaikaaran
master and servant are essential for the world to function
yes yes
Nirmal
there may be a lady who does not wante to be a master say example social gathering, lions club, etc...., to get respect some husband will force them that ends in total failure
________________________________________________________
unga imsa thaanga mudiyala paa!!!
ReplyDeleteஐயகோ........
ReplyDeleteதாங்க முடியலனா தூக்கு மாட்டிக்கிட்டு சாகவேண்டியது தானே
ReplyDeleteமெசேஜ் சொல்ல வசந்த பாலன் யாரென்கிறார் நிர்மல். அப்படி கேட்க நிர்மல் முதலில் யார்? வசந்த பாலன் சொன்னால் என்ன? அதை நிர்மல் ஏர்க்கமாட்டாரெனில் மரண தண்டனை வேண்டும் எங்கிறாரா நிர்மல்? அப்படி கூறமாட்டாரென்று நினைக்கிறேன். அப்படி என்றால் நிர்மலை எப்படி எடுத்துக்கொள்வது? சாரு கொடுக்கும் அறிவில் மட்டும் பொது விஷயத்தை பார்ப்பவர் என்றா? சாருவின் கருத்து மாறும்போது நிர்மலும் அதை மாற்றிக்கொள்வார்; சாரு எதை சொல்கிறாரோ அதை நிர்மலும் சொல்லிக்கொண்டிருப்பார் சாரு கருத்தை மாற்றிக்கொள்ளும்வரை. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையா என்ன?
ReplyDelete