அஜித் வளர்ச்சியை அந்த காலத்தில் இருந்து கவனித்து வருகிறேன். சினிமா பின்னணியோ , உதவியோ இல்லாமல் எதிர் நீச்சல் போட்டு வளர்ந்தவர் என்ப்தால் இந்த ஆர்வம்..
ஆசை , காதல் கோட்டை , வாலி போன்ற படங்கள் அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தன. ஆரம்ப காலத்தில் சத்யராஜ் , கார்த்திக் போன்றோர் படங்களில்கூட இரண்டாவது கதா நாயகனாக நடித்து , தன்னை ரசிகரகள் மனதில் வைக்க போராடியது நினைவு இருக்கிறது. விஜய் படத்தில் கூட நடித்து இருக்கிறார் என்பது பலருக்கு தெரியாது...
அதன் பின் , இனி சாதாரண ரோல்களில் நடிக்க கூடாது என முடிவு செய்தார். அப்போது சூரியன் , ஜெண்டில் மேன் படங்கள் எடுத்து டாப் கியரில் இருந்த குஞ்சுமோன் கொடுத்த ஒரு வாய்ப்பையே புறக்கணிக்கும் தன்னம்ப்பிக்கை பெற்றார்.
அதன் பின் அவர் வளர்ச்சி படு ஸ்பீடாக இருந்தது. ரீமேக் படங்கள் அனைத்தும் ஃப்லாப் ஆன நிலையில் , ஹிட் கொடுத்த ஒரே நடிகர் என்ற பெருமையை பெற்றார் , பில்லா ( பில்லா -1 ) மூலம்.
இந்த நிலையில் பில்லா2 பரவலான எதிர்பார்ப்ப்பை ஏற்படுத்தியது... ஆனால் ரிசல்ட் எதிர்பார்த்தபடி இல்லை .
இந்த கூட்டத்தை தக்க வைப்பது படத்தின் உள்ளடக்கத்தை பொறுத்தது. உள்ளடக்கம் சரி யில்லை என்றால் ரஜினி படம் என்றாலும் திணறத்தான் செய்யும்.
அடுத்த படத்தில் இருந்து , இன்னும் கவனமாக கதையை தேர்ந்தெடுத்து இந்த வெற்றியை உறுதி செய்து கொள்வாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல முடியும்.

The big surprise at the CBO this week is the fall of Ajith`s Billa 2, in its third weekend which has been shifted from big screens in multiplexes to smaller screens. The number of shows in multiplexes has also been reduced.ஆனால் தொலை நோக்கில் பார்த்தால் , இந்த படம் அவருக்கு வெற்றிதான். ரஜினிக்கு அடுத்து , கூட்டம் சேர்க்கும் திறன் இருப்பது தன்னிடமே என் நிரூபித்து இருக்கிறார்.
இந்த கூட்டத்தை தக்க வைப்பது படத்தின் உள்ளடக்கத்தை பொறுத்தது. உள்ளடக்கம் சரி யில்லை என்றால் ரஜினி படம் என்றாலும் திணறத்தான் செய்யும்.
அடுத்த படத்தில் இருந்து , இன்னும் கவனமாக கதையை தேர்ந்தெடுத்து இந்த வெற்றியை உறுதி செய்து கொள்வாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல முடியும்.
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]