Saturday, November 17, 2012

துப்பாக்கி எதிர்ப்பு எதிரொலி- காப்பிபேஸ்ட் நடிகரின் தந்திர வியூகம்



    துப்பாக்கி பட குழுவினர் பிரச்சினைகளுக்குரிய காட்சிகளையும் , வசனங்களையும் நீக்கி பிரச்சினையை முடித்து வைத்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது.

  அவர்கள் வேண்டுமென்றே இஸ்லாமிய் சகோதரர்களை புண்படுத்தி இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.  எது எப்படியோ, தவறை திருத்திக் கொண்டதற்காக பாரட்டலாம்.

ஆனால் வேண்டுமென்றே , இதே தவறை செய்து , படம் எடுத்து வருகிறார் காப்பிபேஸ்ட் ஹாசன். பிரபஞ்ச நாயகன் என தன்னை அழைத்து கொள்ளும் அவர் , இதற்கு முன்பு அவர் இஸ்லாமியர்களை கிண்டல் செய்து எடுத்த பட **னை போல **வன்.  படம் வந்த வேகத்திலேயே திரையரங்குகளை விட்டு சென்று விட்டதால் , அதற்கு எதிர்ப்பு எழவில்லை.


       இப்போது எடுத்து வரும் சுயரூபம் படத்தில் இதே தவறை மீண்டும் செய்து இருக்கிறார். துப்பாகி படத்துக்கு எழுந்த எதிர்ப்பு அவரை யோசிக்க வைத்துள்ளது.

     சில ஆண்டுகளுக்கு முன் , பிராமணர்களை கிண்டல் செய்து பாக்யராஜ் படம் ஒன்று எடுத்தார். எதிர்ப்பு எழுந்தால் என்ன செய்வது என யோசித்து , பிராமணரான பாலகுமாரனை பினாமி இயக்குனராக்கி படம் எடுத்து , பாலகுமாரன் பெயரிலேயே படத்தை வெளியிட்டார்,.

  அந்த பாணியில் , தற்போது இயக்குனர் அமீரை கேடயமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளார் காப்பிபேஸ்ட்.

சுயரூபம் படத்தில் அமீரை நடிக்க வைத்துள்ளார்.   இதன் மூலம் எதிர்ப்பை தடுக்கலாம் என கணக்கிட்டுள்ளார்.

                அவர் தந்திரம் பலிக்குமா என பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும் .
       
   

3 comments:

  1. //பிராமணர்களை கிண்டல் செய்து பாக்யராஜ் படம் ஒன்று எடுத்தார்///
    என்ன படம் அது..?? பாக்யராஜ் பில்ட் அவுட் ஆகி பத்து வருஷம் மேல ஆச்சு..

    ReplyDelete
  2. @ராஜ்... இது நம்ம ஆளு என்பதே அந்த படம்.. படம் வந்து பத்து வருஷத்துக்கு மேல் ஆச்சு :)

    ReplyDelete
  3. But,u see,Bhakraj's wife is a B R A M I N ?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா