பார்ப்பனீயத்தை உயர்த்தி பிடிக்கும் ஹிந்துவில், தாக்கரேயை விமர்சித்து ஒரு கட்டுரை வந்து இருந்தது, அதற்கு நண்பர் நிர்மல் அளித்த பதில்..
ஆகிறத பாருங்கலே - நிர்மல்
.
இந்த கட்டுரையும் சரி அது வெளியிட்ட நேரமும் சரி - ஒரு அழுகலான மனம்
உடையவனின் படைப்பாகவே எனக்கு தோனுது. எனக்கு பிடிக்கவே
பிடிக்காத தாக்கரேவை பிடிக்க வைத்துவிட்டது இந்த அதி புத்திசாலியின்
கட்டுரை. தர்க்கம் சில நேரங்களில் ஒய்வெடுக்கணும் .
அப்படிப்பட்ட தருணம்தான் இது, ஊரில கூட சொல்லுவாங்க ஆகிறத
பாருங்கப்பான்னு .அதுதான் சரி,
இக் கட்டுரை உரைக்கும் எல்லா அதி புத்திச்சாலித்தனத்துக்கும்,
புத்தி ஜிவித்தன்மைக்கும் இந்த இடம் / நேரம் சரியானாதாக இல்லை.
மேலும் அது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமும் இல்லை,
சோம்பேறியுமா, கூத்தும், வெட்டி பந்தாவுமாக வாழ்ந்து வந்த கூட்டத்திற்க்கு
ஒரு ஆள் தன் நம்பிக்கை ஊட்டியிருக்கிறார் அதுதான் 25 லட்சம் பேர்
எண்ணிக்கையை காட்டுது.
அதிகம் படித்தும் அதிக தர்க ஞானங்களை வளர்ந்த நாம் சில
நேரங்களில் ஒதுங்கிருப்பது நலமென படுகிறது.
பிணத்தின் மேல் ஒன்னுக்கு பேய்துள்ளது இந்த
கட்டுரை. இப்படிப்பட்ட அதி புத்திசாலிகள்தான் நமக்கு ஓன்றுபட்ட பாரத
வகுப்பு எடுக்கிறார்கள்.
Someone told Violence Of Puritans is more harsher than of
Pornography. - The Violence in this article is immense - ought to be rejected on first sight
*** சோம்பேறியுமா, கூத்தும், வெட்டி பந்தாவுமாக வாழ்ந்து வந்த கூட்டத்திற்க்கு
ReplyDeleteஒரு ஆள் தன் நம்பிக்கை ஊட்டியிருக்கிறார் ****
கசாப் கோஷ்டிக்கு லஷ்கர் ஊட்டிய அதே வழியில் தானே?
சரவணன்
சரவணன்