சாருவுடன் உரையாடுவது , அவர் உரைகளை கேட்பது என்பது அலாதியான அனுபவம். உக்கிரமான எழுத்துகளை படைத்த சாருவா இவர் , என நாம் நினைக்கும் அளவுக்கு இனிமையாக பழகுவார். அவரே சொன்னதுபோல , எழுதும்போது அவர் வேறு ஒரு மனிதராக மாறி விடுவார் போலும்.
அவர் எழுத்து ஒரு விதத்தில் உச்சங்களை தொடுகிறது என்றால் அவர் உரைகள் இன்னொரு விதத்தில் உச்சங்களை தொடும். முழு ஈடுபாட்டுடனும், வார்த்தை அலங்காரங்கள் இல்லாமல் உண்மையையே ஆயுதமாக கொண்டும் பேசுவார்.
சென்னையில் நடந்த படிமை திரைப்பட்ட பயிற்சி துவக்க விழாவில் , சாரு மிகச்சிறந்த உரை ஆற்றினார். அதை ஏற்கனவே ரிப்போர்ட் செய்து இருந்தேன்
ஒன்றும் தெரியாத உலக நாயகன் - படிமை விழாவில் சாரு ஆவேசம்
ஆனாலும் , அவர் பேச்சில் இருந்த passion , என் எழுத்தில் வரவில்லை. எனவே அந்த உரையின் காணொளி , இதோ உங்கள் பார்வைக்கு.... அவர் உடல் மொழியையும் , குரலில் இருக்கும் தீவிரத்தையும் கவனியுங்கள்.....
கமலா...? அப்படின்னா யாரு?
ReplyDeleteWonderful, nice to hear his speech after a long time.. I want the full version sir... please
ReplyDeletenice background music.. same as his speech
ReplyDelete@raghuram... Sure.... full version will be uploaded soon
ReplyDeleteThis is too much... Cricket villaiyada theriyathavan Sachina kurai solluvathu pol ulladhu. Also, ask ur ultimate star to remove spam post from his blog.
ReplyDeleteVadham mattrum Vidantavadham vagaigalil neengalum charuvum yen avargalathu vasagargalil silarum kamalai patri peasuvathu vidandavatham.
இப்படித்தான் சந்தோஷ் சிவன் ஒரு படம் :ரெரரிஸ்ற் ந்னு எடுத்தார். அதில் குண்டு வீச்சு நடந்து கொண்டிருக்கும் போது இரண்டு புலிகள், அதுவும் தற்கொலைப்படையச் சேர்ந்தவ்ர்கள் உடலுறவு கொள்கிறார்களாம். எடுத்தார் .....ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்தார்கள். எனது நண்பனின் தம்பியை தமக்குத்தெரிவிக்காமல் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தமைக்காக மரணதண்டனை விதித்து நிறைவேற்றினடர் இத்தனைக்கும் அவர் மருத்துவப்பிரிவைச் சேர்ந்தவர். விட்டால் இவர்களின் மேதமைத்தனம் மே 2009 இல் சில நாட்களில் 40,000 கொல்லப்பட்டபோதும் புலிகள் உடலுறவு கொண்டனர் எனப்படம் எடுப்பார்கள்...மற்றவர்கள் ஆஹா..ஓஹோ என்பார்கள். இதில் உலக நாயகன், உலகத்தரம் ஆஸ்கர் விருது என கதைகள் வேறு அளப்பார்கள்!
ReplyDelete