Pages

Wednesday, December 5, 2012

இசை அமைப்பாளர் பிச்சையா போடுகிறார்- சாரு ஆவேசம் : காணொளி


திரைப்படம் என்றால் என்னவென்று தெரியாமலேயே படம் எடுக்க வருபவர்கள் குறித்து சாரு பேசியதை பார்த்தோம்.






**************************************************************************


திரைப்படம் எடுப்பவர்கள் , திரைப்படத்தை தாண்டி பல விஷ்யங்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என சாரு தன் உரையில் குறிப்ப்பிட்டார். இயக்குனருக்க்கு விஷ்யம் தெரியாததால்தான் சில இசை அமைப்பாளர்கள் , ஏமாற்ற்றுகிறார்கள் என்றார்.  

இசை அமைப்பாளர் பிச்சை எதுவும் போடவில்லை.. நம்முடம் வேலை செய்கிறார் என்ற உணர்வு வேண்டும் என்ற சாரு, தான் இயக்குனராக இருந்தால் , ஆணவமாக செயல்படும் சில இசை அமைப்பாளர்களை கட்டி வைத்து  வேலை வாங்குவேன் ஆவேசமாக பேசினார்.

அந்த காணொளி உங்கள் பார்வைக்கு ...




2 comments:

  1. இப்பேட்டியை எதை வைத்து ஷூட் செய்தீர்கள். பதில் தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  2. ennaaththa solradhu...!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]