ஏற்காட்டில் எங்கு சாப்பிடலாம் என விசாரித்தபோது , பலரும் பிரபாகரன் உணவகத்தை பரிந்துரைத்தார்கள்.
முக்கியமான பகுதில் அந்த உணவகம் இருப்பதால் கண்டுபிடிப்பதில் சிரமம் இல்லை. ஆனால் ஓர் ஆச்சர்யம் காத்து இருந்தது.
பிரபாகரன் என்பது உரிமையாளரின் பெயர் இல்லை.. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரைத்தான் உணவகத்துக்கு சூட்டி இருக்கிறார்கள்.
என்னதான் கொள்கை பேசினாலும் தொழிலுக்காக யாராக இருந்தாலும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்துதான் ஆக வேண்டும். ஆனாலும் இப்படி தில்லாக கொள்கையை பிரச்சாரம் செய்வது ஆச்சர்யம்தான்.
ஆனால் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரும் இங்கு வந்து உணவருந்துகிறார்கள். காரணம் நியாயமான விலை, சுவையான உணவு.
நான் அங்கு சென்று இருந்தபோது , உணவகத்தை கவனித்து கொண்டு இருந்த பெருமாளுக்கு சிலர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்னார்கள். அவர் சிரித்தபடியே , மனதை புண்படுத்தாத வகையில் “ அய்யா. இது தமிழ் புத்தாண்டு அல்ல” என விளக்கி கொண்டு இருந்தார்.
அன்றைய தினம் , மனு சாஸ்திர எத்ர்ப்பு போராட்டம் சேலத்தில் நடைபெற இருந்ததது. அதில் அவர் பிசியாக இருந்தாலும் , அவருடன் கொஞ்சம் பேசினேன்.
அதன் தொகுப்பு உங்கள் பார்வைக்கு,...
ஒரு பயங்கரவாதி யின் பெயரையும் அவனது போஸ்டரையும் வைத்து தமிழ்பற்று வியாபாரம் செய்யும் தேச துரோகிகளுக்கு வக்காலத்து வாங்குவது தமிழ்பற்று பயங்கரவாதம்...
ReplyDeleteநண்பரே,,, தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது...தமிழை வைத்து வியாபாரம் செய்ய முடியாது...தமிழ் தெரியாதது போல காட்டிக் கொள்வதே இன்றைய ஃபேஷனாக இருக்கிறது
ReplyDelete