‘பாப்பா போட்ட தாப்பா ’ என்று விதிவசத்தால்தான் அந்தப்படத்துக்குத் தலைப்பு இருந்திருக்கவேண்டும். சொப்பன சுந்தரியும் , ஜில்ஜில்ராணியும் நடித்தபடம். சொப்பனசுந்தரி அந்தப்படத்தில் இயற்பெயரிலேயே நடித்தார்.
. எனக்கு பொதுவாக கிளுகிளுப்பு படங்கள் மீது விசேஷ ஈர்ப்பு இருந்த நாட்கள். கிளுகிளுப்பு வாழ்க்கையை நானும் அந்தரங்கமாகக் கனவுகண்டேன். மீண்டும் விஜயலட்சுமியில் திரையிட்டிருந்தார்கள். மாட்டினிக்கு டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தேன்.
முன்னால் நின்ற மனிதர் தலையில் துண்டைபோட்டிருந்தார். மனைவிக்கு தெரியாமல் சினிமா பார்ப்பவராக இருக்கும். இந்த மாதிரி திரையரங்குகளில் இந்தமாதிரி பிட்டு படங்களைப்பார்க்கவருபவர்கள் இரண்டுவகை. பிட்டு படம் எதானாலும் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.( என்னைப்போல )
சினிமாவே பார்க்காமல் ஆட்டுக்கு குழையொடிக்கவோ வாழைக்குலை விற்கவோ வந்த இடத்தில் தவறிப்போய் சபலப்பட்டுவிடுபவர்கள். இவர் முதல்வகையாகத் தோன்றினார்.
பாட்டா உள்ளே பதமாக டிக்கெட் கிழித்து நிதானமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். ரூபாய்நோட்டின் மதிப்பை அவர் உள்ளுணர்வாலேயே மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அப்போதுதான் நாகமணி ஓடிவருவதைப் பார்த்தேன். வேட்டியை தூக்கிக் கட்டியபடி லேசாக விந்தியவன்போல ஓடி வந்தான். ஆனால் என்னையும் தாண்டி அவன் சென்றபோதுதான் அவன் என்னைப்பார்க்கவரவில்லை என உணர்ந்தேன்.
‘லே நாகு…லே ‘
அவன் என்னைப்பார்த்தான். அப்போதும் அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
‘லே நாகு இஞ்சலே…லே’
நாகமணி சட்டென்று என்னை நோக்கி ஓடிவந்து என்னருகே நின்றான். மூச்சிரைத்தான்.
‘என்னலே?’
‘ஆஸ்டலுக்குப்போறேன்ல’
‘எதுக்கு ? இப்பம் உனக்கு சோலி இல்லியா?’
‘ நான் அடிச்சுப்போட்டேன்’
ஹா ஹா....
நான் சிரித்து விட்டேன் . எங்கள் அணியினருக்கு அடி வாங்கித்தான் பழக்கமே தவிர , யாரையும் அடித்ததில்லை.. ஆனால் அவனை அடித்தோம் இவனை அடித்தோம் என சும்மா ஊரில் சீன் போடுவோம். ங்கொய்யால , என்னிடமே சீன் போடுறானே..
எதற்கும் விசாரிப்போம்.
”யாரைடா அடிச்சே “ விசாரித்தேன்
“ கண் டாக்டர்டா..அவரைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போய் இருந்தேன். வெயிட் பண்ற நேரத்துல , பொழுதுபோக்க்குகாக நீ கொடுத்த சரோஜா தேவி புக் படிச்சுக்கிட்டு இருந்தேன். ஒரு கதை படிக்கும்போது என்னை அறியும்போது கண்ல தண்ணீ வற மாதிரி சிரிச்சுட்டேன் . ஹாஸ்பிடல்ல என்ன சிரிப்புனு கோபமா கேட்டு அடிச்சுட்டார்டா “ என்றான்.
சரோஜா தேவி புக் படித்து கண்ல தண்ணீ வந்துச்சா... ஒரு வேலை அடிபட்டதுல புத்தி கலங்கிருச்சா.
“ என்னலே..கண்லயா தண்ணீ வந்துச்சு?:”
“ அட..ஆமால...கண்லதான் தண்ணீ வந்துச்சு “
“ என் பேர சொன்னியால? என் ஜாதிக்கு ஒரு மரியாதை உண்டும்.. சொல்லி இருந்தா அடிச்சு இருக்க மாட்டார் “
அவன் அழுகை அதிகமானது/
“ சும்மா இருந்தாலும் ஒரு அடியோட விட்டு இருப்பாரு..உன் பேரு சொன்னதும்தான் செம கடுப்பு ஆகிட்டாரு... எட்டி எட்டி உதைச்சார்ல... ரத்தம் ரத்தமா கக்கினேன்ல..அதனால்தான் திரும்ப ஒரு அடிச்சுட்டேன்,,இப்ப என்னை கொல்ல துரத்திக்கிட்டு வர்ராணுங்கலே “ அழுதான்.,
”அப்படி அந்த சரோஜா தேவியில என்ன கதைல படிச்ச? ” நான் கேட்டதும் ஒரு பக்கத்தை எடுத்து நீட்டினான் .. நான் படிக்கலானேன்.
ஒரு பெண் பாவ மன்னிப்பு கேட்டு சாமியாரிடம் வந்தாள்.
“ என்னமா பாவம் செஞ்ச?”
” என் காதலனை தே** **னே நு திட்டிட்டிட்டேன் “
“ என்னம்மா இப்படி செஞ்சுட்ட,,ஒரு பொண்ணு இப்படி கெட்ட வார்த்தை பேசலாமா..இதெல்லாம் கடவுளுக்கு பிடிக்காது.. நான் ஒரு போதும் இப்படி சொன்னது இல்லை.. சரி..ஏன் திட்டுன?”
“ நானும் அவரும், இப்ப நீங்களும் தனியா இருக்க்ற மாதிரி, தனியா இருந்தோம் “
“ சரி “
“ இதே சேலைதான் , அப்பவும் கட்டி இருந்தேன்...அப்ப தற்செயலா அது இப்படி நழுவிடுச்சு “
சொல்லிக்கொண்டே நழுவ விட்டாள்.
” அவன் டிரசை எடுத்து கொடுக்காம, என்னையே உத்து பார்த்தான் “
“ சரிமா..அதுக்காக திட்ட்றது தப்பு”
“ இல்லை சாமி...அவன் பார்த்தது மட்டும் இல்லை.. என்னை லேசா தொட்டான் “
சாமியார் அருகில் வந்து தொட்டார்.
“ இப்படி தொட்டு இருப்பான்...இதுக்கு போய் திட்டலாமா..தப்புமா “
“இல்லை சாமி...தொட்டது மட்டும் இல்லை....என் ஆடைகளை எல்லாம் அவிழிக்க ஆரம்பிச்சான் “
சாமியார் டென்ஷன் ஆகி , அவள் ஆடைகளை அவிழ்த்தார்.
“ இப்படி அவுத்து இருப்பான்...பிடிக்கலைனா பிடிக்லைனு சொல்ல வேண்டியதுதானே ...ஏன் திட்டின?”
“ அதோட நிறுத்தி இருந்தா பரவா இல்லை... அவனும் தன் ஆடைகளை அவுத்துட்டான் “
சாமியார் டென்ஷன் ஆகி தன் ஆடைகளை களைந்தார்... “ இதுக்காக அவனை திட்டினியா..தப்புமா “ என்றார்.
“ இப்படி நிறுத்தி இருந்தா பரவா இல்லையே... என்னோட .ம்ம்ம்... மேட்டர் பண்ணிட்டான் “
சாமியாருக்கு கடும் கோபம். அவளை அருகில் வர செய்து செய்து முடித்தார்.”
” பிடிக்கலைனா நிறுத்த வேண்டியதுதானே...இப்ப நாம் செஞ்ச மாதிரி செஞ்சு இருக்கான்,..அதுக்கு போய் திட்டலாமா?”
“ இல்லை சாமி...இப்படி செஞ்சு முடிச்சுட்டு அவன் ஒண்ணு சொன்னான்..அதனால்தான் திட்டினேன்...”
“ அப்படி என்னமா சொன்னான்?”
“ அவனுக்கு எய்ட்ஸ் இருப்பதா சொன்னான்...அதனால்தான் திட்டினேன் ..தப்பா சாமி?”
சாமியார் அலறினார் “ தே** **னே”
படித்து முடித்து விழுந்து விழுந்து சிரிக்கலானேன்.
“டேய்,..என்னை கொல்ல வர்ராணுங்க..சிரிக்கிறியா? “ கடுப்பானான் அவன்...
“ சரி,,,வால ...உன்னை எப்படியாவது காப்பத்துடுறேன் “ என்றேன்.
“ சரி ..வால...இந்தால சாடிருவோம் “
“ சாடுறதுனா என்னலே?”
” சாடுறதுனா ஓடுறதுலே”
“ நானும் இந்த ஊர்தான்...இந்த மாதிரியெல்லாம் சொன்னதே இல்லை... நீ சும்மா மலையாளத்துல பேசிட்டு , வட்டார பாஷைனு ஊரை ஏமாத்துனா சவட்டிபுடுவேன்ல”
” இப்ப இதுவால முக்கியம்./ சாடுறத , சாடுறதுனு சொல்லலாம்..தப்பிக்கிறதுனும் சொல்லலாம்.. நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்.. இப்ப வால...இந்தால சாடிருவோம்”
இருவரும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினோம்.
பின்னால் துரத்தி வரும் சத்தம் கேட்டது
எங்களைப்பார்த்துவிட்டான். ‘லே அந்நா போறான்லே…அவந்தாம்லே….’
வேறு குரல்கள் மெல்ல கேட்டன.
‘கூட இன்னொருத்தனும் இருக்கான்லே
கண் மண் தெரியாமல் ஓடினோம்.
ஒரு வீடு திறந்து இருந்தது.. ஒரு வயதாவனர் மட்டும் இருந்தார்.
“ அய்யா...எங்களை சில ரவுடிப்பசங்க துறத்திகிட்டு வராங்க..கொஞ்சம் ஒளிஞ்சுக்குறோம் “
அவரை கெஞ்சினேன்.
“ ம்ம்..சரி வாங்க”
உள்ளே அழைத்து சென்று ஓர் அறையில் வைத்து பூட்டினார்.
இருவரும் மூச்சு வாங்கியபடி அமர்ந்தோம்.
“ அங்கே பார்ல... “அவன் கத்தினான்.
“ என்னல?”
” அந்த போட்டோவ பார்ல..அவர் தான் கண் டாக்டர் ,.. அவர் வீட்டுக்கே வந்துட்டோம்ல”
நான் பதறிப்போய் கதவை திறக்க எத்தனித்தேன் . அதற்குள் கண் டாக்டர் வீட்டுக்குள் வந்து விட்டார்.
” அப்பா..ரெண்டு பொறுக்கிங்க நம்ம வீட்டு பக்கம் வந்தாங்களா?”
அவர் கேட்க வய்தானவர் சொன்னார் “ ஆமாம்பா... முகத்தை பார்த்தாலே சந்தேகமா இருந்துச்சு... அந்த ரூம்ல பூட்டி வச்சு இருக்கேன் “
கண் டாக்டர் கோபமாக சொன்னார் “ என்னை அடிச்சவனை கூட மன்னிச்சுடுவேன்... கூட்டுக்கிட்டு ஓடி வந்தானே...அவனை இந்த பெல்ட் பிய்ற வரை அடிக்க போறேன்...என்ன ஓட்டம்..ராஸ்கல் “
நான் நடுங்கியவாறு ஜன்னலை பார்த்தேன். பெல்ட்டை கழட்டிக்கொண்டு இருந்தார். முகத்தில் கோபம் பெருகி கொப்பளித்துக்கொண்டிருந்தது . எனக்கு கண்கள் கூசி கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
வாசிப்பு ஒரு மனிதனை எந்த அளவுக்கு மிருகமாகவும் ஆக்கக் கூடும் என்று புரிந்து கொள்கிறேன். துவேஷம் ஒரு நோய். அந்த நோய் உனக்கு அதிகபட்ச தீமைகளைக் கொடுக்கும். அப்படிப் பார்க்கும் போது நீ தான் உனக்கே சத்ருவாக இருக்கிறாய். உன் மனதில் பாய்ந்திருக்கும் துவேஷம் என்ற நோய் நீங்கி, நீயும் ஒரு மனிதனாக மாற நான் வணங்கும் பாபாவை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஎன்னதான் சொல்லுங்கள், ஜெ என்ன எழுதினாலும் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துவிடுகிறதா இல்லையா? அறம் சீரிஸ் ஆகட்டும், புதியவர்களின் கதைகள் ஆகட்டும், புறப்பாடு தொடர் ஆகட்டும், ஏன் பாண்டிச்சேரி பெரியவர், யூத்து மாதிரிக் கடிதங்கள் கூட! சாரு எழுதுவதில் என்ன வெரைட்டி இருக்கிறது? ஏதாவது யூடியூப் லிங்க், அந்த இசையைப் பற்றியும் உருப்படியாக எதுவும் எழுதுவதில்லை. வெறுமனே இதைக் கேட்டால் கடவுளைக் காணலாம், ஆன்மீக அனுபவம் என்பது இந்த இசைதான், இதைக் கேட்டால் கோபம், பொறாமை மாதிரி உணர்ச்சிகளே அண்டாது என்கிற ரீதியில் மட்டுமே ஒருவரி.
ReplyDeleteநோபல் பரிசுக்கு நிஜமாகவே தகுதியான அசோகமித்திரனைத் தாக்கி சாரு எழுதியிருந்தது படு கேவலம். அதற்கு முன்னாள் சாரு அபிமானி அபிலாஷ் சரியான பதிலடி கொடுத்திருந்தார். படித்திருப்பீர்கள் தானே.
சரவணன்
enjoyed.
ReplyDeletebala mars