Monday, January 6, 2014

அறிவியல் விரும்பிகளுக்கு ஒரு சுவாரஸ்யமான விவாதம்

அறிவியல் வெறியர்களுக்கு..

ஒரு டம்ப்ளரில் 20 ட்கிரி செல்சியஸ் வெப்பத்தில் தண்ணீர் இருக்கிறது... அதை 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பராமரிக்கப்படும் நீர் கொண்ட ஓர் அண்டாவில் விளிம்பு வரை மூழ்க செய்கிறீர்கள்.. ( தண்ணீர் கலந்து விடக்கூடாது....முழுக்க மூழ்கடிக்க கூடாது ) ... கொஞ்ச நேரத்தில் , டம்ப்ளரின் வெப்ப நிலை உயர்ந்து 80 டிகிரி ஆகி விடும்.. ஓகேயா?

சரி... இப்போது அதே அண்டாவில் 20 டிகிரியில் நீர் பராமரிக்கப்படுகிறது... 80 டிகிரி நீர் கொண்ட டம்ப்ளரை மூழ்க செய்கிறீர்கள்... இப்போது தம்ப்ளரின் வெப்பம் குறைந்து கொஞ்ச நேரத்தில் 20 டிகிரி ஆகி விடும்..

மேற்கண்ட இரண்டு நேரங்களும் சமமாக இருக்குமா என்பதே கேள்வி

******************************************************************************************************************************

  • இலக்கியச்செம்மல் வெளங்காதவன் இருக்காது. புற வெப்பநிலை மாறுபாட்டின் காரணமாக வெப்ப ஏற்பும், இழப்பும் மாறுபடும்.
  • Nirmal Mrinzo pichai,heat transferring media is same,temperature difference is also same. so i think it takes same time
  • நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ. நம்ம வெளங்காவா இது?
  • Mithreyi Shiva வெப்பம் வெளியேற முடியாத பெட்டியின் உள் வைத்து சோதனை செய்தால் நேரம் சமமாக இருக்கும்னு அவதானிக்கிறேன். heat transfer subject naan padikkala 
  • Pichaikaaran Sgl படிக்காமயே எப்படி கருத்து சொல்றீங்க? நீங்களும் என்னை மாதிரியா 
  • Mithreyi Shiva இம்ம்கும்... எப்டி உங்கள மாதிரியா அவ்வ்.. நான் வீட்லயே சமைச்சு சாப்பிடுவேனாக்கும்.. 
  • Pichaikaaran Sgl ஓ,, நீங்க சமைச்சத நீங்க மட்டுமேதான் சாப்பிட முடியுமா.ம்ம்ம்...அதனாலதான் என்னை மாதிரியானு கேட்டேன்
  • Mithreyi Shiva க்ர்ர்ர்...
  • Parthiban Nedunchezhian It would be the same time if it's done in experimental conditions without any external interferences like what mithreyi has said!
  • Nirmal Mrinzo if external influence exist it would be also equal and common to both condition? Parthi
  • Daniel Antony சமமாக இருக்காது.நீரின் கொள்ளளவு இரண்டிலும் வேறுபடுவதால்.,வெப்ப இழப்பு நேரம்.,வெப்ப ஏற்பு நேரத்தை விட குறைவாக இருக்கும் என்பது என் அவதானிப்பு.
  • Parthiban Nedunchezhian No water levels are same in both conditions it's only the temperature which changes
  • Parthiban Nedunchezhian External conditions can never be same it changes every minute and hence I said experimental conditions where the external factors are maintained at constant levels
  • Nirmal Mrinzo யெஸ், பார்த்தி.
  • Parthiban Nedunchezhian If that water temperature in larger vessel is not constantly maintained then timing would vary but Pichu has clearly stated //வெப்பத்தில் பராமரிக்கப்படும்//
  • Nirmal Mrinzo யெஸ்,ஆனால் அடுத்த பத்தியில் அது இல்லையே?
  • Parthiban Nedunchezhian That's just a typo error I hope 
  • Parthiban Nedunchezhian ஆனா ஒன்னுபா பத்து வருஷமா ஏத்துன தொப்பையை ஆறே மாசத்துல நிறைய பேர் குறைச்சிட்டாங்க எனக்கு தெரிந்து
    January 3 at 1:19pm via mobile · Like · 2
  • Pichaikaaran Sgl கொள்கலனின் வெப்பம் சீராக பராமரிக்கப்படுவதாக அனுமானித்தே இதை அணுக வேண்டும் . இல்லையேல் பயங்கர காம்ப்ளிகேட் ஆகி விடும்
    January 3 at 1:43pm via mobile · Like · 1
  • Pichaikaaran Sgl பார்த்தி சொன்னது போல , அடுத்த பத்தியில் பராமரிக்கப்படுகிறது என்பது விட்டு போனது கவன பிழையே
    January 3 at 1:44pm via mobile · Like · 1
  • Lanza del Vasto 20 டிகிரியில் இருந்து 80 டிகிரி செலவாகும் நேரத்தை விட 80 டிகிரியில் இருந்து 20 டிகிரிக்கு குறைவான நேரமே பிடிக்கும். ( 80 டிகிரிக்கு டம்ளர் நீர் சூடாக அதை விட பெரிய அண்டா நீர் சூடாகும் நேரமும் சேர்ந்து கணக்கெடுக்க வேண்டி வரும், அதே நேரம் 20 டிகிரிக்கு சூடு இறங்க டம்ளர் நீரின் அளவு மட்டுமே கணக்கில் வரும்)..
  • Parthiban Nedunchezhian Wrong presumption. he has clearly said that larger vessel has water which is preheated to 80 degrees
    January 3 at 2:11pm via mobile · Edited · Like · 2
  • Lanza del Vasto thats right @parthiban nedunchezhian.. anyhow heating a tumbler takes more time than cooling a tumbler.. 20 - 80 took more time than 80-20..
  • Parthiban Nedunchezhian What's your explanation behind that
    January 3 at 2:23pm via mobile · Like · 3
  • Lanza del Vasto heating process took more time than the cooling process.. if it is wrong ur explanation plz.. so that my mistakes will be rectified..
  • Suba Haran சமமாகத்தானிருக்கும்.;
  • Parthiban Nedunchezhian There is nothing called cooling(ie you can't add something called cold)...it's whether you heat something or remove heat from something...similar like light and darkness( you can add light or remove light that's it can't add darkness)
  • Lanza del Vasto here debate is not bout d heating r cooling words, debate is bout d processing time of heating and heat removing. (thanks for the nice explanation bout the heating and cooling...  )
  • Pichaikaaran Sgl இப்படியெல்லாம் காலேஜ்ல விளக்கி இருந்தா , நானெல்லாம் உருப்பட்டு இருப்பேன்
    January 3 at 2:46pm via mobile · Like · 5
  • Suba Haran Pichaikaaran Sgl நானெல்லாம் உருப்பட்டு இருப்பேன்.........வாய்ப்பே இல்லை...விதி வலியது..........ஹஹஹஹ்
  • Parthiban Nedunchezhian God help me  I explained that so you can understand since it's just about heat it will take same time
    January 3 at 2:50pm via mobile · Like · 2
  • Lanza del Vasto Pichaikaaran Sgl... படிக்க போன இப்படியெல்லாம் குழப்புவாங்கன்னு தெரிஞ்சு தான்.. பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு கூட ஒதுங்கலியே.... 
  • Parthiban Nedunchezhian But good that we discuss such useful and informative subjects
  • Lanza del Vasto obvious parthiban... hope we may go for more n more useful and informative subjects...
  • Nirmal Mrinzo heat transfer இது கண்டக்‌ஷன் முறை,இம் முறையில் வெப்பம் கடத்துவதை மாற்றக் கூடியது;1. மீடியம் அது வெப்பத்தைக் கடத்தும் பொருள், 2. அதன் பரப்பளவு, 3. இரண்டு பெருள்களுக்கு இடையிலான வெப்ப வேறுபாடு. சரியா பிச்சை?
  • Parthiban Nedunchezhian All three points remain same in both case and hence the timing remains same 
  • Pichaikaaran Sgl கண்டக்ஷன் கன்வெக்ஷன் ரேடியஷன் என்ற மூன்று விதங்களில் வெப்ப பரிமாற்றம் நடக்கும் . நாம் பார்ப்பதில் கண்டக்ஷன் மட்டுமே
    January 3 at 3:33pm via mobile · Like · 2
  • Vinoth Kumar சமமாக இருக்காது என்று நினைக்கிறேன்
    அறை வெப்பநிலையைப் பொருத்து மாறுபடும்...
    January 3 at 4:19pm via mobile · Like · 1
  • Lanza del Vasto அட போங்கப்பா... எனக்கு தலையே சுத்துது.... (குடுத்துவச்சவன் உன் முதுக நீயே பாக்கலாம்னு பல்பு குடுக்காதீங்க...)
  • Ragu Ram Annur Devaraj Rangasamy u must answer here.....
  • Daniel Antony Externally some heat source is required to heat gain..,But like that nothing is required for heat loss..,It''ll happened naturally by heat transfer methods (Conduction,Convection,Radiation).
  • Kavin Smk சமமாக இருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் உங்கள் கூற்றுப்படி 20டிகிரி நீரை 80டிகிரி அண்டாவில் வைக்கும்போது(நெருப்பு என்ற புறக்காரணியின் தூண்டல் இருக்கிறது) மேலும் 80 டிகிரி அளவுள்ள நீரின் கொதிநிலை(Boiling point)அதிகமாக இருப்பதால் குறைந்த அளவுள்ள 20 டிகிரி வெகு...See More
  • Kavin Smk Boiling point of water: 99.98 °C
  • Nirmal Mrinzo ரொம்ப காம்ளிக்கேட்ட செய்றிங்ளோன்னு தோனுது.
  • Kavin Smk -20C உள்ள ஒரு ஐஸ்கட்டிய 80 தண்ணிலயும் 20 தண்ணிலயும் போட்டு கற்பனை பண்ணி பாருங்க..அவ்ளோதான்.(டாட்) 
  • Satheesh Jayabalan Its certainly not the same. Cooling will always take more time than the heating process. Its due to the movement of ions . When the water is heated the molecules move at higher rate and this helps in conducting heat quickly. 

    But when it gets cooled the movement of molecules are not at the same pace, hence the time difference.


Vikram Sekaran Takes SAME TIME.

These two cases resembles the heat pump and refrigerator. 


In 1st case, heat is supplied to the big vessel to maintain the vessel at 80° C. This resembles the heat pump. 

In 2nd case, heat is removed from the big vessel to maintain the vessel at 20° C. This resembles the refrigerator. 

The efficiency of these devices is denoted as COP, Coefficient of performance. It's the ratio of desired effect to the work input. 
COP = Q/W 

Desired effect is the condition or state which is to be maintained. It is the amount of heat, which is to be stored at a particular temperature. 

Work input is the heat added or removed to/from the vessel to obtain the desired effect. 

Here we need to concentrate on this work input to find solution for our problem. 

Initially, the water in a big vessel is at 80° C. When a tumbler of water at 20° C is placed inside the vessel the equilibrium of the vessel collapses. Now the tumbler and vessel becomes a "single system". Now the heat flows from the water in vessel to the water in tumbler to maintain equilibrium. During this process of equilibrium, we have to supply heat to the vessel to compensate the heat loss. This supply of heat is called work input. 

Similarly, in the 2nd case, heat in the vessel increases as it absorbs from the tumbler which is at 80° C. So heat is removed from the vessel. This heat is said to be work input. 

If both the cases consumes same amount of work input, then it takes same time. 
If we start the two processes simultaneously, after the consumption of equal amount of work input(heat), then the processes finishes at the same time.

Vikram Sekaran Here the work input is same for both the cases, and hence the same time.

1 comment:

  1. 20 டிகிரி டம்பளர் 80 டிகிரி அண்டாவில் விரைவாக 80 டிகிரியை அடைந்துவிடும் ஆனால் 80 டிகிரி டம்பளர் முழுதுமாக 20 டிகிரி அண்டாவின் வெப்ப நிலைக்கு மாற அதிக நேரம் எடுக்கும். ஏனெனில் வெப்பமான நீர் மேற்புறத்திலேயே இருக்கும் வெயில் காலங்களில் குளத்திலோ அல்லது ஏரியிலோ குளிக்கும்போது இதனை உணரலாம்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா