இதயநாதம் -சிதம்பர சுப்ரமணியன் எழுதிய நாவல்... இசையை அடிப்படையாக கொண்ட நாவல்... ஆனால் மோகமுள் போன்ற நாவல்களின் வரிசையில் இது வராது....ஆனால் ஃபேக் நாவலும் இல்லை... ஒரு குறிப்பிட்ட ஃபார்முலாவுக்குள் செயல்படும் பாணி....அந்த வடிவத்துக்குள் மனதை தொடுகிறதா என்பதே கேள்வி..
ஆங்காங்கு சிறுகதைகள் போல அற்பத தெறிப்புகள்..ஆனால் கதாபாத்திரங்கள் முழுமையாக வார்கப்படவில்லை..
கலையை் காசுக்கு விற்கலாகாது என்ற கணவனுக்கும் குடும்ப தேவைகளுக்கு காசு கேட்கும் ம்னைவிக்கும் ஓயாத பிரச்சனை... இதுதான் கதையின் மைய இழைபோல என்நினைத்தால் இல்லை... சிறகதைபோல ஒரு தரிசனத்துடன் அந்த எபிசோட் முடிந்து விடுகிறது....
அதன்பின் அடுத்த எபிசோட் ..அடுத்த கதை....அடுத்தசிக்கல் என்ற பாணி சிறப்பு.....
முழமையான நாவலாக இல்லாமல் சிறு சிறு பகுதிகளாக படிக்க ஏற்ற பத்தகம்

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]