நடிகர் ராஜேஷ் கம்யூனிச சித்தாத்தங்களில் ஈடுபாடு கொண்டவர்.... ஜோதிடத்தை கண்மூடித்தனமாக நம்பவும வேண்டாம்... மறுக்கவும் வேண்டாம் சன நினைத்து சோதிட நூல்கள் படித்தார்... பல ஜோதிடர்களை சந்தித்தார்
ஒரு சோதிடர் சொன்னார்..அடுத்த மாதம் இரண்டாம் தேதி இரண்டு மணிக்கு ஒரு கண்டம் இருக்கு. எச்சரிக்கை தேவை... அதன்பின் கவலையிலலை
ராஜேஷுக்கு டென்ஷன்.... குறி்த்த நாளில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்தார்.... நேரம் ஓடியது.... ஒருவழியாக இரண்டு ஆனது... அப்பாடா.. தப்பினோம் என நினைக்கையில் ஏதோ சத்தம்... ஓடிப்போய் பார்த்தால் தீ விபதது...நல்லவேளை... பெரிய சேதம் இல்லை
அதன்பின் சோதிடர் இல்லம் சென்று இதை சொன்னார்.... இனி கவலை இல்லை எனறவர் வேறு சில கணிப்புகள் சொன்னார்
அப்போது சோதிடர் மனைவி சொன்னார்... எல்லோருக்கும் கணிக்கிறார்.... எங்க மகளுக்கு கணிச்சா தப்பா வருது
சோதிடர் சொன்னார்....ஆமா.... சரியா கணிக்க முடியல...நீங்க டிரை பண்ணுங்க
நானா.... திகைத்த ராஜேஷ் ஜாதகம் பார்த்தார்... கல்யாண யோகம் வந்துருச்சு... விரைவில் கல்யாணம் ஆகும்...
அது போலவேஆனது... கொஞ்ச நாட்களில் சோதிடர் இறந்து விட்டார்.... இரண்டு வருடங்கள் வாழ்வேன் என அவர் கணித்தது பொய்யானது பலருக்கும் அதிர்ச்சி
சில ஆண்டுகள் கழித்து அவர் நினைவாக ஏதாவது புத்தகம் வாங்கலாம் என வீட்டுக்குப்போனார்....அதிர்ச்சி.... சோதிடரின் மகள் கணவன் சில மாதங்கள் முன் இறந்தது தெரியவந்தது... ஆறுதல் சொன்னார்... புத்தகம் எடுத்துக் கொள்ளசொன்னார்கள்..
புத்தக அறை சென்றார்
சோதிடரின் டைரி இரு்ந்தது....படித்தார்
சோதிடர் தன் மரணத்தை துல்லியமாக கணித்து எழுதி இருநதார்... பயப்படுவார்களேஎன அதை சொல்லவில்லை
மகளின் கணவர் இறப்பார்என்பதையும் கணித்திருந்தார்.... ஆனால் அதை சொல்ல விரும்பாமல் ராஜேஷை பார்க்க சொல்லி விட்டார்

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]