Pages

Monday, February 18, 2019

எப்படி இருந்த நான் ! மனுஷ்ய புத்திரன் கண்ணீர்


இலக்கிய வாதி என்ற அந்தஸ்தில் இருந்த தன்னை அரசியல்வாதியாக மாற்றி அசிங்கப்படுத்துகிறார்கள் என மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதி இருப்பது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


அவர் எழுதிய கவிதை

வரும்போது
சூரியனின் முதல் கிரணங்களில் ஒன்றாக
இந்த பூமிக்கு வந்தேன்
இப்போது என்னை 
சிகரெட் லைட்டரில் எரியும்
சிறு நெருப்பாக பயன்படுத்துகிறீர்கள்

இதைச் சொல்லும்போது
கண்ணீர் சிந்தவேண்டாம்
என்றுதான் நினைக்கிறேன்
ஆனாலும்
கண்ணீர் சிந்துகிறேன் 

மனுஷ்ய புத்திரன்

5 comments:

  1. எழுத்தாளர்களை ஏய்த்து பிழைக்கும் மனுஷ்ய புத்திரன் போன்றவர்களுக்கு இந்த நிலை பொருத்தமானதே

    ReplyDelete
  2. இந்த கவிதை பற்றி மனுஷ்ய புத்திரன் , திமுக இரண்டுக்குமான அடிமை விநாயக முருகன் ஏதாவது கருத்து சொல்லி இருக்கின்றாரா ?

    ReplyDelete
  3. என்ன தெரியா தனமா சீட்டு கேட்டு விட்டாரா ? திமுக
    தலைவரின் மனதில் நிச்சயம் சீட்டு உண்டு. திமுக ஒரு
    குடும்பக்கட்சி .நீங்கள் வெறும் சுண்டைக்காய் .

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்.
    அவர் எப்போது அப்துல் ஹமீத் என்ற முமீனில் இருந்து மனுஷ்யபுத்திரன் என்ற பார்ப்பன பெயருக்கு மாறி நாத்திகம் பேச ஆரம்பித்தாரோ அப்போதே அவரை இறைவன் கைவிட்டுவிட்டான்.இனி அவர் மன்னிப்பு கேட்டு மீண்டும் மார்கத்தில் தீவிரமாக இயங்கினால் மட்டுமே அவருக்கு விடிவு!

    ReplyDelete
  5. இஸ்லாமியர் என்பது பெருமைப்படத்தக்க ஓர் அடையாளம்.. அதை ஏன் மறைத்து வாழ நினைக்கிறார் என்பது தெரியவில்லை....

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]