1996ல் கிடைத்த வாய்ப்பை ரஜினி தவற விட்டு விட்டார் என்றும் , கமல் எல்லாம் துணிந்து இறங்கும்போது ரஜினி தாமதிக்கிறார் என்றும் சிலர் சொல்வதுண்டு..
இவற்றுக்கெல்லாம் பதில் அளித்து இருக்கிறார் ரஜினியின் நெருங்கிய நண்பரும் , அந்த கால காங்கிரஸ் கட்சியின் வாரிசான காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன்...
துக்ளக் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பல விஷ்யங்களை பேசி இருக்கிறார்
22 தொகுதிகளுக்கான் இடைத்தேர்தலில் அதிமுகவோ திமுகவோ பெரும்பான்மையை பிடிக்காது..எனவே கண்டிப்பாக ஆட்சி கவிழும்.. விரைவில் சட்டசபை தேர்தல் வரும்..
தற்போது யாரும் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ விரும்பி வாக்களிக்கவில்லை.. வேறு வழியின்றி வாக்களிக்கின்ற்னர்..
மாற்றத்தை விரும்பும் இது போன்ற வாக்காளர்களுக்கு ரஜினி சரியான தேர்வாக இருப்பார்.
செயல் திட்டங்களும் தேர்தல் அறிக்கையும் தயார் நிலையில் உள்ளன.. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அவர் களத்தில் இறங்குவார்
லோக்சபா தேர்தல் என்பது மத்திய ஆட்சிக்கானது . அதில் அவர் இறங்கி இருக்க வேண்டியதில்லை
1996ல் கலைஞரும் ஜெயலலிதாவும் குறிப்பிட்ட வாக்கு வங்கிகளை வைத்திருந்தனர்.. அந்த சூழலில் ரஜினி வென்று இருக்க முடியாது
இன்று ரசிகர்களை தாண்டி மக்கள் ஆதரவு ரஜினிக்கு உள்ளது.. அவர் மகுடம் சூடுவது உறுதி..
இதனால்தான் கட்சிகள் கலக்கம் அடைந்து அவரைப்பற்றி தவறாக பேசுகின்ற்ன/இது அவற்றின் பதட்டத்தை காட்டுகிறது
\
செல்வாக்கு இல்லாவிட்டால் ஏன் இப்படி பயப்படுகிறார்கள்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

நீங்கள் சொன்னால், நம்ப வேண்டியதுதான்...
ReplyDeleteசரிங்க, அப்படியே நம்பிக்கிறோம்...

ReplyDelete