எம் ஜி ஆரிடமும் ஜெயலலிதாவிடமும் 30 சீட்டுகளைப் பெற்று 10 சீட்டுகளை அதிமுகவுக்கு கொடுத்து கூட்டணி அமைத்த காங்கிரஸ் இன்று வெறும் 10 சீட்டுகள் பெற்று கூட்டணி அமைக்கிறது
மற்ற பல மா நிலங்களிலும் இப்படித்தான்..
இந்த தேர்தலில் , ஒரு சீட் கூட பெறாமல் காங்கிரஸ் மண்ணைக்கவ்வ இருக்கும் மா நிலங்கள்
உத்தர்கண்ட் - இங்கு வாஷ் அவுட் ஆனாலும் கூட , பிரதான் எதிர்கட்சி காங்கிரஸ்தான்
மேற்கு வங்கம்.. வாஷ் அவுட்
ஒரிசா------------------- ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்து பிறகு இரண்டாம் இடம் பெற்று வந்த காங்கிரஸ் இம்முறை மூன்றாம் இடம்
ஹரியானா - வாஷ் அவுட் என்றாலும் கவுரவமான இரண்டாம் இடம்
பிஹார் - ஓரிரண்டு இடங்கள் கிடைக்கும்
ஆந்திரா - வாஷ் அவுட்
டெல்லி - வாஷ் அவுட்
கேரளா . பஞ்சாப் , சட்டீஸ்கர் போன்ற சில மானிலங்களில் மட்டும் முதல் இடம் பெறும்
கூட்டணி என்ற வகையில் தமிழ் நாட்டில் முதல் இடம் கிடைக்கும்
கர் நாடகா , ம பி , ராஜஸ்தான் போன்ற சில மானிலங்களில் இரண்டாம் இடம் பெறும்
காங்கிரஸ் அழிய வேண்டும் என யாரும் நினைக்கப்போவதில்லை.. பாரம்பரிய பெருமை மிக்க அந்த கட்சி அழிவது நாட்டுக்கு நல்லதல்ல
ஆனால் பல தவறான நடவடிக்கைகளால் இபப்டி ஒரு மோசமான நிலைக்கு சென்றுள்ளது
ஆனாலும் சென்ற தேர்தலை ஒப்பிட்டால் , நல்ல முன்னேற்றம்தான்
Good and realistic analysis
ReplyDelete