வரலாறு என்பது ஒரு குப்பை என்பார் ஹென்றி ஃபோர்டு
உண்மைதான்,, வரலாறு என நாம் படிப்பவை எல்லாம் , யாராவது ஒரு சாரார் அவர் பார்வையில் இருந்து சொல்லும் கற்பனையைத்தான்
உதாரணமாக , சீனா இந்தியா மீது படையெடுத்து நட்பு துரோகம் செய்தது.. என படித்துள்ளோம்
அப்படி எல்லாம் இல்லை.. வல்லரசுகளுக்கு ஆதரவாக நாம் செயல்பட்டதால் தனது பாதுகாப்புக்காக சீனா படையெடுத்தது.. வெற்றி பெற்றாலும்கூட , அப்பாவியை துன்புறுத்தவேண்டாம் என அதுவாகவே பின் வாங்கி விட்டது என்கிறார்கள் சில கம்யூனிஸ்ட்கள்...
எனவே வரலாறு என்பதை நம்ப முடியாது
சர் ஐசக் நியூட்டன் மிகப்பெரிய அறிவியல் மேதை என படித்திருப்போம்
ஹூக் விதி என லேசாக படித்திருப்போம்
உண்மையில் ராபர்ட் ஹூக்தான் மிகப்பெரிய மேதை
பெண்டுலம் கடிகாரம் , நுண்ணோக்கி , ஹெலிகாப்டர் , வானியல் , பூமியின் சுழற்சி , ஒளியியல் போன்ற பலவற்றில் கில்லாடி
ஆனால் பொறாமை காரணமாக இவரது பல ஆய்வு பேப்பர்களை நியூட்டன் இருட்டடிப்பு செய்து விட்டார்.. இவரது பல கண்டு பிடிப்புகளை தன் பெயரில் வெளியிட்டுக்கொண்ட்டார் நியூட்டன்
நாம் மேதை என நினைப்பவர் இப்ப்படி அற்பத்தனமாக நடந்துள்ளார்
அதுகூட பரவாயில்லை... எத்தனையோ அரிய கண்டுபிடிப்புகள் வெளிசத்த்துக்கு வராமல் மறைந்தே போய் விட்டன